ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

2 posters

Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 7:33 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400
-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 7:35 am


ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு EeTXK5HtTH2T8jMtpwX8+index
-
சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் - விபஞ்சி
-
திருமாலுக்குரிய 36 அவதாரங்களைக் கூறும் நூல் - யதீந்திர மயதீபிகை
-
அம்பிகையை லாஸ்யப்பியா என்பது ஏன் -நடனத்தில் பிரியமுள்ளவள்
என்பதால்
-
அர்ஜூன்னுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர் - காண்டீபன்
-
உபநிஷ:தில் மிகவும் சிறியது - மாண்டூகம் உபநிஷத் (!2 மந்திரங்கள்)
-
-----------------
-நன்றி - ஆன்மிக மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 8:10 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு 1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi
-
கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி
போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர்.

சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள்.
தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக்
கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில்
அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக
விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர்
(டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக்
கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும்,
சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள்
இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற
கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை
தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம்,
மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்
என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது.

நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர்.
அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள்.
இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல
என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள்.
மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி,
தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில்
பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.
-
----------------------
நன்றி- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 8:11 am

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே
-
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு JRRuOgbQfGMaKaLCLqYw+durga-lakshmi-saraswathi
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 7:53 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு NylwferxSCak5ERO8M1K+large_162138722
-
–1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு……
20 ஏக்கர்

2. ……… படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.
16

3. தேவாரப் பாடலில் கும்பகோணம் …..என வழங்கப்படுகிறது
குடமூக்கு

4. மாமாங்கம் என்றால் என்ன?
மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.

5. மகாமக குளத்தின் அமைப்பு …….. போல காட்சியளிக்கும்
குடம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 8:01 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif
-
6. ……… தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.
66 கோடி

7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்…….
கும்பேஸ்வரர்

8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்……
கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)

9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை……..
மங்கள நாயகி

10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?
12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:48 pm

நல்லத் தகவல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 10:05 pm

தகவலுக்கு நன்றி a ram
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Feb 09, 2016 8:02 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு UQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599
-
ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த
சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட
பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக்
கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என
வேண்டினர்.

சம்பந்தர் உடனே ‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’
என்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள்
பெண்பனைகளாயின!
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum