ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by செரின் Wed Nov 18, 2009 3:08 pm

First topic message reminder :

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 01
கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 02
கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 03
கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 04
கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 05
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by மீனு Wed Nov 18, 2009 3:47 pm

இருக்கலாம் ஷெரின் ,இரு பக்கமும் தப்பு இருக்கலாம்,
ஆனா ஆண்கள் கொஞ்சம் அதிகமா பெண்களை தொல்லை பண்றாங்க ,
உதாரணம்,பெண்களை ஆண்கள் கற்பழிக்கிறார்கள்.ஆண்களை பெண்கள் இப்படி பண்னுரார்களா ?
பாதிக்க படுவது ஆணால்,போராடுவது பெண்கள்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by செரின் Wed Nov 18, 2009 3:50 pm

மீனு wrote:இருக்கலாம் ஷெரின் ,இரு பக்கமும் தப்பு இருக்கலாம்,
ஆனா ஆண்கள் கொஞ்சம் அதிகமா பெண்களை தொல்லை பண்றாங்க ,
உதாரணம்,பெண்களை ஆண்கள் கற்பழிக்கிறார்கள்.ஆண்களை பெண்கள் இப்படி பண்னுரார்களா ?
பாதிக்க படுவது ஆணால்,போராடுவது பெண்கள்.


மீனு பெண்கள் ஆணை கற்பழித்தது கேள்விப்பட்டதே இல்லயா??? அப்படி ஓரு சம்பவம் எங்கள் ஊரில் ஓரு பாடசாலையில் நடந்தது 5 பெண்கள் சேர்ந்து ஓரு 14 வயது சிறுவனை கற்பழித்தார்கள் இது நிஜம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by மீனு Wed Nov 18, 2009 3:58 pm

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 56667 சரி எங்காவது ஒன்றுதானே ஷெரின்.இது ஆண்களால் பாதிக்க பட்ட பெண்கள் இப்படி பண்ணி இருக்கலாம்
ஆண்கள் ஆயிரம் பெண்களை கற்பழித்தால், பெண்கள் ஒரு ஆணை கட்பளிப்பார்கள் ,அவளாவே.
அதே போல தான் போராடுவதும் வாழ்க்கையில் ,ஆயிரம் பெண்கள் வாழ்க்கை போராட்டமா அமைந்தால் , ஒரு ஆண்ணின் வாழ்க்கை போராட்டமா அமையும் ஷெரின்,
ஒரு உதாரணம் ஷெரின், நான் ஒரு நண்பனுக்கு கால் பண்ணினால் ,(முதல் முறையா கால் பண்ணினால்)
அவர் நண்பர் எடுத்து பேசுறார் என்றால் என்ன சொல்லணும் ,நீங்க தேடியவர் இப்போது இல்லை அப்பறமா பேசுங்க
என்று சொல்லணும், அதை விட்டு அவரே ,,நாம் தேடிய நபரா பேசுவது சரியா தப்பா , இதிலேயே பெண்கள் ஏமாற்ற படுகிறார்களே,அப்போ வாழ்க்கை என்றால் எவளவு போராடனும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by செரின் Wed Nov 18, 2009 4:02 pm

மீனு wrote:கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 56667 சரி எங்காவது ஒன்றுதானே ஷெரின்.இது ஆண்களால் பாதிக்க பட்ட பெண்கள் இப்படி பண்ணி இருக்கலாம்
ஆண்கள் ஆயிரம் பெண்களை கற்பழித்தால், பெண்கள் ஒரு ஆணை கட்பளிப்பார்கள் ,அவளாவே.
அதே போல தான் போராடுவதும் வாழ்க்கையில் ,ஆயிரம் பெண்கள் வாழ்க்கை போராட்டமா அமைந்தால் , ஒரு ஆண்ணின் வாழ்க்கை போராட்டமா அமையும் ஷெரின்,
ஒரு உதாரணம் ஷெரின், நான் ஒரு நண்பனுக்கு கால் பண்ணினால் ,(முதல் முறையா கால் பண்ணினால்)
அவர் நண்பர் எடுத்து பேசுறார் என்றால் என்ன சொல்லணும் ,நீங்க தேடியவர் இப்போது இல்லை அப்பறமா பேசுங்க
என்று சொல்லணும், அதை விட்டு அவரே ,,நாம் தேடிய நபரா பேசுவது சரியா தப்பா , இதிலேயே பெண்கள் ஏமாற்ற படுகிறார்களே,அப்போ வாழ்க்கை என்றால் எவளவு போராடனும்


மீனு நான் சொன்ன 5 பெண்களும் ஒன்றும் ஆண்களால் பாதிக்க பட்டவர்கள் அல்ல அவர்களும் 16 வயது நிரம்பியவர்கள் தான்..

நீங்க அழைத்தவர் இல்லாட்டி மற்றவரு பேசினதில நீங்க எப்படி மீனு ஏமாற்றப்பட்்டிர்கள் சாதரணமாக ஒரு நகைச்சுவைக்காக செய்ததை எல்லாம் எதற்காக நீங்களே போராட்டமாக சித்தரிக்கிறீர்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by மீனு Wed Nov 18, 2009 4:06 pm

நகை சுவை ,நானும் செய்வேன் ஷெரின்,
பேசி முடிக்கும் போது ,உண்மை சொல்லணும்,
நானும் கலாய்ப்பேன்,எனக்கும் நகை சுவை உணர்வு அதிகம் தான்,
ஆனா சொல்ல தெரியல, ஏமாற்ற பட்ட உணர்வை அடைவேன் .


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by ரூபன் Wed Nov 18, 2009 4:12 pm

எந்த நாட்டுடனும் ஒப்பிடும்பொழுது அமேரிக்கா செய்ததுபோல் பயங்கரவாதத்தை
எந்தநாடும் அரங்கேற்றியது இல்லை ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்த
சிவப்புயந்தியர்களை எல்லாம் சுட்டுக்கொன்று அந்த நாட்டை
கைப்பர்ரியதிலிருந்து அணுகுண்டு ஆப்பானிஸ்தான் ஈராக் என்று அதன் கொடுமை
இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் அண்மைக்காலமாகத்தான்
அமேரிக்கா பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது வர்த்தகமைய கட்டடம்
இடிப்பு அத்துடன் இன்று கடன் நெருக்கடி என்று பல சிக்கல்களை
சந்தித்தவண்ணம் உள்ளது இதுதான் அரசன் அன்று கொல்வான் தெய்வம்
நின்றுகொல்லும் என்பதாதெரியவில்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்.. - Page 2 Empty Re: கிரோசிமா நாகசாரி அணுகுண்டு வெடிப்புக்குப் பின் பிறந்த குழந்தைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum