புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_lcapதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_voting_barதற்காலிக பணியாளர்களின் _உழைப்பு  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 06, 2016 12:29 pm

மனித இரத்தத்தை 
முழுதாய் விழுங்கும் 
டிராகுலா அரசு 
பொதுத்துறை நிறுவனங்களே! 

ஒவ்வொரு நாளும்
 ஓர் தொழிலாளி 
உழைப்பின் இறுதியில் 
உயிர் துறக்கின்றான்!! 

அவன் யாராய்
இருப்பானென்றால் 
நிச்சயமாக தற்காலிக 
தொழிலாளி தான்! 

கூடுதல் உழைப்பை தருவான் 
குறைந்த ஊதியம் பெறுவான்! 

ஏனிந்த முரண்பாடு?! 

என்று களையும் 
இந்த உழைப்பாளியின் 
சோகம்?? 

முதலாளித்துவம் 
தொழிலாளித்துவம்
பேசும் காம்ரேடுகளே 
எங்கே போனீர்கள்?? 

உழைப்பின் மிகுதி 
கல்லறை தான் 
என்பது கட்டாயமாகும் 
வரை காத்திருப்பீர்களா?? 

எங்கே போனது மனிதம்?? 

கிடைக்கும் ஊதியத்தையும் 
மதுவினால் கல்லா கட்டும் 
அரசாங்கமே?! 

எந்த பிரதிபலனும் பாராமல் 
உழைப்பதற்கு மக்கள் 
ஒன்றும் கர்ணன் இல்லை! 
உழைப்பை வாரி வாரி 
வழங்குவதற்கு! 

அரசாங்கமே விழித்துக்கொள்!

ஒவ்வொரு உழைப்பாளியின் 
உழைப்பும் நாட்டின் உயிர் நாடி! 

உயிர் நாடியை அறுத்து விட்டு 
நாட்டை முன்னேற்ற பாதையில் 
கொண்டு செல்ல முடியாது!! 

உழைப்பை சுரண்டினால் 
நாடு சூறையாகிவிடும்! 
மனித நேயத்தோடு மக்களை 
வழி நடத்து!! 

உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு! 
உயிருக்கு உத்தரவாதம் கொடு! 

பிறகு பார்! 

நாடுகளில் நாம் தான் 
முதலிடம்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 9:58 pm

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரெதிரான பேராட்டம் தற்காலிக ஊழியர்களின் போராட்டம்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக