ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

+2
பாலாஜி
ayyasamy ram
6 posters

Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by ayyasamy ram Fri Feb 05, 2016 10:41 am

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு ZtGYwOzPS6CWqhwwnJS3+gail_tube
-
நேற்றுமுன் தினம் விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
எரிவாயு குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு
சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று
உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை
நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் முடிவில் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
குழாய்கள் பதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by ayyasamy ram Fri Feb 05, 2016 10:43 am

கெய்ல் எரிவாயு திட்டம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில். திமுக ஆட்சிக்காலத்தில்
தான் கெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உண்மை என்றார்.
-
எனினும் இந்த பாதையில் தான் குழாய்கள் செல்ல வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. மாற்றுப்பாதையில் திட்டத்தைச்
செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்.

நெடுஞ்சாலை ஓரம் குழாய்கள் பதிப்பது பாதுகாப்பானது. மக்களின் அச்சத்தைப்
போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by ayyasamy ram Fri Feb 05, 2016 10:45 am

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப்
பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!
-
வைகோ அறிக்கை!
-
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;

மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;

உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by பாலாஜி Fri Feb 05, 2016 1:08 pm

தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by ராஜா Sat Feb 06, 2016 1:34 pm

பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by பாலாஜி Sat Feb 06, 2016 1:53 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்

ஆமாம் தல .... என்ன நடக்குது என்றே தெரியவில்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by M.Jagadeesan Sat Feb 06, 2016 2:04 pm

சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by K.Senthil kumar Sat Feb 06, 2016 4:23 pm

M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by mbalasaravanan Sat Feb 06, 2016 6:18 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....
மேற்கோள் செய்த பதிவு: 1192243
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Empty Re: கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Post by mbalasaravanan Sat Feb 06, 2016 6:19 pm

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
» சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
» ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum