புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_m10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_m10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10 
2 Posts - 6%
heezulia
பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_m10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_m10பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 8:40 pm



டீச்சருக்கு படிச்சா டாக்டராக முடியாது;
ஆனா டாக்டருக்கு படிச்சா டீச்சராகலாம் (மெடிக்கல் காலேஜ்ல)!

– குமரேஷ் சுப்ரமணியம்

——————————————–

குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடுவது உன் பெருமூச்சுகள்
நிறைந்திருக்கும் பலூனுடன்


– கலாப்ரியா

———————————————


‘‘2016 நல்லா இருக்கும்…’’‘‘எப்படிச் சொல்றீங்க..?’’

‘‘16 நல்ல நம்பர்பா, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு
வாழ்த்துவாங்க!’’

‘‘இங்கிலீஷ்லகூட ஸ்வீட் சிக்ஸ்டீன்னு சொல்லுவாங்க!’’

‘‘சரிங்க மொதலாளி!’’

– கனவுப் பிரியன்

——————————————–

புத்தாண்டு காலண்டரைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது,
குப்பையில் கிடந்த சென்ற வருட காலண்டர்.


– அம்புஜா சிமி

————————————————-

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் கேட்டார்,
‘‘இங்கு தன் மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள்
கை தூக்குங்கள்!’’

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார்,
‘‘ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியோட சொர்க்கம் போக
ஆசையில்லையா?’’

‘‘என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்ங்க.
அதுக்கப்புறம் பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’’

———————————————-

@googelgovind
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸ், லெக்கின்ஸ்க்கு
சிறப்புக் கட்டணம் வசூல் பண்ண, அனுமதி கொடுத்திருவாங்க
பாருங்க…


# ஆகம விதி அப்படித்தான் இருக்கு!

—————————————
முகநூல், ட்விட்டரில் ரசித்தவை – குங்குமம்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Feb 05, 2016 8:47 pm

அனைத்தும் அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 05, 2016 11:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ 3838410834 பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ 3838410834 பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 06, 2016 1:24 pm

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் கேட்டார்,
‘‘இங்கு தன் மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள்
கை தூக்குங்கள்!’’

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார்,
‘‘ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியோட சொர்க்கம் போக
ஆசையில்லையா?’’

‘‘என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்ங்க.
அதுக்கப்புறம் பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’’
சிரி சிரி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 2:38 pm

@googelgovind
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸ், லெக்கின்ஸ்க்கு
சிறப்புக் கட்டணம் வசூல் பண்ண, அனுமதி கொடுத்திருவாங்க
பாருங்க…

# ஆகம விதி அப்படித்தான் இருக்கு!

அப்பிடி போடு அருவாளான்னாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 3:53 pm

பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ 3838410834 பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’ 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக