புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
Page 1 of 1 •
அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#1191301- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க்
பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.
அதற்குள் ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று அஞ்சப் படுகிறது.
1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதல்முறையாக கண் டறியப்பட்டது. இதனால் வைர ஸுக்கு ஜிகா என்று பெயரிடப் பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியா வின் சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில் தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த ஆண்டு மே மாதம் ஜிகா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச் சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. உடல் உறவு மூலமும் வைரஸ் தொற்றுகிறது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேசிலில் மட்டும் இதுவரை 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அமெரிக்கா, மெக்ஸிகோ, கவுதமாலா, பனாமா, கொலம்பியா, ஈகுவாடார், வெனி சூலா, கயானா, பொலிவியா, பராகுவா, போர்ட்டோரிகா உட்பட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப் பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. பிரேசிலில் இதுவரை 4000 குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுடன் பிறந்துள்ளன. எனவே இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 20 கோடி பேருக்கு ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந் துள்ள அதிபர் பராக் ஒபாமா, ஜிகா வைரஸை கொல்ல உடனடியாக மருந்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பு வரும் 1-ம் தேதி ஜெனீவாவில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.
நன்றி ஹிந்து
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#1191342- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#1191348- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யய்யோ ...
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#1191352- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னதிது இப்படி புது, புது வைரஸ்சா ரிலீஸ் ஆகிட்டு இருக்கே...
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#11915241947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதல்முறையாக கண் டறியப்பட்டது. இதனால் வைர ஸுக்கு ஜிகா என்று பெயரிடப் பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியா வின் சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.
1947 லேயே கண்டுபிடிச்சுட்டாங்கலாம் ஆனால் இப்ப தான் அதிவேகமா பரவுதாம்.
என்னங்கடா கலர் கலரா காதுல சுத்துறீங்க?!
பிரேசில் அல்லது அமரிக்காவை சேர்ந்த எவனோ ஒரு மருந்துகம்பனிகாரன் இதுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டான். எப்படி இதை வச்சு பணக்காரன் ஆவதுன்னு சிந்திச்சதுல "முதலில் இந்த வைரசை உலகம் முழுவதும் பரப்புவோம்" அப்புறம் எங்க கிட்ட மருந்து இருக்குதுன்னு கூவி வித்துடலாம்னு திட்டம் போட்டுருக்கானுங்க.
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#1191527- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நோய்கள் உருவாவதில்லை
உருவாக்க படுகின்றன ...
பயோ தேர்ரரிசம் இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது ..
கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது
உயிரியல் போராயுதம்
உருவாக்க படுகின்றன ...
பயோ தேர்ரரிசம் இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது ..
கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது
உயிரியல் போராயுதம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1