ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

+6
ராஜா
shobana sahas
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
கார்த்திக் செயராம்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by கார்த்திக் செயராம் Mon 1 Feb 2016 - 21:09

First topic message reminder :

கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.

கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.

இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,

இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.

இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி இடீஆர்.நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by M.Jagadeesan Wed 3 Feb 2016 - 8:15

T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .

எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .

மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .

இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்

என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம்,  நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191630

ஐயா !

கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !

கூமுட்டை என்றால் என்ன?
========================

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.

1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.

2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.

3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.

4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.

5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.

கூமுட்டைக்கான காரணம்:

1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.

2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.

3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.

நன்றி : இணையம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by krishnaamma Wed 3 Feb 2016 - 11:03

நல்ல விளக்கம் மற்றும் விவரம் , ஜகதீசன் ஐயா !............மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by T.N.Balasubramanian Wed 3 Feb 2016 - 15:36

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .

எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .

மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .

இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்

என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம்,  நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191630

ஐயா !  

கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !

கூமுட்டை என்றால் என்ன?
========================

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.

1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.

           2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.

           3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.

           4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.

           5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.

கூமுட்டைக்கான காரணம்:

           1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.

           2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.

           3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.  

நன்றி : இணையம் .                                                                                    
மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by ராஜா Wed 3 Feb 2016 - 15:41

அருமையான பகிர்வு ஐயா..மிக்க நன்றி

கோமுட்டையால் பல அரிய தகவல்களை கூமுட்டைகள் அறிய முடிந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by T.N.Balasubramanian Wed 3 Feb 2016 - 15:58

ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,

சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by krishnaamma Wed 3 Feb 2016 - 20:55

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191755

ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by krishnaamma Wed 3 Feb 2016 - 20:57

T.N.Balasubramanian wrote:ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,

சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191758

அவரின் ( ராஜாவின்) நகைச்சுவையை அந்த திரில பாக்கலையா நீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by ayyasamy ram Wed 3 Feb 2016 - 21:19

தற்காலத்திற்கு ஏற்றது...
-
ஒரு மார்க் கேள்விக்கு பதில் ஓரிரு வார்த்தை
பத்து மார்க் கேள்வி என்றால், கொஞ்சம் கூடுதலாக வார்த்தைகள்
-
அந்த அளவுக்கு பதில் சொன்னால் போதும்...!!!
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by T.N.Balasubramanian Wed 3 Feb 2016 - 21:31

Krishnaammaa wrote:"ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்

ஒன்னு கேட்டா ஒன்னு சொன்னா 100%
ஒன்னு கேட்டா 9 சொன்னா தப்பான பதில் .ஜீரோ மார்க்குதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by சசி Wed 3 Feb 2016 - 21:38

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191755

ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்
[url=http://www.eegarai.net/t128028p15-topic#1191811]மேற்கோள் செய்த பதிவு: 1191811[/உரல்)
[size=34]இப்படி தான் தமிழாசிரியர் கேள்வி எழுப்புவார். நான் பதில் சொன்னால் முந்திரி கொட்டை உன்னை கேட்கவில்லை என்பார்கள். 
[/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Empty Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum