புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
16 Posts - 55%
heezulia
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
17 Posts - 3%
prajai
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
4 Posts - 1%
jairam
பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10பிப்., 8 தை அமாவாசை !  Poll_m10பிப்., 8 தை அமாவாசை !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்., 8 தை அமாவாசை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:21 am

பிப்., 8 தை அமாவாசை

எப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, 'அபூர்வ நிகழ்வு' என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, 'அமா சோமவாரம்' என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை!

ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை அமாவாசையன்று, விடை பெற்று, பிதுர்லோகம் செல்கின்றனர் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு, தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. இது, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க, மிகச்சிறந்த நாள். இந்நாளில், தீர்த்தக் கரைகளுக்கு சென்று, முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்தால் போதும். அவர்கள் மனமுவந்து நம்மை வாழ்த்துவர்.

முன்னோர் வழிபாட்டின் மூலம், குலம் தழைப்பது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் செய்த, நல்ல செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அவற்றை பின்பற்றினால், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
'உன் தாத்தா இப்படி செய்தார்; உன் அப்பா இப்படி நடந்து கொண்டார். அதனால் தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். அவர்கள் வழியில் செயல்பட்டால், உன் எதிர்காலமும் நன்றாக இருக்கும்...' என்று குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய நாள் இது!

இந்நாளில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது நிறைந்த பலன் தரும்.

வேதங்கள் சிவனை வணங்கியதால், இவ்வூருக்கு, வேதாரண்யம் என்று பெயர் வந்தது. வேதம் + ஆரண்யம் என்பதை வேதாரண்யம் என்பர். 'ஆரண்யம்' என்றால் காடு. வேதங்கள் தங்கியிருந்த காடு என்பது பொருள். வேதங்களை தமிழில், 'மறை' என்பர். எனவே சுவாமிக்கு, 'திருமறைக்காடர்' என்ற பெயரும் உண்டு.

அமாவாசை என்றாலே, தீர்த்த ஸ்நானம் முக்கியம். இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தை பார்த்தாலே போதும்! கங்கை, யமுனை, நர்மதை, சிந்து மற்றும் காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமமான பலனும், பல ஆண்டுகள் தானம், தவம் செய்த பலனும் கிடைக்கும்.

கோவிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள கடலிலும், இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை, 'ஆதி சேது' கடலிலும் ஒருமுறை நீராடினால், சேது என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும். இங்கு தர்ப்பணம் செய்தால், நம் முன்னோர் சொர்க்க வாழ்வு பெறுவர்.

தை அமாவாசையன்று, நம்மை வாழ வைத்த முன்னோருக்கு வந்தனம் செய்வோம்!......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 07, 2016 10:29 am

மிக அருமை . நல்ல பதிவு....
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 11:14 am

நாளை வரும் அமாவாசை, மகோதய புண்ணியகாலம், இது 144 வருடத்துக்கு ஒருமுறை வருமாம் அன்று தர்ப்பணம் செய்தால் 100 கோடி சூர்ய கிரகணத்தன்று தர்ப்பணம் செய்த பலன் கிடைக்குமாம்......இப்போ வேளுக்குடி மாமாவின் ஆடியோ வில் கேட்டேன், உங்களுடன் பகிர விரூம்பினேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 11:46 am

நல்ல பதிவு ! தெரியாதன தெரிந்துகொண்டேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 12:00 pm

பிப்., 8 தை அமாவாசை !  103459460
-
பிப்., 8 தை அமாவாசை !  H9zyhOabSFKOPGBAU7Kr+thaiamaa
-
ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும்
எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன் தோன்றி,
“முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால் அனைத்து
பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 12:03 pm

M.Jagadeesan wrote:நல்ல பதிவு ! தெரியாதன தெரிந்துகொண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1192389

மிக்க நன்றி ஐயா புன்னகை............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 12:58 pm

நல்ல பயனுள்ள தகவல் ....... பிப்., 8 தை அமாவாசை !  103459460 பிப்., 8 தை அமாவாசை !  1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக