புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
40 Posts - 63%
heezulia
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
2 Posts - 3%
viyasan
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
232 Posts - 42%
heezulia
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
21 Posts - 4%
prajai
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_m10லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 8:35 am

லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர் DepqSALSZuzZtx2SencG+LBS
-
லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 – சனவரி 11, 1966)
-
மூன்றாவது இந்திய பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி
நினைவு நாள் இன்று…

========================


அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை
ஞாபகம் வரும்.
இன்னொரு தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான்
பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி.

சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் – சாதி பெயர் இல்லை.
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.

இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும்.
படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க
மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்.

கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்கு
கொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும்
வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.

திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை
பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று,
ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .

அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு
வழக்கம். ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று
பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம்
முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள்
பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை
சென்றார் சாஸ்திரி.

இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள்
பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி
இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது.

எளிமை,நேர்மை இது தான் அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய்
சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை
குறைத்துக்கொண்டவர்.

அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,
“இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்
கொள்ள வேண்டும்!” என்றார்.

இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் .
இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சு
வார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள
ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர்
அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.

அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த
ஒரு எளிய மனிதன் சொன்னார்,”எங்களை மாதிரி ஏழை எளியவர்களின்
குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும்
மறைந்து விட்டார்!” என்று .

சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில்
தோன்றுகிறார்கள்!

———————————

பூ. கொ. சரவணன்
நன்றி- தமிழ் தி இந்து காம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 11, 2016 12:01 pm

அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த
ஒரு எளிய மனிதன் சொன்னார்,”எங்களை மாதிரி ஏழை எளியவர்களின்
குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும்
மறைந்து விட்டார்!”
அழுகை அற்புதமான தலைவர் ....


ஆனால் இப்போது இருக்கும் அரசியல்வியாதிகள் என்ன கொடுமை சார் இது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக