ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதனையே சாதனை

5 posters

Go down

சோதனையே சாதனை  Empty சோதனையே சாதனை

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 03, 2016 11:48 pm

சோதனையே சாதனை

வீழ்ந்திட மறுத்த விதை
விருட்ச மாகாது.
தாழ்ந்திட மறுத்த அம்பு
வான்வெளி செல்லாது

உளிகள் ஊடுருவா கல்லும்
உற்சவத்துக்கு வாராது
வலிகள் தாங்கா வாலிபம்
வாகையதை சூடாது

சோதனை தாங்கா உடலும்
சாதனை புரியாது
போதனை ஏற்கா உள்ளம்
பாதையில் செல்லாது

காதலைக் காணா இதயம்
கவிதைகள் பாடாது
ஈதலை மறுத்த மனமோ
இன்பத்தைக் காணாது
ச.சந்திரசேகரன்


சோதனையே சாதனை  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by krishnaamma Thu Feb 04, 2016 12:04 am

ரொம்ப நல்லா இருக்கு சந்திரன் புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by சசி Thu Feb 04, 2016 8:27 am

நல்ல வரிகள் தோழரே


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by M.Jagadeesan Thu Feb 04, 2016 8:56 am

கவிதை வழக்கம்போல நன்றாக உள்ளது; ஆனால் கவிதையில் குறிப்பிட்டதுபோல் கற்சிலைகளை உற்சவ மூர்த்தியாக எடுத்துவருவதில்லை !

உற்சவர் என்பது இந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by krishnaamma Thu Feb 04, 2016 10:57 am

M.Jagadeesan wrote:கவிதை வழக்கம்போல நன்றாக உள்ளது; ஆனால் கவிதையில் குறிப்பிட்டதுபோல் கற்சிலைகளை உற்சவ மூர்த்தியாக எடுத்துவருவதில்லை !

உற்சவர் என்பது இந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1191889

விதி விலக்கு இருக்கு ஐயா புன்னகை.....உங்களுக்குத் தெரியாதது இல்லை, 'கல் கருடன்' கேள்விப்பட்டு இருபீங்க ளே , .............அதுதான் 'திருச்சேறை' அங்கு கல் கருடனில் தான் பெருமாளை ஏளப்பண்ணுவா ஐயா புன்னகை............

முதலில் 4 பேர், அப்புறம் 8 பேர் அப்புறம் 16 பேர், அப்புறம் 32 பேர் அப்புறம் 64 பேர் என்று வீதிக்கு வருவதற்குள் கல் கருடனின் பாரம் அதிகமாகும், அதே போல உள்ளே போகும்போது, மீண்டும் 32, 16, அப்புறம் 8 அப்புறம் 4 பேர் என்று உள்ளே கொண்டு போவார்கள் ஐயா, இன்றும் நிகழும் அற்புதம் இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 04, 2016 10:53 pm

விமர்சித்த ஜெகதீசன் அவர்களுக்கும் நன்றி.

விளக்கிய கிருஷ்ணம்மா அவர்களுக்கும் நன்றி.

சசி அவர்களுக்கும் நன்றி.


சோதனையே சாதனை  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by K.Senthil kumar Fri Feb 05, 2016 6:08 am

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by krishnaamma Fri Feb 05, 2016 11:20 pm

ச. சந்திரசேகரன் wrote:விமர்சித்த ஜெகதீசன் அவர்களுக்கும் நன்றி.

விளக்கிய கிருஷ்ணம்மா அவர்களுக்கும் நன்றி.

சசி அவர்களுக்கும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1192023

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 05, 2016 11:22 pm

K.Senthil kumar wrote:அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1192036 சோதனையே சாதனை  1571444738


சோதனையே சாதனை  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சோதனையே சாதனை  Empty Re: சோதனையே சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum