ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

+4
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
ayyasamy ram
8 posters

Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 1:59 pm

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! UpQiZY7DTSaQWjkgWeJ1+sunsara_vccc1
-
பிரபல நகைச்சுவையாளரான முத்து,
'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில்
நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி
வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
இருக்கின்றனர்.
-
கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு
கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி
அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள்
இன்று காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர்
ஓட்டிச் சென்றுள்ளார்.

கார், திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில்
வந்து கொண்டிருந்தபோது, இடது பக்க டயர் வெடித்துள்ளது.
இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்
இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம்
அடைந்தார். வையம்மாள் உடல் மதுரை அரசு மருத்துவமனையில்
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர்
பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை
முத்துவிற்கு மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக
விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார் .
-
------------------

-சண்.சரவணக்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by krishnaamma Thu Feb 04, 2016 2:03 pm

அடாடா.......பாவமே...............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by ஜாஹீதாபானு Thu Feb 04, 2016 2:25 pm

அடப்பாவமே சோகம்சோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:46 pm

பரிதாபம் .
அவர் நகைச்சுவைகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் .

நகைச்சுவைக்கும் சோகம் வந்துவிட்டதே .

திருமதி வையம்மாள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by ராஜா Thu Feb 04, 2016 5:08 pm

திருமதி வையம்மாள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by M.Jagadeesan Thu Feb 04, 2016 5:14 pm

சிறுவயதிலேயே இறந்துவிட்டார் . அவரது ஆன்மா சாந்தியடையட்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by பாலாஜி Thu Feb 04, 2016 5:16 pm

அழ்ந்த இரங்கல்கள் ..

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by shobana sahas Sat Feb 06, 2016 7:07 am

அனைவரையும் சிரிக்க வைக்கும் Madurai முத்து அவர்களின் மனம் என்ன பாடு படுமோ !
அவரது மனைவியின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் . சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! Empty Re: பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை முத்து சொன்ன ஜோக்...!
» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
» விபத்தில் கணவர் பலி: என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள் - மனைவி புகார்
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum