ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

3 posters

Go down

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது! Empty 'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

Post by ayyasamy ram Sun 7 Feb 2016 - 9:12


'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது! NxN9X9tKT0nsUGjmEwTJ+E_1454648918
-
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், உதினூரில்
உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 1,300 மாணவ - மாணவியர்
படிக்கின்றனர்; இவர்களில், 1,250 பேர் சைக்கிளில் தான்.
பள்ளிக்கு வருகின்றனர்.

இது குறித்து அம்மாணவ - மாணவியர், 'வாகனங்களில் இருந்து
வெளியேறும் புகை, மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று
உபதேசிப்பவர்கள் கூட, புகை கக்கும் வாகனங்களை பயன்
படுத்துகின்றனர்;

ஆனால், நாங்கள் புகை கக்கும் வண்டிகளை பயன்படுத்த
மாட்டோம்...' என்று கூறுகின்றனர்.

கேரளாவில், சைக்கிள்களுக்கு, 'பர்மிட்' மற்றும் பதிவு சான்றிதழ்
கண்டிப்பாக வாங்க வேண்டும். மேலும், போலீஸ் அதிகாரிகளே,
நேரடியாக வந்து சைக்கிள்களுக்கு, 'பர்மிட்' மற்றும் பதிவு
சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.
-
--------------------------
— ஜோல்னாபையன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது! Empty Re: 'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

Post by சரவணன் Sun 7 Feb 2016 - 12:04

நாமளும் இதை பின்பற்றலாமே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது! Empty Re: 'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

Post by krishnaamma Sun 7 Feb 2016 - 12:08

சரவணன் wrote:நாமளும் இதை பின்பற்றலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1192357

பண்ணலாம் தான் ஆனால் இங்கு போலிஸ்களுக்கு வேறு 'பர்மிட்' வழங்கவே நேரம் சரியா இருக்கே!.............என்ன பண்ணா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது! Empty Re: 'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» வண்டி... வண்டி... ரயில் வண்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum