ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

+3
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 5:14 pm

First topic message reminder :

[b]55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது[/b]

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது. இதைப்பார்த்த பயணிகள் அச்சத்தில் அங்கிருந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் நிகழும் 55-வது விபத்தாகும்.

சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் கழன்று விழுந்து நொறுங்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 55 முறை கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில், மேலாளர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கண்ணாடி சுவர் கழன்று விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்தை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by T.N.Balasubramanian Mon Feb 08, 2016 7:02 am

அவங்க ஆபீசிலே வேலை செய்யறவங்க பின் பக்க ஜன்னல் வழியே
ஏணி வைத்து ஏறி இறங்கி ஆபீஸ் வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம் ..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by krishnaamma Mon Feb 08, 2016 9:57 am

T.N.Balasubramanian wrote:அவங்க ஆபீசிலே வேலை செய்யறவங்க பின் பக்க ஜன்னல் வழியே
ஏணி வைத்து ஏறி இறங்கி ஆபீஸ் வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம் ..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192512

எப்படியோ ஒரு ஆளை பிடித்து விடலாம் ஐயா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by ஜாஹீதாபானு Mon Feb 08, 2016 3:19 pm

//சம்பவ இடத்தை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.//

ஆய்வு செய்து என்ன செய்வாங்களாம்??????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by T.N.Balasubramanian Mon Feb 08, 2016 3:32 pm

என்னெங்க இப்பிடி கேட்கிறீங்க .
54 முறை , விழுந்த போதெல்லாம் ஆய்வு செஞ்சு இருக்காங்க
அப்போ ஒண்ணுமே நீங்க கேட்கலையாம் ,
இப்போதான் கேட்கிறீங்களாம் .
உங்க மேல கோவமா இருக்காங்களாம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by யினியவன் Mon Feb 08, 2016 3:36 pm

ஜாஹீதாபானு wrote://சம்பவ இடத்தை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.//

ஆய்வு செய்து என்ன செய்வாங்களாம்??????
பொறுக்கி பசங்களா ஆயிடுவாங்க - உடஞ்ச கண்ணாடிகளை பொறுக்கி எடுத்து குப்பைல போடுவாங்கன்னு சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by பாலாஜி Mon Feb 08, 2016 5:36 pm

T.N.Balasubramanian wrote:பெரிய விழா எடுக்கப்போகிறார்களாம் 100 வது விழுதலுக்கு ..
அப்போ சிறிய பெயர் மாற்றமாம்.
விழா என்றால் விழாது என அர்த்தம் வருகிறது .
அதலால் ,
"அமோகமான 100வது விழுதல் " function என அச்சடிப்பார்கள் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது - Page 2 Empty Re: 55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி
» ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகர்கோவில் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது
» 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
» சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum