புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோதனையே சாதனை
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சோதனையே சாதனை
வீழ்ந்திட மறுத்த விதை
விருட்ச மாகாது.
தாழ்ந்திட மறுத்த அம்பு
வான்வெளி செல்லாது
உளிகள் ஊடுருவா கல்லும்
உற்சவத்துக்கு வாராது
வலிகள் தாங்கா வாலிபம்
வாகையதை சூடாது
சோதனை தாங்கா உடலும்
சாதனை புரியாது
போதனை ஏற்கா உள்ளம்
பாதையில் செல்லாது
காதலைக் காணா இதயம்
கவிதைகள் பாடாது
ஈதலை மறுத்த மனமோ
இன்பத்தைக் காணாது
ச.சந்திரசேகரன்
வீழ்ந்திட மறுத்த விதை
விருட்ச மாகாது.
தாழ்ந்திட மறுத்த அம்பு
வான்வெளி செல்லாது
உளிகள் ஊடுருவா கல்லும்
உற்சவத்துக்கு வாராது
வலிகள் தாங்கா வாலிபம்
வாகையதை சூடாது
சோதனை தாங்கா உடலும்
சாதனை புரியாது
போதனை ஏற்கா உள்ளம்
பாதையில் செல்லாது
காதலைக் காணா இதயம்
கவிதைகள் பாடாது
ஈதலை மறுத்த மனமோ
இன்பத்தைக் காணாது
ச.சந்திரசேகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு சந்திரன் ..................
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல வரிகள் தோழரே
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை வழக்கம்போல நன்றாக உள்ளது; ஆனால் கவிதையில் குறிப்பிட்டதுபோல் கற்சிலைகளை உற்சவ மூர்த்தியாக எடுத்துவருவதில்லை !
உற்சவர் என்பது இந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191889M.Jagadeesan wrote:கவிதை வழக்கம்போல நன்றாக உள்ளது; ஆனால் கவிதையில் குறிப்பிட்டதுபோல் கற்சிலைகளை உற்சவ மூர்த்தியாக எடுத்துவருவதில்லை !
உற்சவர் என்பது இந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.
விதி விலக்கு இருக்கு ஐயா .....உங்களுக்குத் தெரியாதது இல்லை, 'கல் கருடன்' கேள்விப்பட்டு இருபீங்க ளே , .............அதுதான் 'திருச்சேறை' அங்கு கல் கருடனில் தான் பெருமாளை ஏளப்பண்ணுவா ஐயா ............
முதலில் 4 பேர், அப்புறம் 8 பேர் அப்புறம் 16 பேர், அப்புறம் 32 பேர் அப்புறம் 64 பேர் என்று வீதிக்கு வருவதற்குள் கல் கருடனின் பாரம் அதிகமாகும், அதே போல உள்ளே போகும்போது, மீண்டும் 32, 16, அப்புறம் 8 அப்புறம் 4 பேர் என்று உள்ளே கொண்டு போவார்கள் ஐயா, இன்றும் நிகழும் அற்புதம் இது
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
விமர்சித்த ஜெகதீசன் அவர்களுக்கும் நன்றி.
விளக்கிய கிருஷ்ணம்மா அவர்களுக்கும் நன்றி.
சசி அவர்களுக்கும் நன்றி.
விளக்கிய கிருஷ்ணம்மா அவர்களுக்கும் நன்றி.
சசி அவர்களுக்கும் நன்றி.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமையான கவிதை
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192023ச. சந்திரசேகரன் wrote:விமர்சித்த ஜெகதீசன் அவர்களுக்கும் நன்றி.
விளக்கிய கிருஷ்ணம்மா அவர்களுக்கும் நன்றி.
சசி அவர்களுக்கும் நன்றி.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
- Sponsored content
Similar topics
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1