புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!
Page 1 of 1 •
-
நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் இருந்தால்,
நீங்கள் இருப்பது, மற்றவர்களால் உணரப்பட வேண்டும்.
நீங்கள் அந்த இடத்தில் இல்லாவிட்டால், ‘ஏன் நீங்கள்
வரவில்லை…’ என்று மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும்
என்பான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.
–
ஒரு நிகழ்விற்கே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமேயானால்,
நாம் வாழும் நெடிய வாழ்க்கை எனும் நிகழ்வு, இன்னும் எவ்வளவு
அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்!
–
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில்
நிற்பவர் யார்…’ என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு.
–
இப்படி இல்லாமல், நானும் வாழ்ந்தேன் என்று வாழ்கிற
வாழ்க்கையை, முழுமையான வாழ்க்கையாக ஏற்க முடியாது.
–
உயர்ந்த லட்சியங்களோடு, உன்னத வாழ்க்கை வாழ முற்படுகிற
போது, புகழோடு பொருளும், பணமும், அங்கீகாரமும், மரியாதையும்
மற்றும் மதிப்பும் ஆட்டுக்குட்டிகளாய், நம் பின்னே ஓடி வர
ஆரம்பிக்கின்றன.
–
‘வாழ்வின் பெரும் பகுதி முடிந்து விட்டது; இனி சாதிக்கிறதாவது,
வெற்றியாவது, வெங்காயமாவது…’ என்று நாடி நரம்புகள் தளர்ந்து
பேசுகிறவர்கள் கூட, மீதமிருக்கிற காலத்தை, திட்டமிட வேண்டிய
நேரம் இது!
–
‘பொல்லாத பொம்பளை; சரியான ர(ாவ)வுடி! மனுஷியா அவ!’
என்கிற பெயர்களையும், ‘சரியான சுயநலப் பேய்… தன்னப்
போணி (தன்னை மட்டுமே பேணுகிற தன்மை) மோசமான
புல்டாக்! ஒண்ணுமில்லாததற்கெல்லாம் மேல விழுந்து
புடுங்குவான்; எச்சிக் கையால கூட, காக்கா ஓட்ட மனசு வராது…’
என்பன போன்ற அவப்பெயர்களை எடுத்திருந்தால், இவற்றைத்
துடைக்கும் செயல்பாடுகளிலாவது, சொச்ச மிச்ச காலங்களைப்
பயன்படுத்தலாம்.
–
பெரியவர்களை சரிவரப் பராமரிக்காத இளைய சமுதாயத்தை
குறை கூறுகிறோமே… எத்தனை வீடுகளில், ‘இந்தக் கிழம் போய்
சேர்ந்தால் தேவலை…’ என்று எண்ணுகிறபடி நடந்து கொள்கின்றனர்
பெரியவர்கள்!
–
சரி, நாற்காலியை, 90 டிகிரி திருப்பிப் போட்டு, வாழ வேண்டிய
இளைய தலைமுறையை இனி உற்று நோக்குவோம்.
–
மண்ணிற்கு பாரமாய், வீட்டிற்கு தண்டச்சோறாய் வாழ்வது ஒரு
வாழ்க்கையா?
–
‘இந்தச் சின்ன வயசுல என்னமாய் பொறுப்பும், அக்கறையும்
காட்டுறா (ன்) பாருங்க… ரொம்பக் கருக்கடையான புள்ளை…’
என்கிற நற்பெயரை இலக்காகக் கொண்டால் போதும்;
–
மீதி அத்தனை நற்குணங்களையும், இந்த ஒரு லட்சியம் இந்த
இளசைக் கரை சேர்ப்பதோடு, கறைகளில்லாத நற்பெயரையும்
ஈட்டித் தரும்.
–
நான் உணர்ந்த வரை, ஏன் இளைய சமுதாயம் வழி தவறிப்
போகிறது என்றால், வாழ்க்கையில் இலக்குகள் என்று எதையும்
ஏற்படுத்திக் கொள்ளாதது தான்! கண்ணைக் கட்டி,
இருட்டறையில் பொருள் தேடும் பாணியில், வாழ்வின்
கணங்களை விரயமாக்கி விட்டால், வளர்ச்சி என்பது ஏது?
–
மருத்துவர்கள் சிலர், கத்தியால் அறுவை சிகிச்சை செய்த
காலங்களில் கூட, தெரியாத்தனமாக இலக்கு உறுப்புகளை
தாண்டி, காயம் செய்தனர்; தேவைக்கு மேலே அறுத்து தள்ளினர்.
இன்று அப்படியா… லேசர் கதிர் கொண்டு, மகா நுண்ணிய
இலக்கில் ஒன்றை அணுகினால், ஒரு மில்லி மீட்டர் கூடத்
தவறாதபடி சிகிச்சை நிகழ்த்துகின்றனர்.
–
எல்லாரும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்று பொத்தாம்
பொதுவாக எண்ணுகின்றனர்; இது, கிரிக்கெட் மைதானத்தின்
மீது வெளிச்சம் பாய்ச்சுவது போன்றது.
–
பார்வையின் பரப்புகள் அதிகப்படும் போது, அதில் கவனம்
குவியாது; இதில் பயனில்லை. நமக்கு தேவை ஒரு குறிப்பிட்ட புள்ளி.
அந்தப் புள்ளி, லேசர் புள்ளி போல் ஒன்று குவிந்தால்,
நம் எண்ணங்களும் கூர்மையாகும்; பிற கவனங்கள் விலகும்.
கவனங்கள் சிதறுவதில் பயனில்லை.
–
தூண்டிலைப் போட்டு, ஏரியைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை
கண்டுகளிப்பதில் பொருள் உண்டா? பரந்த பார்வை பார்த்துக்
கொண்டிருந்தால், தூண்டிலின் இரை, விழுங்கப் பெற்று விடும்.
–
தக்கையின் முனையில், கண்களின் இலக்கு குவிய வேண்டும்.
இதைச் செய்தால் தான் ‘அடி சக்கை…’ என்று நம்மை பிறரும்,
நம்மை, நாமும் பாராட்டும் – பாராட்டிக் கொள்ளும் காரியங்கள்
கைவசமாகும்.
–
புள்ளியில் மனம் குவிப்போம். இதை நிகழ்த்தினால், மற்றவை
நம்மிடம் தாமாக வந்து குவியும்!
–
————————————————
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா, நன்றி !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1