ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

3 posters

Go down

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Empty யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Post by ayyasamy ram Tue Feb 02, 2016 9:01 pm


கரும்புன்னு பெயர் வச்சது தப்பாப் போச்சா….ஏன்?

ஆபிசில சக்கையாய் பிழியறாங்களே…!

———————————

உன் கடைசி ஆசை என்ன?

தி.நகர் ரெங்கநாதன் தெருவுல சாயந்திர வேளையில
காலாற நடந்து போகணும்..!


————————————-

சார்…இன்னைக்கு குலுக்கலை வாங்கிட்டுப் போங்க…
காலையிலே யோககலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

யோவ்…போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக்கதவைத்
தட்ன விவகாரமே இன்னமும் தீரலை…!

———————————–


Last edited by ayyasamy ram on Tue Feb 02, 2016 9:03 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Empty Re: யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Post by ayyasamy ram Tue Feb 02, 2016 9:02 pm

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Cf6AueVbT0OlYuqsNvBA+Doubt8


உன் வீட்டில் அப்பப்போ எலிகள் எட்டிப் பார்த்திட்டு
ஓடுதே?

பொறியிலே அதுக்கு ஆகாரம் வெச்சுட்டேனான்னு வந்து
பார்க்கும்..!

———————————-

வேரோடு பிடுங்கிய மரத்தை ஏன் கிரேன்ல கொண்டு
போறாங்க?

தலைவர் மரம் நடப் போறாருங்க..!


————————————

வள்ளுவர் எங்கே பிறந்தார்?

வள்ளுவர்கோட்டத்திலே சார்..!

———————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Empty Re: யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Post by krishnaamma Wed Feb 03, 2016 12:53 am

வேரோடு பிடுங்கிய மரத்தை ஏன் கிரேன்ல கொண்டு
போறாங்க?


இங்கு சௌதி இல் அப்படித்தான் ரோட்டின் இருபுறம் அல்லது நடுவில் இருக்கும் டிவைடரில் மரம் நடுவர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Empty Re: யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Post by K.Senthil kumar Wed Feb 03, 2016 8:17 am

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! KCUjdoL2TaClrh0TTuro+201503020151441322_The-elimination-of-the-70yearold-tree-at-the-state_SECVPF

மரத்தை வெட்டி அளிப்பதை விட வேரோடு பிடுங்கி நடுவதே சிறந்தது ...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! Empty Re: யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum