ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

5 posters

Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by கார்த்திக் செயராம் Mon Feb 01, 2016 7:35 pm


அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை 3YMtgjJqTsaYzoLQg5ee+giga_2715504f

ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க்
பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

அதற்குள் ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று அஞ்சப் படுகிறது.

1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதல்முறையாக கண் டறியப்பட்டது. இதனால் வைர ஸுக்கு ஜிகா என்று பெயரிடப் பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியா வின் சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த ஆண்டு மே மாதம் ஜிகா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச் சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. உடல் உறவு மூலமும் வைரஸ் தொற்றுகிறது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேசிலில் மட்டும் இதுவரை 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அமெரிக்கா, மெக்ஸிகோ, கவுதமாலா, பனாமா, கொலம்பியா, ஈகுவாடார், வெனி சூலா, கயானா, பொலிவியா, பராகுவா, போர்ட்டோரிகா உட்பட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப் பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. பிரேசிலில் இதுவரை 4000 குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுடன் பிறந்துள்ளன. எனவே இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 20 கோடி பேருக்கு ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந் துள்ள அதிபர் பராக் ஒபாமா, ஜிகா வைரஸை கொல்ல உடனடியாக மருந்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பு வரும் 1-ம் தேதி ஜெனீவாவில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

நன்றி ஹிந்து


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by krishnaamma Tue Feb 02, 2016 12:21 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by shobana sahas Tue Feb 02, 2016 12:35 am

அய்யய்யோ ... சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by விமந்தனி Tue Feb 02, 2016 12:43 am

பயம் பயம் என்னதிது இப்படி புது, புது வைரஸ்சா ரிலீஸ் ஆகிட்டு இருக்கே... சோகம்


அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by ராஜா Tue Feb 02, 2016 12:01 pm

1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதல்முறையாக கண் டறியப்பட்டது. இதனால் வைர ஸுக்கு ஜிகா என்று பெயரிடப் பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியா வின் சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.

1947 லேயே கண்டுபிடிச்சுட்டாங்கலாம் ஆனால் இப்ப தான் அதிவேகமா பரவுதாம்.

என்னங்கடா கலர் கலரா காதுல சுத்துறீங்க?!

பிரேசில் அல்லது அமரிக்காவை சேர்ந்த எவனோ ஒரு மருந்துகம்பனிகாரன் இதுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டான். எப்படி இதை வச்சு பணக்காரன் ஆவதுன்னு சிந்திச்சதுல "முதலில் இந்த வைரசை உலகம் முழுவதும் பரப்புவோம்" அப்புறம் எங்க கிட்ட மருந்து இருக்குதுன்னு கூவி வித்துடலாம்னு திட்டம் போட்டுருக்கானுங்க.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by கார்த்திக் செயராம் Tue Feb 02, 2016 12:13 pm

நோய்கள் உருவாவதில்லை
உருவாக்க படுகின்றன ...

பயோ தேர்ரரிசம் இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது ..

கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம்  ஒன்று நடக்குது

உயிரியல் போராயுதம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை Empty Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum