Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
5 posters
Page 1 of 1
காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
இனிய நண்பர்களுக்கு
பி.டி.எப். அல்லது வேறுவகை பைல்களை டி.வி.டி.யாக விற்பனை செய்யலாம் என்றிருக்கிறேன். (சிலவற்றை இலவசமாகவும் வழங்கும் எண்ணம் உள்ளது) அதை மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி? தனித்தனி பைல்களாகவோ, மொத்தமாக டி.வி.டி.யையோ காப்பி செய்யாமல் தடுக்க வழி உள்ளதா? இருந்தால் விபரம் அறிந்தவர்கள் உதவுங்கள்.
நன்றி.

subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
copy protected DVD உருவாக்க என்று மென்பொருட்கள் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்களின் டிவிடிக்களை உருவாக்கலாம்.
ஆனாலும் அதை நாங்க காப்பி செய்துடுவோம்
ஆனாலும் அதை நாங்க காப்பி செய்துடுவோம்
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1191712ராஜா wrote:copy protected DVD உருவாக்க என்று மென்பொருட்கள் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்களின் டிவிடிக்களை உருவாக்கலாம்.
ஆனாலும் அதை நாங்க காப்பி செய்துடுவோம்
அதுதானே, வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
இனிய நண்பர்களுக்கு
ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.
நன்றி
ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.
நன்றி
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1191728subramaniansivam wrote:இனிய நண்பர்களுக்கு
ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.
நன்றி
நான் ஜஸ்ட் விளையாட்டாக சொன்னேன், ........நாம எவ்வளவு தான் ஜாக்கிரதையாக போட்டாலும் அதை copy செய்து விடுவார்கள் என்பதைத்தான் தெளிவு படுத்த விரும்பினேன் என் பதிலால் உங்கள் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் மன்னிக்கணும் சிவம் ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1191730krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191728subramaniansivam wrote:இனிய நண்பர்களுக்கு
ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.
நன்றி
நான் ஜஸ்ட் விளையாட்டாக சொன்னேன், ........நாம எவ்வளவு தான் ஜாக்கிரதையாக போட்டாலும் அதை copy செய்து விடுவார்கள் என்பதைத்தான் தெளிவு படுத்த விரும்பினேன் என் பதிலால் உங்கள் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் மன்னிக்கணும் சிவம் ....
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? எத்தனையோ புத்தகங்களை நாமே டவுன்லோட் செய்து படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நான் வருத்தப்பட இதில் எதுவும் இல்லை.
குறைந்த விலையில் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம். அதை செயல்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறேன். அவ்வளவுதான்.
நன்றி.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
காலையில் எழுந்ததும் காப்பி ,
காரியாலத்திலோ அடிக்கடி காப்பி ,
உறவினருக்கும் காப்பி
நண்பருக்கும் காப்பி ,
பதிவு செய்வதோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவது .
நம்முடன் ,நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் "காப்பி"
காப்பி பண்ணக்கூடாது என்றால் முடியுமா ?
free DVD தருவதென்பது நல்ல முயற்சி .
இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு ஒரு காப்பி .
வரும்போது ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
-
கும்பகோணம் டிகிரி காப்பியையும் காப்பி
பண்ண முடியுமா..?!
-
காப்பி & பேஸ்ட் செய்பவர்களுக்கு, கோரிக்கை வைப்பது
ஒன்றே சிறந்த வழி
-
மூல ஆசிரியருக்கு நன்றி சொல்லி ஒரிஜினல் லிங்கை
பதிய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கலாம்
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்ததும் காப்பி ,
காரியாலத்திலோ அடிக்கடி காப்பி ,
உறவினருக்கும் காப்பி
நண்பருக்கும் காப்பி ,
பதிவு செய்வதோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவது .
நம்முடன் ,நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் "காப்பி"
காப்பி பண்ணக்கூடாது என்றால் முடியுமா ?
free DVD தருவதென்பது நல்ல முயற்சி .
இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு ஒரு காப்பி .
வரும்போது ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS
ரமணியன்
ஐயா கடைசி 2 வரி இப்படி இருக்கலாமா?
இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு நான் அட்டகாசமாய் ஒரு காப்பி தரேன், .
நீங்க வரும்போது, எனக்கு ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1191733subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191730krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191728subramaniansivam wrote:இனிய நண்பர்களுக்கு
ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.
நன்றி
நான் ஜஸ்ட் விளையாட்டாக சொன்னேன், ........நாம எவ்வளவு தான் ஜாக்கிரதையாக போட்டாலும் அதை copy செய்து விடுவார்கள் என்பதைத்தான் தெளிவு படுத்த விரும்பினேன் என் பதிலால் உங்கள் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் மன்னிக்கணும் சிவம் ....
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? எத்தனையோ புத்தகங்களை நாமே டவுன்லோட் செய்து படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நான் வருத்தப்பட இதில் எதுவும் இல்லை.
குறைந்த விலையில் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம். அதை செயல்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறேன். அவ்வளவுதான்.
நன்றி.
.......... ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
» pop-ups ads -- தடுப்பது எப்படி நண்பர்களே?
» ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?
» தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?
» ஏர் செல் - கொள்ளை ...தடுப்பது எப்படி...?
» pop-ups ads -- தடுப்பது எப்படி நண்பர்களே?
» ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?
» தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?
» ஏர் செல் - கொள்ளை ...தடுப்பது எப்படி...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|