ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய ஆபரணங்கள்

+4
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
ச. சந்திரசேகரன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகிய ஆபரணங்கள்  Empty அழகிய ஆபரணங்கள்

Post by ச. சந்திரசேகரன் Tue Feb 02, 2016 10:57 pm

அழகிய ஆபரணங்கள்

உதடுகளுக்கு ஆபரணம்
உண்மையன்றி வேறில்லை
இதயத்திற்கு ஆபரணம்
இரக்கமன்றி வேறில்லை

கண்களுக்கு ஆபரணம்
கனிவன்றி வேறில்லை
பெண்களுக்கு ஆபரணம்
புன்னகையன்றி வேறில்லை

செவிகளுக்கு ஆபரணம்
செந்தமிழன்றி வேறில்லை
கவிகளுக்கு ஆபரணம்
கற்பனையன்றி வேறில்லை

கரங்களுக்கு ஆபரணம்
கொடையன்றி வேறில்லை
மரங்களுக்கு ஆபரணம்
மலர்களன்றி வேறில்லை

இல்லத்துக்கு ஆபரணம்
இல்லாளன்றி வேறில்லை
உள்ளத்துக்கு ஆபரணம்
உருக்கமன்றி வேறில்லை
ச. சந்திரசேகரன்


அழகிய ஆபரணங்கள்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by krishnaamma Wed Feb 03, 2016 12:51 am

உதடுகளுக்கு ஆபரணம்
புன்னைகையன்றி வேறில்லை ................ஜாலி ஜாலி ஜாலி.............படித்ததும் நான் புன்னகைத்தேன் அது தான் இப்படி போட்டேன்..ஹி...ஹி..ஹி....
.
.
.
அருமை சந்திரன் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 5:05 am

அழகிய ஆபரணங்கள்  3838410834
-
அழகிய ஆபரணங்கள்  52U8KImTWmKWJ6DIPTZg+11534-keerthi
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 03, 2016 8:39 pm

krishnaamma wrote:உதடுகளுக்கு ஆபரணம்
புன்னைகையன்றி வேறில்லை ................ஜாலி ஜாலி ஜாலி.............படித்ததும் நான் புன்னகைத்தேன் அது தான் இப்படி போட்டேன்..ஹி...ஹி..ஹி....
.
.
.
அருமை சந்திரன் புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191652
உதடுகளுக்கு ஆபரணம்
உண்மையன்றி வேறில்லை
இதயத்திற்கு ஆபரணம்
இரக்கமன்றி வேறில்லை

கண்களுக்கு ஆபரணம்
கனிவன்றி வேறில்லை
பெண்களுக்கு ஆபரணம்
புன்னகையன்றி வேறில்லை

நீங்கள் சிரித்தது சரிதான் - பெண்மணியாயிற்றே.


அழகிய ஆபரணங்கள்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by M.Jagadeesan Wed Feb 03, 2016 9:26 pm

கவிதை மிகவும் நன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by T.N.Balasubramanian Wed Feb 03, 2016 9:57 pm

உன்னதின் கவிதைக்கு ஆபரணம்
உன்னத தமிழின்றி வேறில்லை அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 03, 2016 10:50 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே.

T.N.Balasubramanian wrote:உன்னதின் கவிதைக்கு ஆபரணம்
உன்னத தமிழின்றி வேறில்லை அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191841
அழகிய ஆபரணங்கள்  1571444738 :வணக்கம்: ஐயா


அழகிய ஆபரணங்கள்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by Dr.S.Soundarapandian Wed Feb 03, 2016 11:05 pm

அழகிய ஆபரணங்கள்  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 05, 2016 11:25 pm



அழகிய ஆபரணங்கள்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 05, 2016 11:27 pm

ayyasamy ram wrote:அழகிய ஆபரணங்கள்  3838410834
-
அழகிய ஆபரணங்கள்  52U8KImTWmKWJ6DIPTZg+11534-keerthi
மேற்கோள் செய்த பதிவு: 1191661
தங்கள் படம் எதை உணர்த்துகிறது?

"பெண்களுக்கு ஆபரணம்
புன்னகையன்றி வேறில்லை "

இதைத்தானா?


அழகிய ஆபரணங்கள்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அழகிய ஆபரணங்கள்  Empty Re: அழகிய ஆபரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum