Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
+12
e.sivakumar1988
anandkce
சரவணன்
ஜாஹீதாபானு
சிவனாசான்
பாலாஜி
சிவா விஜய்
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
ராஜா
krishnaamma
16 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
First topic message reminder :
Guest, படத்தை மட்டும் பார்த்துவிட்டு, பதில் சொல்ல உங்களால் முடிகிறதா பாருங்கள் .......பிறகு விடையை சரி பார்த்துவிட்டு உண்மையை இங்கு பகிருங்கள்
Guest, படத்தை மட்டும் பார்த்துவிட்டு, பதில் சொல்ல உங்களால் முடிகிறதா பாருங்கள் .......பிறகு விடையை சரி பார்த்துவிட்டு உண்மையை இங்கு பகிருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1191680P.S.T.Rajan wrote:தற்போதுதான் பார்த்தேன் ............!!!!!! கிருஷ்னம்மா....
நன்றி ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
நல்ல வேலை இப்பவாவது பார்த்தாரேkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191680P.S.T.Rajan wrote:தற்போதுதான் பார்த்தேன் ............!!!!!! கிருஷ்னம்மா....
நன்றி ராஜன் அண்ணா
கிருஷ்ணம்மா இவரை தானே கேட்டுள்ளார் அதற்கு ஏன் Guest அவர்கள் பதில் சொல்லியுள்ளார் என்று நான் கூட நினைத்தேன்.
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1191723ராஜா wrote:நல்ல வேலை இப்பவாவது பார்த்தாரேkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191680P.S.T.Rajan wrote:தற்போதுதான் பார்த்தேன் ............!!!!!! கிருஷ்னம்மா....
நன்றி ராஜன் அண்ணா
கிருஷ்ணம்மா இவரை தானே கேட்டுள்ளார் அதற்கு ஏன் Guest அவர்கள் பதில் சொல்லியுள்ளார் என்று நான் கூட நினைத்தேன்.
நான் அடித்த அம்பே என் மேலே பாயுதே .............
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1191655krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191633T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா என்னைதானே கேள்வி கேட்டு இருக்காங்க "
நீங்க எல்லாம் ஏன் ஆளாளுக்கு பதில் சொல்லுறீங்க ?
க்ரிஷ்ணாம்மாவிடம் எனக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்று எல்லோரும் கூட்டணி அமைத்து
என்னை கவிழ்க்க பார்க்கறீங்க !
ரமணியன்
ஹா...ஹா...ஹா... ஐயா இன்னைக்கு நீங்களா?
இல்லையே , நீங்கள்தான் போலிருக்கு !
மேலும் ,
உங்கள் பதிவே எந்தன் பதிவாக இருந்தால் ,
எந்தன் பதிலே உங்கள் பதிலாக இருந்திருந்தால் ,
அதற்கு எந்தன் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Feb 03, 2016 4:18 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
T.N.Balasubramanian wrote:இல்லையே , நீங்கள்தான் போலிருக்கு !
மேலும் ,உங்கள் பதிவே எந்தன் பதிவாக இருந்தால் ,
எந்தன் பதிலே உங்கள் பதிலாக இருந்திருந்தால் ,
அதற்கு எந்தன் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்
ரமணியன்
இப்ப என்ன சொல்ல வரீங்க ஐயா ?!
உங்க பதிவை Guest அவர்கள் பதிவுன்னு சொல்லுறீங்களா இல்லை , Guest அவர்கள் பதிவை உங்க பதிவுன்னு சொல்லுறீங்களா?!
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , ரொம்ப குழப்பமா இருக்கு
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1191754ராஜா wrote:T.N.Balasubramanian wrote:இல்லையே , நீங்கள்தான் போலிருக்கு !
மேலும் ,உங்கள் பதிவே எந்தன் பதிவாக இருந்தால் ,
எந்தன் பதிலே உங்கள் பதிலாக இருந்திருந்தால் ,
அதற்கு எந்த பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்
ரமணியன்
இப்ப என்ன சொல்ல வரீங்க ஐயா ?!
உங்க பதிவை Guest அவர்கள் பதிவுன்னு சொல்லுறீங்களா இல்லை , Guest அவர்கள் பதிவை உங்க பதிவுன்னு சொல்லுறீங்களா?!
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , ரொம்ப குழப்பமா இருக்கு
இது க்ரிஷ்ணாம்மா விற்கு எழுதிய பதில் .
அவர் வரட்டுமே .
உங்கள் பதிவிற்கு எழுதிய பதில் ,
"நான் அடித்த அம்பே என் மேலே பாயுதே . "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1191754ராஜா wrote:T.N.Balasubramanian wrote:இல்லையே , நீங்கள்தான் போலிருக்கு !
மேலும் ,உங்கள் பதிவே எந்தன் பதிவாக இருந்தால் ,
எந்தன் பதிலே உங்கள் பதிலாக இருந்திருந்தால் ,
அதற்கு எந்தன் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்
ரமணியன்
இப்ப என்ன சொல்ல வரீங்க ஐயா ?!
உங்க பதிவை Guest அவர்கள் பதிவுன்னு சொல்லுறீங்களா இல்லை , Guest அவர்கள் பதிவை உங்க பதிவுன்னு சொல்லுறீங்களா?!
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , ரொம்ப குழப்பமா இருக்கு
தெளிவா யோசித்ததில் உங்க குழப்பம் புரிந்தது
குழப்பம் தரக்கூடாது என்று நினைக்கிற பதிவு ,
நிஜமாவே குழப்பம் தந்தா ,
குழப்பம் தரவே குழப்பமுள்ள பதிவை தரும்போது
அது எவ்வளவு குழப்பம் தரும் என்று யோசிக்கையில்
குழப்பத்தின் அளவு (magnitude ) கண்டு
கொஞ்சம் குழப்பம் அதிகமானது உண்மைதான் .
எனக்கு வந்த பதிவு --குழப்பமில்லையே
அது அவங்களுக்கு வந்ததுன்ன குழப்பம்தானே
அந்த குழப்பம் தீர , குழப்பமே தர கூடாது என்று நினைத்து
குழப்பி விட்டேன் . மன்னிக்கவும்
ஐயோ அம்மா, அப்பமார்களே ,தம்பி மார்களே என்னை அடிக்காதீங்க ,
இனிமே அந்த வார்த்தையை உபயோகிக்கவே மாட்டேன்
எந்த வார்த்தைன்னு கேட்டுப் பாருங்க அப்போ கூட சொல்லமாட்டேன்
அந்த வார்த்தை வந்தால் , குழப்பி குழப்பி---- இல்லே இல்லே
குமுக்கி குமுக்கி என்னை அடிங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
ஹா ஹா ஹாT.N.Balasubramanian wrote:ஐயோ அம்மா, அப்பமார்களே ,தம்பி மார்களே என்னை அடிக்காதீங்க ,
இனிமே அந்த வார்த்தையை உபயோகிக்கவே மாட்டேன்
எந்த வார்த்தைன்னு கேட்டுப் பாருங்க அப்போ கூட சொல்லமாட்டேன்
அந்த வார்த்தை வந்தால் , குழப்பி குழப்பி---- இல்லே இல்லே
குமுக்கி குமுக்கி என்னை அடிங்க
ரமணியன்
Re: உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
ராஜா wrote:T.N.Balasubramanian wrote:இல்லையே , நீங்கள்தான் போலிருக்கு !
மேலும் ,உங்கள் பதிவே எந்தன் பதிவாக இருந்தால் ,
எந்தன் பதிலே உங்கள் பதிலாக இருந்திருந்தால் ,
அதற்கு எந்தன் பதிலே வேறு மாதிரி இருந்திருக்கும்
ரமணியன்
இப்ப என்ன சொல்ல வரீங்க ஐயா ?!
உங்க பதிவை Guest அவர்கள் பதிவுன்னு சொல்லுறீங்களா இல்லை , Guest அவர்கள் பதிவை உங்க பதிவுன்னு சொல்லுறீங்களா?!
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , ரொம்ப குழப்பமா இருக்கு
....நீங்க செய்த வேலையா இது, ஐயா அப்படி குழம்பி ஓடறாரு?...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உங்களால் முடிகிறதா?
» உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
» உங்களால் நம்ப முடிகிறதா? இது கண்ணாடி விம்பமல்ல
» இந்த ஆந்தைகளின் இருப்பிடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா !
» இவைகள் வரையப்பட்டது என்று உங்களால் நம்ப முடிகிறதா???

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|