புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாக்லேட்டின் கசப்பான பின்னணி
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
காதலர் தினம் வருகிறது. ‘சாக்லேட் பாய்’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஹனி பேபி’, ‘ஹாய் ஸ்வீட்டி’ என நிச்சயம் இப்படியான இனிப்பு வார்த்தைகள் இல்லாமலோ, இனிப்பு இல்லாமலோ…காதலர் தினம் முடிந்துவிடாது. இதோ… முதல் வரியைக் கடந்த உடனேயே காதலி/காதலனுக்கு பரிசுப் பொருளோடு என்ன சாக்லேட் வாங்கித்தரலாம்? என எத்தனிக்கும் உங்களுக்கு சாக்லேட்டின் மறுபக்கத்தைக் கொஞ்சம் புரட்டிக்காட்டலாம்…
சில்லறைக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் சாக்லேட்டுகளுக்கும் சரி, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட காஸ்ட்லி சாக்லேட்டுகளுக்கும் சரி. ‘கொக்கோ’ மரத்தின் விதைகள்தான் மூலப்பொருள். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கோட் டிவார் (ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது)
நாட்டில், ‘கொக்கோ’ மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இங்கிருந்துதான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கொக்கோ ஏற்றுமதி ஆகிறது. விஷயம் அதுவல்ல… குழந்தைகளின் ஆல்டைம் ஃபேவரைட்டான சாக்லேட் தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஆப்பிரிக்காவின் ஏழைக் குழந்தைகள்!
‘கொக்கோ’வை உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் இந்த ஐவரி கோஸ்ட் நாடானது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்ட மற்ற நாடுகள், ஐவரி கோஸ்ட்டில் இருக்கும் ‘கொக்கோ’ தோட்டங்களில் சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தி, லாபநோக்கத்தோடு செயல்படத் தொடங்கியது.
அதுவும் கட்டாயப்படுத்தி, கடத்தி, அடிமைகளாக நடத்தப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் ஏழைக் குழந்தைகள்தான் ‘கொக்கோ’ மரத்தில் இருந்து சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான கொட்டைகளைப் பிரித்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சாக்லேட் தயாரிப்பின் பின்னணியை பத்திரிக்கையாளர் ஒருவருடைய உதவியோடு, ‘தி டார்க் நைட் ஆஃப் சாக்லேட்’ என்ற தங்களது ஆவணப்படத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள் மிக்கி மிஸ்ராதி மற்றும் ராபர்டோ ரோமான் என்ற இருவர். 2012ல் இந்த ஆவணப்படம் வெளியானது.
அரசியல், அதிகாரம், அடாவடி என, ‘கொக்கோ’ தோட்டங்களில் குழந்தைகள் மீது சுமத்தப்படும் பயங்கரத்தைப் பார்த்தால், நம்ம ஊர் ‘பரதேசி’ படம் ஞாபகத்திற்கு வரலாம்.
உலக மக்களிடம் ‘சாக்லேட்’ பரவலான காலம்தொட்டே தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை, 2000-ம் ஆண்டில் பிபிசி நிறுவனம் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்தது. கூடவே, ஏறத்தாழ 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொக்கோ தோட்டங்களில் இருப்பதாக ஐவரி கோஸ்ட் நாட்டைத் தாண்டியும் எழுந்தது குரல்கள்.
விஷயம் வெளியே தெரிந்த பிறகு, சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் 2008-ம் ஆண்டுக்குள், ‘கொக்கோ’ தோட்டங்களில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தது. ஆனால், குழந்தைகளைக் கடத்திக்கொண்டுவந்து வேலை வாங்குவது, கட்டாயப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறைந்தாலும், குழந்தைத் தொழிலாளர்கள் ‘கொக்கோ’ தோட்டங்களில் முற்றிலும் இருந்து விடுவிக்கப்படவில்லை!
2009-ல் சுற்றுச் சூழலுக்காக உலகளவில் போராடும் ‘ரெயின் ஃபாரஸ்ட் அலையன்ஸ்’ என்ற என்.ஜி.ஓ நிறுவனம், ‘கொக்கோ’ தோட்டங்களில் இருக்கும் ஆப்பிரிக்க ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தீவிரமான முன்னெடுப்பை எடுக்கவே, வருகிற 2020க்குள் ‘கொக்கோ தோட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையைக் கொண்டுவந்துவிடுவோம்!’ என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள்.
இப்படி இன்னும் பல செய்திகளைச் சொல்வதுடன், சாக்லேட் தயாரிப்பில் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை, குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மூடி மறைக்கும் சாக்லேட் தயாரிப்பாளர்களின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
நீங்கள், நான், தோழி, காதலி, நண்பன் என உங்கள் சுற்றம் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் ஆண்டுக்கு 30 லட்சம் டன் அளவுக்குச் சாக்லேட்டுகளைச் சுவைப்பதாகச் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. குறிப்பாக, காதல் உணர்வு கொண்டவர்களுக்கு ‘சாக்லேட்’ ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுவதாக உலவும் ஆதாரமற்ற வாதம், காதலன்/காதலிக்கு ‘காதலர் தினம்’ அன்று சாக்லேட் பரிசளிப்பதை மரபாக்கியிருக்கிறது!
டிட்பிட்ஸ்: என்னதான் சாக்லேட் பின்னணி பற்றி எழுதினாலும் நம் காதலர்கள் அதை வாங்காமல் இருக்கப் போவதில்லை. என்ன செய்யலாம்? வேண்டுமானால் இப்படிச் செய்யலாமா…?! இனி சாக்லேட் கொடுப்பதற்கு பதில் முத்தங்களைப் பரிசளித்துக் கொள்ளுங்களேன்..!
கனடா மிர்றோர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான் சரவணன், ஆனால் நம் நாட்டில் சிவகாசி இல் சிறுவர்கள் வேலை செய்கிறார்களே அதை தடுக்க முடிகிறதா நம்மால்?............அல்லது பட்டாசு வெடிக்காமல் தான் இருக்கோமா?.........அது பாட்டுக்கு நடந்து கொண்டே தான் இருக்கு எத்தனை சட்டம் போட்டால் என்ன எத்தனை ஆவணப்படகள் எடுத்தால் என்ன?.............முதலாளிகளுக்கு இரக்கம் வரணும் ...............அதே தான் இங்கு, நாம் சாகலேட் சாப்பிடாததால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதுஎன் கருத்து .......
மேலும், பட்டாசு சிவகாசி இல் இருந்து வாங்காதீங்க என்று சொன்னதால் நிறைய சீனாவிலிருந்து இறக்குமதி செய்து விட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.......................................இவங்களுக்கு வியாபாரம் போச்சு அவ்வளவு தான் ......குழந்தை தொழிலாளர்கள் நிலைமை இல் முன்னேற்றம் ஏதும் இல்லை.............
இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு நாம் 'சாக்ஷி கோபாலன்' போல இருக்க வேண்டி வருதே என்று வருத்தமும் கோபமும் தான் வருகிறது
மேலும், பட்டாசு சிவகாசி இல் இருந்து வாங்காதீங்க என்று சொன்னதால் நிறைய சீனாவிலிருந்து இறக்குமதி செய்து விட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.......................................இவங்களுக்கு வியாபாரம் போச்சு அவ்வளவு தான் ......குழந்தை தொழிலாளர்கள் நிலைமை இல் முன்னேற்றம் ஏதும் இல்லை.............
இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு நாம் 'சாக்ஷி கோபாலன்' போல இருக்க வேண்டி வருதே என்று வருத்தமும் கோபமும் தான் வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192311ayyasamy ram wrote:
-
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது....
-
என்ற கதைதான்!
ஆம்மாம் ராம் அண்ணா,அதேதான் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1