புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு சொல் பல பொருள்...............
Page 1 of 1 •
-
-
மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம்.
அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ,
உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில்
வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில்
இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள்.
தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன.
இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச்
சிலவற்றைப் பார்ப்போமா?
ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும்
பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும்
பறவையையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.
இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத
பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும்
இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது,
கிவியின் உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது.
கிவி, ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும்.
இவை காடுகளில் வாழும் பறவையினம் என்பதால், காடுகள் அழிப்பு
இவற்றைப் பெருமளவில் பாதித்து இருக்கிறது.
இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில்
பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது,
பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும்.
மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான
பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச்
சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும்
இருக்கும்.
தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை,
கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
–
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
–
என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார்.
அதாவது ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறாராம் நாராயணன்.
தமிழ் இலக்கண நூலான பிங்கல நிகண்டு, ‘வாரணஞ்சூழ் புவி’
என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கடலால் சூழப்பட்டிருக்கிறது
இந்தப் பூமி என்று பொருள்.
அதே பிங்கல நிகண்டுவில் இன்னொரு இடத்தில் ‘வாரணத்து வாயடைப்ப’
என்று வந்திருக்கிறது. இந்த இடத்தில் வாரணம் என்பது சங்கு என்ற
பொருளைத் தருகிறது.
உதாரணங்கள் போதும்தானே. புதிதாக ஒரு வார்த்தையைப் பயன்
படுத்தும்போதோ, தெரிந்துகொள்ளும்போதோ அதற்கு வேறு அர்த்தமும்
இருக்கிறதா என்று தெரிந்து பயன்படுத்துவோம்.
–
————————————
-பிருந்தா
தமிழ் தி இந்து காம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
.
.
.
சும்மா கலாட்டாக்கு போட்டேன்
.
.
.
சும்மா கலாட்டாக்கு போட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ராம் அண்ணா, இதை அந்த திரியுடன் சேர்த்து போடட்டுமா? ..............ஒரே திரி இல் பல சொற்கள் வந்தால் நல்லா இருக்குமே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணைத்து விட்டேன் ராம் அண்ணா, இனி தொடர்ந்து பதிவிடுங்கள் !.....................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு ஐயா. அருமையாக இருக்கிறது
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191874M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191891krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191874M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா
நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் சாப்பிட்டதில்லை . ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்துவிடுகிறேன் அம்மா
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192044K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191891krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191874M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா
நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் சாப்பிட்டதில்லை . ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்துவிடுகிறேன் அம்மா
எஸ்.......கண்டிப்பாக செய்யுங்க செந்தில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1