Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
+3
ஜாஹீதாபானு
mbalasaravanan
ayyasamy ram
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
-
–
எலெக் ஷன் வருது. யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க.
மூஞ்சில சுண்ணாம்பு அடிச்சு ‘ரிசர்வுடு’ன்னு எழுதிட்டு
போயிருவாங்க…
–
– சமூக ஆர்வலர் ரவுடி
–
———————————–
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
–
மேலே போகும் எதுவும் கீழே விழ வேண்டும் என்பது
நியூட்டனின் விதி மட்டும் அல்ல, மனிதரின் தலைவிதியும்!
–
– செல்லி சீனிவாசன்
–
—————————————-
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் இதுவரை
1096 கி.மீ சீரமைக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு!
ஒருவேளை பாதை சரியில்லாததால் ‘டேக் டைவர்ஷன்…
டேக் டைவர்ஷன்’னு பக்கத்து மாநிலத்துல உள்ள ரோட்டை
சீரமைச்சிட்டு வந்திருப்பாங்களோ!
–
– இளையராஜா அனந்தராமன்
–
——————————————
மெளனம் மிக வலுவான ஆயுதம். அதை தொட்டதற்கெல்லாம்
பயன்படுத்துவது சிறப்பல்ல.
–
– பட்டுக்கோட்டை பிரபாகர் பிகேபி
–
————————————–

உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
–
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…
–
– சரவ் யுஆர்எஸ்
–
——————————–

மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–

ஒரு வேளை நமக்கும் 10வது பிரச்சனை இருந்துருக்கும் அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1192074mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–

சந்தேகமா இருக்கா பாலசரா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1192078ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192074mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
–
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…
–
– சரவ் யுஆர்எஸ்
–
——————————–
ஒரு வேளை நமக்கும் 10வது பிரச்சனை இருந்துருக்கும் அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல
சந்தேகமா இருக்கா பாலசரா
எனக்கு சந்தேகமே இல்லை .ஹி ஹி ஹி
உங்களை பற்றி இல்லை ,பால சரா
என்னை பற்றி சொல்லிக்கொண்டேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
–
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…
–
– சரவ் யுஆர்எஸ்
–
——————————–
அருமை . மிகவும் சரி . சூப்பர்
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
–
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…
–
– சரவ் யுஆர்எஸ்
–
——————————–
ஆஹா,என்ன வொரு கண்டு பிடிப்பு.................சூப்பர் போங்கோ !....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் இதுவரை
1096 கி.மீ சீரமைக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு!
ஒருவேளை பாதை சரியில்லாததால் ‘டேக் டைவர்ஷன்…
டேக் டைவர்ஷன்’னு பக்கத்து மாநிலத்துல உள்ள ரோட்டை
சீரமைச்சிட்டு வந்திருப்பாங்களோ!
இருக்கும் இருக்கும்......................
–
1096 கி.மீ சீரமைக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு!
ஒருவேளை பாதை சரியில்லாததால் ‘டேக் டைவர்ஷன்…
டேக் டைவர்ஷன்’னு பக்கத்து மாநிலத்துல உள்ள ரோட்டை
சீரமைச்சிட்டு வந்திருப்பாங்களோ!
இருக்கும் இருக்கும்......................
–
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1192074mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192072ayyasamy ram wrote:–
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
–
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…
–
– சரவ் யுஆர்எஸ்
–
——————————–
ஒரு வேளை நமக்கும் 10வது பிரச்சனை இருந்துருக்கும் அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» இரண்டு பேரை ரொம்ப நேரம் முறைச்சு பார்க்க முடியாது...!!
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
» ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படமாம்.!!
» இது ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|