ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

3 posters

Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Feb 01, 2016 1:59 pm

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 9Nu3UvFxSwmslVEJxXBd+10409481_287962938048845_1484788191334521157_n
-
சென்னை :
தங்கம் விலை இன்று(பிப். 1ம் தேதி) சவரனுக்கு
ரூ.32 அதிகரித்துள்ளது.
-
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நி‌லவரப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,538-க்கும்,
சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.20,304-க்கும்,

24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,140-க்கும் விற்பனையாகிறது.
-

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின்
விலை ரூ.37.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து
ரூ.34,970-க்கும் விற்பனையாகிறது.
-
----------------------------
தினமலர்
படம் - இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 05, 2016 8:01 am

5-2-16
----------
தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு OjdV5hQN6fYhNgqnBsuQ+gold2
-
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில்
பவுனுக்கு ரூ. 216 அதிகரித்து, ரூ. 20,712-க்கு விற்பனையானது.
இதேபோல, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு
ரூ. 785 அதிகரித்து விற்பனையானது.

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தையில்
ஏற்படும் மாற்றம் ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை
தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து
ஐந்தாவது நாளாக அதிகரித்து விற்பனையானது. வியாழக்கிழமை
மாலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 27 அதிகரித்து,
ரூ. 2,589-க்கு விற்பனையானது.

கட்டி வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 785 அதிகரித்து,
ரூ. 36,045-க்கு விற்பனையானது.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by mbalasaravanan Sat Feb 06, 2016 6:08 pm

அய்யா தலைப்பை சற்று பாருங்கள் , எழுத்து பிழை உள்ளது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 06, 2016 6:55 pm

mbalasaravanan wrote:அய்யா தலைப்பை சற்று பாருங்கள் , எழுத்து பிழை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1192263
-
-
ம்...ம்...தங்கை கிருஷ்ணம்மா இந்த திரியை பார்க்கவில்லையே....
-
பார்க்கும்போது தலைப்பு திருத்தி விடுவார்கள்.... அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Sun Feb 07, 2016 9:49 am

mbalasaravanan wrote:அய்யா தலைப்பை சற்று பாருங்கள் , எழுத்து பிழை உள்ளது

ஆமாம் சரவணன், இதோ மாற்றிவிடுகிறேன் புன்னகை .....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Sun Feb 07, 2016 9:49 am

ayyasamy ram wrote:
mbalasaravanan wrote:அய்யா தலைப்பை சற்று பாருங்கள் , எழுத்து பிழை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1192263
-
-
ம்...ம்...தங்கை கிருஷ்ணம்மா இந்த திரியை பார்க்கவில்லையே....
-
பார்க்கும்போது தலைப்பு திருத்தி விடுவார்கள்.... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1192268

புன்னகை..............மாற்றிவிட்டேன் ராம் அண்ணா !................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 9:51 am

தலைப்பை சரி செய்ததற்கு... தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 1571444738
-
தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு J3hTRs2MQXmNZzTB2Hpn+image-2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Sun Feb 07, 2016 9:52 am

//சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில்
பவுனுக்கு ரூ. 216 அதிகரித்து, ரூ. 20,712-க்கு விற்பனையானது.
இதேபோல, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு
ரூ. 785 அதிகரித்து விற்பனையானது.//


ம்ம்....சோகம்...இப்படி திடீரென்று இவ்வளவு விலை ஏறினால் கல்யாணத்துக்கு வாங்குபவர்களின் கதி? ................சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Sun Feb 07, 2016 9:53 am

ayyasamy ram wrote:தலைப்பை சரி செய்ததற்கு... தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு 1571444738
-
தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு J3hTRs2MQXmNZzTB2Hpn+image-2
மேற்கோள் செய்த பதிவு: 1192320

ம்ம்.. இப்போத்தான் பார்த்தேன் அண்ணா...............அது சரி இந்த சின்ன வேலைக்கு இத்தனை வளையல்களா?............ஜாலி ஜாலி ஜாலி.............மிக்க நன்றி ராம் அண்ணா !................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Feb 09, 2016 10:35 pm

9-2-16
--------


22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 அதிகரித்துள்ளது.

தை மாதம் பிறந்தது முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.20,272 ஆக இருந்த நிலையில், வெறும் 10 நாட்களில் கிடு கிடு என உயர்ந்து இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.21,528 என்ற நிலையில் உள்ளது.

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.21,528க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.59 உயர்ந்து ரூ.2,691க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பங்குச் சந்தைகளில் சரிவு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவையும் தங்க முதலீடு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், தை மற்றும் வரவிருக்கும் மாசி மாதங்கள் திருமணத்துக்கு ஏற்ற மாதங்கள் என்பதாலும், அதிகமான அளவில் தங்கம் வாங்கப்படுவதாலும் தங்கம் விலை உயரக் காரணம் என்றும் கருதப்படுகிறது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் குறித்த செய்திகள்  - தொடர் பதிவு Empty Re: தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum