ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

+2
Namasivayam Mu
ச. சந்திரசேகரன்
6 posters

Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 06, 2016 2:52 pm

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  JKGNSmqoR06wROQZ5eRE+12687802_753843191417446_938103880455677790_n
என்னோட அப்பா-அம்மா  சண்டை போடக்கூடாது கடவுளே
என்கிட்ட அவங்க அன்பா இருக்கணும் கடவுளே
எனக்கும் அவங்க கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் கடவுளே
என்கூட அவங்க விளையாடனும் கடவுளே
எனக்கு பிடிச்ச படிப்பை படிக்க விடனும் கடவுளே
என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே
ச. சந்திரசேகரன்


எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by Namasivayam Mu Sat Feb 06, 2016 3:58 pm

வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by K.Senthil kumar Sat Feb 06, 2016 3:59 pm

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  3838410834 எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  3838410834 காலத்திற்கேற்ற பதிவு .. எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  103459460 எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 11:15 pm

நன்றி


எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by krishnaamma Sun Feb 14, 2016 12:39 am

//என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே//

ஹா..ஹா..ஹா...எல்லாத்தையும் விட இது தான் சூப்பர் சந்திரா புன்னகை ........ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 14, 2016 2:58 am

krishnaamma wrote://என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே//

ஹா..ஹா..ஹா...எல்லாத்தையும் விட இது தான் சூப்பர் சந்திரா புன்னகை ........ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1193410
இந்த காலத்தில் பெற்றோர் குழந்தைகளை இந்த பக்கமும் செல்ல விடாமல் அந்த பக்கமும் செல்ல விடாமல் அவர்களின் கனவை குழந்தைகளின் மேல் ஏற்றி, குழந்தைகளின் படிப்புக் கனவை சிதைத்து, செய்யும் தொல்லை தாங்காமல் தான் கடைசி வரிகள் எழுத வேண்டிய நிர்பந்தம்.

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  1571444738 :வணக்கம்:


எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by shobana sahas Sun Feb 14, 2016 6:26 am

கவிதை நன்றாக உள்ளது .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by krishnaamma Sun Feb 14, 2016 9:56 am

ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote://என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே//

ஹா..ஹா..ஹா...எல்லாத்தையும் விட இது தான் சூப்பர் சந்திரா புன்னகை ........ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1193410
இந்த காலத்தில் பெற்றோர் குழந்தைகளை இந்த பக்கமும் செல்ல விடாமல் அந்த பக்கமும் செல்ல விடாமல் அவர்களின் கனவை குழந்தைகளின் மேல் ஏற்றி, குழந்தைகளின் படிப்புக் கனவை சிதைத்து, செய்யும் தொல்லை தாங்காமல் தான் கடைசி வரிகள் எழுத வேண்டிய நிர்பந்தம்.

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  1571444738 :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1193412

நீங்க எழுதினது வாஸ்த்தவம் தான் சந்திரா , குழந்தைகளை அதன் போக்கிலேயே வளர விடணும், தீய வழி இல் போகாமல் பாதுகாக்க மட்டுமே நாம் , அவர்கள் வாழ்க்கையையும் நாமே வாழக்கூடாது ............ கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 2:37 pm

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 14, 2016 6:39 pm

krishnaamma wrote:
நீங்க எழுதினது வாஸ்த்தவம் தான் சந்திரா , குழந்தைகளை அதன் போக்கிலேயே வளர விடணும், தீய வழி இல் போகாமல் பாதுகாக்க மட்டுமே நாம் , அவர்கள் வாழ்க்கையையும் நாமே வாழக்கூடாது ............ கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1193469
அவரவர் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க விட்டு விட வேண்டும்.
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.


எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே  Empty Re: எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum