புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
31 Posts - 42%
heezulia
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
19 Posts - 26%
mohamed nizamudeen
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
Raji@123
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar

M. Priya
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_lcapமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_voting_barமணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 8 Feb 2016 - 8:20

First topic message reminder :

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
-------------------------------------------------------------------------------------------
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர்.

திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தவிர, மணமக்கள் மாரியம்மன் கோவிலிருந்து திருமணம் நடத்தும் பந்தலுக்கு அழைத்துவரப்பட்டபோது, முதலில் வந்த ஜோடியினர் முதல்வரின் படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, உடுமலைப்பேட்டை நகராட்சியின் துணைத் தலைவர் கண்ணாயிரம், "நாங்கள்தான் திருமணம் செய்துவைக்கிறோம். அதில் முதல்வரின் படம் தலையில் மாட்டினால் என்ன தவறு? மணமக்கள் அதனைப் பெருமையாகவே நினைத்தனர். யாரும் புகார் சொல்லவில்லை" என்று கூறினார்.

இது தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே இருக்கும் கோஷ்டியினர்தான் இம்மாதிரி செய்வதாக அவர் கூறினார்.

நன்றி பிபிசி தமிழ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 9 Feb 2016 - 7:53

இனி தமிழ்நாடு என்ற பெயரை , " அம்மா நாடு " என்று மாற்றிவிடலாம் . அரசின் இலச்சினையில் கோபுரத்திற்குப் பதிலாக அம்மாவின் படத்தைப் போட்டு அதற்குக் கீழே , "வாய்மையே வெல்லும் " என்ற வாசகத்தை எடுத்துவிட்டு " அ.தி.மு.க. வே வெல்லும் " என்று போட்டுவிடலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 9 Feb 2016 - 8:32

ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?

முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 9 Feb 2016 - 10:42

யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192646

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 9 Feb 2016 - 11:06

யினியவன் wrote:ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?

முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?
மேற்கோள் செய்த பதிவு: 1192669

அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 9 Feb 2016 - 11:10

அமைச்சர்களே உங்கள் மகன், மகள் நெற்றியில் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுவீர்களா?
*********************************************************************************

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 AGd3Yi2JQVCDn7OrERXV+12705483_10153240581035163_6028154651968921192_n

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" - Page 2 RAZ6MxpgTMeiz1nebzMS+12705483_10153240581035163_6028154651968921192_n

முதல்வர் ஜெயலலிதாவில் 68வது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு,உடுமலையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த திருமணத்தில் 68 ஜோடிகள் திருமண அலங்காரத்துடன், தலையில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட கங்கணம் கட்டப்பட்டு மகிழ்ச்சியாக காட்சியளித்தனர். வசதியில்லாத ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பது நிச்சயமாக நல்ல விஷயம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் தலைமை மீது உள்ள விசுவாசத்தை காட்ட, மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதுதான் இப்போது சமூக வலைதளங்களுக்கு தீனியாகி விட்டது. நேற்றும் இன்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள்தான் சுற்றி சுற்றி வந்தன. பலர் ஏன் இது போன்று இவர்களிடம் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மணமக்களை விமர்சித்தாலும், மணமக்கள் மீது பரிதாபம் ஏற்படாமல் இல்லை.

ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்துதான் இந்த மணமக்கள் வந்திருப்பார்கள்.அந்த கட்சியினர் கொடுக்கும் சீர்வரிசை கூட குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமும். அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் இது போன்று கட்சியினர் நடத்தி வைக்கும் கூட்டு திருமணத்தில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் அந்த கட்சியினரோ, மணமக்கள் சுயத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய மண அலங்காரங்களுடன் இருந்தால் மட்டும் போதுமானது என்று கருதுவதில்லை என்பதற்கு பொள்ளாச்சியார் தலைமையில் நடந்த இந்த ஒரு திருமண நிகழ்வே உதாரணம். என்னதான் தாங்களே பணம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் ஒரு சுயமரியாதை உண்டு என்பதை உணராததன் விளைவுதான் இது.

மணமக்களின் நிலை அப்படி, அதனால்தான்திருமண ஜோடிகள் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தருவதற்கு கட்சியினர் முன் வருவதில்லை. நாம் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற அநாகரீகமான செயல்களை செய்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதே திருமணம் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ நடந்தால் இது போன்று நெற்றியில் ஸ்டிக்கர்களை ஒட்ட மனம் இருக்குமா? அதனை பார்க்கத்தான் மனசு வருமா? அல்லது அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், உங்கள் கட்சி தலைமைதான் விரும்புமா?

ஆனால் ஏழைகளின் திருமணத்தை இப்படி நடத்தி வைத்த அதிமுகவினரை இப்போது யார் கண்டிக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்கள் கடுமையாகவே கண்டிக்கின்றன. இந்த திருமணத்தை வைத்து அதிமுகவினரை அப்படி நையாண்டி அடிக்கின்றன.

'' மாலையிலும் சட்டையிலும் சேலையிலும் எந்த ஸ்டிக்கரும் இல்லை பொறுப்பற்றவர்கள் எனவே திருமணத்தை நடத்தி வைத்தவர் மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது ஒரு பதிவு. 'அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில நெத்தியிலயே ஒட்டிட்டாங்க' என்கிறது இன்னொரு பதிவு. 'ஒட்டியதிலேயே இதுதான் டாப்பு' என்கிறது மற்றொரு பதிவு.

சுயமரியாதையை விதைத்த பெரியார் பிறந்த மண் இதுவென்று இரு கழகங்களுமே மேடைக்கு மேடை முழங்கும். சுயமரியாதை திருமணங்கள் நடத்திக் காட்டிய மண் இதுவென்று வாய் கிழிய மேடைக்கு மேடையும் கத்துவார்கள். அதே மண்ணில்தான் திருமண தினத்தன்று மணமக்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்ற குறைந்த பட்ச நாகரீகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 9 Feb 2016 - 16:29

அம்மா ஸ்டிக்கரை ஒட்டி கேவலப்படுறதே பெருமையா இருக்கு இவுங்களுக்கு .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 9 Feb 2016 - 16:39

M.Jagadeesan wrote:
யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192646

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?
இல்லய்யா அரசின் கருத்தடை சாதனங்களில் எப்படி விளம்பரம் இருக்கும்ன்னு கேட்கிறேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 9 Feb 2016 - 16:51

கார்த்திக் செயராம் wrote:அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..

ஒஹ் சரி சரி.

வீட்டில் அமைதியும், உடம்பில் காயமும் இன்றி தப்பிக்க மனைவி சேவையே மகேசன் சேவை என கடமை ஆற்றுவது மிக மிக அவசியம் - புரிகிறது கார்த்திக் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 9 Feb 2016 - 17:35

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லியது ஒரு காலம் ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று தமிழர்களை பெருமை படுத்தியவர்கள் இவர்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 9 Feb 2016 - 20:22

யினியவன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.

மாணிக்க வீணை ஏந்தும்
மலேஷிய கலைவாணரே
தேன் தமிழ் சொல் எடுத்து
திருத்த தமிழ்நாடு வாங்கன்னு

காத்திருக்கோம் அய்யா புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் மாமா , சீக்கிரம் வாங்கோ, ரொம்ப நாளாய் காத்திருக்கோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக