புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை - தொண்டை வலிக்கு நிவாரணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்
எளிமையான கைமருந்துகள்
# தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்குப்
பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன
உதவும்.
மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியுடன் மேற்கண்ட
எல்லாவற்றையும் போட்டு, கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில்
சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண் ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால்,
தொண்டையைத் தொல்லைப் படுத்தும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.
-
# சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன்
கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும்.
# இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து
கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
# உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு
குணமாகும்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வாரத்தில கத்த கதற விட ஆரம்பிச்சுட்டாங்களா?
தம்பி புதுசு தானே அதான் , ஒரு அடிக்கு கூட அலறிடுறாராம் , கொஞ்ச நாள் ஆனபிறகு பாருங்க முதுகில் இடியே விழுந்தாலும் அசராம ஈகரையில் பதிவு போடுவார்யினியவன் wrote:ஒரு வாரத்தில கத்த கதற விட ஆரம்பிச்சுட்டாங்களா?
எவ்வளவு அடிச்சாலும் முணுக்குன்னு ஒரு சவுண்ட் கூட விடாம இருக்க அவர் நம்மள போல இன்னும் அனுபவஸ்தர் ஆகல அண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா
அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா
அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்
உடல் சூடு ஆனதால் தொண்டை வலிக்கும், கட்டும் சரவணன் ......இது கல்யாணம் ஆனா புதிதில் சகஜம் தான், வாழைப்பழ மில்க் ஷேக் குடியுங்கள், ஒரே ஒரு முறை குடித்தாலே தொண்டைக்கட்டு சரியாகிவிடும் .....
.
.
இதை வீட்டிலேயே தயாரிக்கலாம், ஏதாவது ஒரு வாழைப்பழம், கொஞ்சம் பால் கொஞ்சம் சர்க்கரை தேவையானால் எசன்ஸ்....எல்லாத்தையும் மிக்சி இல் ஒரு 'ஒட்டு ' ஓட்டிவிட்டு எடுத்து குடியுங்கள்......நீங்கள் இருவரும் தான் ..................சரியாகிவிடும்......
கொஞ்சநாள் இரவில் படுக்கும் பொது பால் குடிக்கும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்..முடிந்தால் குங்கும பூ சேர்த்துக் கொள்ளுங்கள் .......வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளுங்கள் , முடிந்தால் ரோஜா குல்கந்து வைத்து போட்டுக்கோங்கோ உடம்புக்கு நல்லது................!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிவிட்டு குடிக்க சொல்றீங்க -
வீட்ல அவர மிரள மிரள ஓட்டுறதால தான் இந்த பிரச்சினயேம்மா
வீட்ல அவர மிரள மிரள ஓட்டுறதால தான் இந்த பிரச்சினயேம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190781ராஜா wrote:அதே அதே .... 60 அடியும் 30 உதையும் வாங்கி முடிப்பதற்குள் தம்பி சரிபட்டு வந்துருவாப்புல ....யினியவன் wrote:ஹா ஹா ஹா
அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா
ச்சே.. பாவம் சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190794யினியவன் wrote:ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிவிட்டு குடிக்க சொல்றீங்க -
வீட்ல அவர மிரள மிரள ஓட்டுறதால தான் இந்த பிரச்சினயேம்மா
.
.
.
சரி, நேத்து எங்க ஆளைக்காணும்?....பிசியா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2