ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

5 posters

Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by ராஜா Sun Feb 07, 2016 11:27 am

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு அப்பகுதியின் பிரபல தொழிலதிரான ஷர்மா என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரில் சென்றிருந்தார்.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, டிரைவர் வெளியே காத்திருக்க, தனது குடும்பத்தாருடன் ஷர்மா திருமண மண்டபத்துக்குள் சென்றார். அப்போது, பார்க்கிங் பகுதிக்குவந்த நான்கு பேர் கார் டிரைவர் அனில் கவுஷிக் என்பவரை மிரட்டி, காரின் சாவியை பறித்து, அவரை பின்சீட்டில் தள்ளி, படுவேகமாக அந்த சொகுசு காரை கடத்திச் சென்றனர்.

கார் புறப்பட்டு சென்று கொண்டிருப்பது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். மூலம் ஷர்மாவுக்கு தெரியவந்தது. உடனடியாக டிரைவரின் கைபேசியை அவர் தொடர்பு கொண்டார். ஆனால், ஓடும் காருக்குள் பிணைக்கதியாக பிடிபட்டிருந்த டிரைவர் அனில் கவுஷிக்கால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை.

இதனால், ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை தீர்மானித்துக் கொண்ட ஷர்மா, திருமண மண்டபத்தில் இருந்தவாறே தனது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். இணைப்பின் மூலம் காரின் என்ஜின் இயக்கத்தை நிறுத்தினார். அதற்குள் கவிநகர் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்தின்மீது சென்று கொண்டிருந்த காரின் என்ஜின் தானாகவே அணைந்து, செயலிழந்து வேகம் குறைந்து நின்றது.
-maalaimalar
காரை ஸ்டிராட் செய்ய கடத்தல்காரர்கள் பலவாறு முயன்றும் அவர்களின் முயற்சி பலனளிக்காததால் காரையும், டிரைவரையும் அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் நால்வரும் தப்பியோடினர். இந்த கார் கடத்தல் சம்பவம் தொடர்பாக இந்திராபுரம் போலீஸ் நிலையத்தில் ஷர்மா புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கடத்தல் பேர்வழிகளை தேடிவரும் போலீசார், கவிநகர் மேம்பாலத்தின் மீது அனாதையாக நின்றிருந்த காரை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by krishnaamma Sun Feb 07, 2016 11:40 am

//இதனால், ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை தீர்மானித்துக் கொண்ட ஷர்மா, திருமண மண்டபத்தில் இருந்தவாறே தனது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். இணைப்பின் மூலம் காரின் என்ஜின் இயக்கத்தை நிறுத்தினார். அதற்குள் கவிநகர் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்தின்மீது சென்று கொண்டிருந்த காரின் என்ஜின் தானாகவே அணைந்து, செயலிழந்து வேகம் குறைந்து நின்றது.//

நல்ல டெக்னாலஜி இல்லையா?...............அத்தோடு காரையும் பூட்டும்படிக்கு  செய்திருக்கலாம் .புன்னகை ....திருடர்கள் உள்ளேயே இருந்திருப்பார்கள் போலிஸ் வரும் வரை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 12:28 pm

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 1:34 pm

பரவாயில்லையே ,
நம்ம நாட்டிலேயே நடந்துள்ளதே .
நிச்சயமாக தொழில் நுட்பத்தை போற்றியே ஆகவேண்டும் .

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 103459460 டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 3838410834 டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by Muthumohamed Sun Feb 07, 2016 10:28 pm

அதிசயமாக இருக்கிறதே முதலாளியின் சமயோசித முயற்சிக்கு பாராட்டுக்கள்



டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Mடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Uடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Tடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Hடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Uடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Mடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Oடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Hடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Aடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Mடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Eடிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி Empty Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிலை கடத்திய கும்பலை மடக்கிப் பிடித்த பொன் மாணிக்கவேல்
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» பிரேக் பிடிக்காமல் ஓடியது அரசு பஸ் : தடுத்து நிறுத்திய மாணவருக்கு பாராட்டு
» தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி
» நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum