புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
21 Posts - 4%
prajai
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_m10யோகா ஆரம்பிக்கா  குரு  தேவை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா ஆரம்பிக்கா குரு தேவை...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:02 pm

குருவருள் துணையிருக்க பிற வார்த்தை எதற்க்கு?

நாம் பிறந்து உலகிலே வளர்ந்து, பொருளோடு அருளுக்குக்காகவும் கூட எண்ணத்தை திருப்பிவிட ஆரம்பித்து விட்டோம். பொருள் செல்வம் கிடைத்துக்கொண்டே இருக்க, அது நமக்கு மன நிறைவு தராததால் அருளின் பக்கம் திரும்பிவிட்டோம்.

-இன்று நம் கண்முன்னே மனித சமுதாயம் தோன்றியதில் இருந்து பிரபஞ்சத்திலே தோன்றிய அனைத்து வழிபாட்டு முறைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே இருக்கிற நமக்குள்ளே முறையாக நமக்கு இறை உணர்வை உணர்த்தி நிறைவை அளிக்கத் தோன்றிய அறிவே தான் குரு.

நமக்குள்ளே அனைத்து அனுபவங்களும் அடங்கி இருந்தும், முறையாக பயன்படுத்தாததால் நமக்குள்ளே உள்ள ஆற்றலை உணராமல் இருக்கிறோம். உப நிடத்துகளும், வேதங்களும், புனித நூல்களும் நம் கண்முன்னே இருக்கின்றது. நம் கண் அங்கே பார்த்து படித்தாலும், மனது எங்கோ இருக்கின்றது. . தேவை எங்கோ இருக்கின்றது… செய்வது வேறு வேலையாக இருக்கின்றது.

செய்கின்ற செயல்களை செய்து முடித்தால், மன நிறைவு தருகின்றதாய் இருந்தால், அதுவே தவம் எனப்படுகின்றது. –லயித்து செய்யப்படுகின்ற, மனம் இறங்கி செய்யப்படுகின்ற எந்த செயல்களாலும், தானாக உயர்கிறது அறிவு.

என்னென்னவோ செயல்கள் இப்போது செய்ய ஆரம்பித்து விட்டோம். –குருவின் வழியில் செல்வதாகக் கூறிக்கொண்டு எதையோ செய்கின்றோம்… சில மாதங்களாய் பார்ப்பது, யோகா வகுப்புக்களை நம் மன்றத்திலே செய்து கொண்டிருப்பது.

-குருவின் பெரிய புகைப்படத்தைப் போட்டு, உடல் நலத்திற்க்கு யோகா, மன வளத்துக்கு தியானம் என்று நம் மன்றத்திலே சில நடவடிக்கைகள் இருக்கின்றது. –அந்த வகுப்பிலே யோகபயிற்ச்சி பெற்ற ஒருவர் உடலை வளைத்து சர்க்கஸ் போல சுற்றி நம் அன்பர்கள் அமர்ந்து பார்க்க, ஒவ்வோர் அசைவிற்க்கும் உள்ள பலனைச் சொல்லிக்கொண்டிருந்தார். யோகாவினால், பிரணாயாமப்பயிற்ச்சியால் மூச்சை நிறுத்த முடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

-- சரி. –செய்த தவம் போதவில்லை போலிருக்கு என்று எண்ணிக்கொண்டே வீட்டிற்க்கு திரும்பி வந்தேன். இன்னமும் குருவை நன்றாக பற்றிக்கொள்ளவேண்டும் என்று குரு உணர்த்திவிட்டார். –குருவை சரியாகக் கொள்ளாததால் தானே குறைகள் தெரிகின்றது?

-ஆனால் குருவின் வார்த்தைகள் ஞாபகம் வந்தது.

உடற்பயிற்ச்சி மாத்திரமே யோகமல்ல:
உளப்பயிற்ச்சி அற்புதங்கள் வேதபாடம்
கடற்கரையில் மலைகாட்டில் உடல் வருத்தும்
கடும் மூச்சுப்பயிற்ச்சி மட்டும் யோகமல்ல…. ஞானமும் வாழ்வும் கவி எண் 184.

-இடக்கலையும் பிங்கலையும் மாற்றி மாற்றி
-இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?
-விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
-வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை
-அடக்க நிலை அறிவுக்கு அறிவேயாகும்.--- ஞானமும் வாழ்வும் கவி 56.


--இம்மாதிரி சொன்ன குருவின் வழியில் செல்பவர்களா யோகப்பயிற்ச்சியையும், மூச்சுப்பயிற்ச்சியையும் நம் மன்றத்திலே நடத்துகிறார்கள் ? இவர்கள் குருவின் கவிதையை குருவின் வார்த்தையை படித்துவிட்டு நடந்து கொள்வது சரியாக இருக்கும்.

 குரு ஆழியாரிலே தன் உயிரையும் உடலையும் இணைத்து நம்மோடு பேசிக்கொண்டிருந்த போது இம்மாதிரி எல்லாம் நிகழ வில்லை. இப்போது குரு நம்மிடையே இல்லை, நமது மன்றத்தை நோக்கி எப்படியாவது கூட்டத்தை சேர்க்க வேண்டும்.. அவ்வளவு தானா ?

நம் உடலிலே இயங்குகின்ற இரண்டு இயக்கம் உள்ளது… தானியங்கி மற்றும் மனம்விரும்பி இயக்கம் என்றும் சொல்வார்கள்…

-இப்போது நாம் மூச்சைக் கட்டுப்படுத்த மூச்சுப்பயிற்ச்சியை செய்து காட்ட யோகம் பயின்றவர்களை அழைத்து செய்து காட்டுகின்றோம்…

-ஒழுங்கான தவத்திலே நாம் ஆழ்ந்து செல்லும் போது, நம் எண்ண அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும். நோக்கம் இறை நிலையோடு இருக்கையிலே, நம் எண்ண அலை மென்மேலும் குறைந்து வர வர, உடல் அசைவுகளும், இயக்கத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி மனமானது இறை நிலையை நோக்கியே இருக்கும் போது, மூச்சு விடுவது மட்டுமே தான் நாம் செய்கின்ற ஒரே அசைவு என்று நாம் பார்க்க நேரிடும்,

- அப்படி நம் மூச்சு மட்டுமே தான் நம் அசைவாகப் பார்க்கும் போது, இந்த மெதுவான மூச்சை நிறுத்திப்பார்த்தால் தான் என்ன என்று நமக்குள்ளே பார்க்க முடிகின்றது. அப்போது என்ன மாதிரியாக அனுபவம் வருகின்றது என்று இறை தியானம் செய்து பார்த்தால் தெரியும்….

- இப்போது மூச்சை முற்றிலும் கட்டுப்படுத்திய பிறகும், தவம் நிறுத்தாமல் தொடர்கின்ற போது, அசைகின்ற இதயத்தின் துடிப்பையும் நாம் நிறுத்திப்பார்க்க முடிகின்றது. சாதாரணமாக இருக்கும் போது நம்மால் மூச்சை ஒரு நிமிடம் கூட நிறுத்துவது கடினமாக இருக்கின்றது… இதயத்துடிப்பையே நிறுத்துவது இறை தவத்திலே நிகழும் போது, நாம் நம் மன்றத்திலே மூச்சை நிறுத்த உடலை ரப்பரைப்போன்று வளைத்துக் காண்பிப்பது ஒன்றும் குருவின் வழியாகத் தெரிய வில்லை.

-உடலைக்கொண்டு தியானம் செய்தாலே அனைத்தும் அறியலாம், உணரலாம் என்று வாழ்ந்து செய்து காட்டிய குருவின் வழியிலே செல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! தயவு செய்து தவத்தையாவது ஒழுங்காக செய்யுங்கள் ! உங்களின் பதவியும், கௌரவமும், பொறுப்பும், இறை நிலை நினைத்தால் குரு நினைத்தால், ஒரு கணத்திலே ஒன்றுமே இல்லாமல் ஆக்க முடியும்.
- குருவானவரின் தொடர்பு என்பது, நமக்கு எந்த அளவு உதவுகிறது. தவத்திலே நாம் காணும் உணர்வை நம் அறிவிலே, உடலிலே, எப்படி பதிந்து நடைமுறைப்படுத்துகிறது என்பதை புதிதாய் சேறும் அன்பர்களுக்கு உணர்த்தும் பொறுப்பு உள்ளவர்கள் தான் உண்மையான பொறுப்பாசிரியர்கள் !

-தவத்திலே அனைத்தையும் சாதிக்க முடியும் என்கிற போது, நாம் மற்ற யோகத்தைத் தேடிப்போகிற வேலையே இல்லாது போகும். –குருவின் வாக்காக நாம் சீடர்கள் வாழ்வோம்.

-எதை எதையோ நாம் தேடிப்போகின்றோம்… உள்ளத்திலே உள்ள இறையை தவிர்த்து விட்டு.

தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம் எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சில பேரே கொள்வார்
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார். உளம் நொந்து இருளைத் தேட
விளக்கெடுத்துப்போவதைப்போல முரண்பாடன்றோ!

--ஞானமும் வாழ்வும் கவி 54.

 குருவின் வழியில் செல்வதாக கூறிக்கொள்ளும் அனைவருக்கும் ஒரு தகவல்… குருவின் ஆற்றலானது நம்மை சுற்றி கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றது. –செயல்விளைவைச் சொன்ன குருவின் சீடர்களே, உங்களின் எந்த செயல்களுக்கும் கூட குரு பக்கத்திலே இருந்து மாற்றுவார். காணாமல் போனவர்களில் ஒருவராய் மாறிப்போய் விடாதீர்கள்!

-உடலானது மண்ணிலே வாழும் மட்டும் குருவின் பிள்ளையாய் வாழ்ந்து விட்டு, இயற்கை தரும் எந்த அமைப்பையும் செயல் விளைவாய் ஏற்று இருந்த இடத்தின் சுவடை அழித்து விட்டு, லேசான பறவையைப்போல , இறை நிலையோடு ஐக்கியமாகி விட குருவை அணுகுங்கள்!

வாழ்க வளமுடன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:03 pm

WAY OF GURU?


நீங்கள் தியானப்பயிற்ச்சி புதிதாக எடுத்திருப்பது தெரிகிறது..

நீங்கள் தியானப்பயிற்ச்சி எடுப்பதற்க்கு முன் உடற்பயிற்ச்சி எடுத்திருப்பீர்கள் அல்லவா?

அதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள். தியானமும், காயகல்பப்பயிற்ச்சியும் நமக்கு குரு காட்டிய வழிகள்... இதனை செய்தாலே உடலுக்கும் ஆரோக்கியமும், மனதிற்க்கு பேரின்பமும் கிட்டி விடும்..

உடலில் உள்ள எலும்பு எடுத்துவிட்டு வெறும் சப்பாத்தி மாவு போல வளைத்தால் தான் யோகா என்று நினைத்தவர்களுக்குத் தான் அந்த கட்டுரை பொருந்தும்...

யோகா என்றால் ஒன்று... மனதானது அறிவுடன் விழிப்பாக ஒன்றிப்போவது... அது தான் யோகம்...யோகா..

இதனைத் தான் நமது குரு நாதர் தனது கவிகளிலே குறிப்பிட்டு இருக்கிறார்... அதனை நான் மேற்கோள்காட்டி இருக்கிறேன்...

உங்களுக்கு குருவின் கவிகள் படித்தாலே புரிந்து விடும் என்று நம்புகிறேன்.

இப்போதைக்கு நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற தியானமும், உடற்பயிற்ச்சியும் தொடர்ந்து செய்து வாருங்கள்...

சில நேரம் தவறான இடங்களில் நாம் கேள்வி கேட்டு விடுகின்றோம்... உங்களின் வினாவானது என் கட்டுரையால் எழாமல் தனி கேள்வியாக எழுந்து இருந்தால் உங்களுக்கு பதிலைச்சொல்ல பலர் இருக்கிறார்கள்...

நீங்கள் இப்போதைக்கு ஆழமாக நீளமாக காலை எடுத்து வைக்காமல், தொடக்கத்திலே உங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வாருங்கள்...

கேள்விகள் ஆயிரம் எழலாம்... ஆனால் குரு ஒருவர் தான்... நீங்கள் கற்றுக்கொண்டதை செய்து வாருங்கள்... எது தேவையோ அதை நீங்கள் அறிவாலே பெற்றுவிடுவீர்கள்...

வாழ்க வளமுடன்...

Sundararajan.R

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக