புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_lcapமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_voting_barமீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!  


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Feb 01, 2016 7:29 pm


மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    Qcl0jeKFTP24iK3x4jpi+Ilanchild

மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!

 
கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச் சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் துருக்கி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. காவலர் ஒருவர் அச்சிறுவனின் உடலை எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.



அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று,  துருக்கி கடல் பகுதியில், கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்த துருக்கி கடற்பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர. இதில், 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.



இந்நிலையில், கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச்சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. துருக்கி காவல்துறையினர், உயிரற்ற அச்சிறுவனின் உடலை தூக்கிகொண்டு போய் கடற்கரையின் ஒரு பகுதியில் வைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.



இதுவரை துருக்கி நாட்டில் 2.5 மில்லியன் சிரிய அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியன் பேர் குடியேறியுள்ளனர். இதில் 3,600 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என ஐரோப்பிய ஆணையகம் தெரிவித்துள்ளது.




சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கு வாழ வழியற்ற மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

அனுமதி பெறாத படகுகளில் அதிக அளவில் பயணம் செய்யும் இவர்கள் நடுக்கடலில் மூழ்கி இழக்கின்றனர். இச்சம்பவங்கள் துருக்கி மற்றும் கிரீஸ் கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படுகிறது.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Feb 01, 2016 9:10 pm

.

நான் கூட இதுவோ என்று நினைத்தேன்

மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!    Messi2_3563367b



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2016 6:09 am

சோகம் சோகம்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 8:08 am

இந்த சோகமான முடிவுகளுக்கு முடிவு என்று வருமோ...???



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 02, 2016 11:06 am

K.Senthil kumar wrote:இந்த சோகமான முடிவுகளுக்கு முடிவு என்று வருமோ...???
மனித உருவில் இருக்கும் மிருகங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது எங்கும் நிம்மதியும் அமைதியும் இருக்கும் செந்தில். இவர்கள் கூட்டத்தில் சேருவதற்கு இந்தியா போன்ற அமைதியான நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக போகும் விலங்குகளை நினைத்தால் இன்னும் பரிதாபமாக இருக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 11:15 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக