புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,

நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198040ayyasamy ram wrote:அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
-
* இந்தியாவில் பிரசித்தி பெற்ற ‘குதுப்மினார்’
கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்தான்.
* ஒரு டஜன் என்பது 12 எண்ணிக்கை கொண்டதாகும்.
பலவித அளவைக் கருவிகள் வந்துவிட்ட பிறகும்,
இன்னமும் ‘ஒரு டஜன்’ என்ற எண்ணிக்கையில்
பழங்களின் விற்பனை பல இடங்களில் நடைபெறுகிறது.
-
* ஜோதிட அறிவியலில் குறிப்பிடப்படும் ராசிகள் 12.
அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,
மீனம்.
-
* பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்
பொழுது வகைகள் 12. அவற்றுள் பெரும் பொழுது
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் ஆகிய ஆறும் ஆகும்.
சிறுபொழுது வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு,
மாலை, யாமம் ஆகியன ஆகும்.
-
* இந்தியாவிலுள்ள முக்கிய நதிகள் 12.
அவை கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, நர்மதை, சம்பல்,
பியாஸ், தபதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சரஸ்வதி,
துங்கபத்திரை.
-
* மனிதன் ஒரு நிமிடத்தில் சராசரியாக
12 முறை சுவாசிக்கிறான்.
-
---------------------------------
தொகுத்தவர்:
– உ.ராமநாதன், முத்தாரம்
--
பன்னிரண்டு என்பதை ஆங்கிலத்தில்
‘ட்வெல்வ்’ (Twelve) என்று சொல்கிறோம்.
இந்தியில் பாரஹ், மலையாளத்தில் பனிரெண்டு,
தெலுங்கில் பண்ட்ரெண்டு, கன்னடத்தில் ஹன்னெரடு
என்று கூறப்படுகிறது.
–
* மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் குறிஞ்சி
தாவரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கள்
பூக்கும் விந்தைத் தாவரமாகும்.
-
* உயர் விளைச்சல் தரும் கரும்பு ரகங்கள்
12 மாதங்கள் வளர்ந்த பின்னர்தான் அறுவடைக்குத்
தயாராகும்.
-
* நெருப்புக் கோழி அதிக அளவாக 12 அடி தூரம்
வரைகூட சமயங்களில் தாவித் தாவி ஓடும் ஆற்றல்
உள்ளது. இதனால் இதற்கு ‘லாங் ஜம்ப் பறவை’
என்று ஒரு சிறப்புப் பெயர் – செல்லப் பெயர் உண்டு.
-
* காட்டுக் கோழிகள் ஒரு தடவைக்கு தொடர்ந்து
12 முட்டைகள் இடும் இயல்பு கொண்டவை.
-
* உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபல
நாடகங்களில் ஒன்றின் பெயர் ‘ட்வெல்த் நைட்’
(Twelfth Night).
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான 12 விஷயங்கள் ராம் அண்ணா ........நல்ல பகிர்வு , நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்கள் இரண்டுமே அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2