Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
+6
M.Jagadeesan
T.N.Balasubramanian
யினியவன்
SajeevJino
ayyasamy ram
கார்த்திக் செயராம்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
First topic message reminder :
வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்!
இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் அதிவேக ஹைப்பர்சானிக் ரக விமானத்தை கனடா நாட்டு விமானவியல் துறை பொறியாளர் வெளியிட்டிருக்கிறார்.
கனடா நாட்டு பொறியாளர் பம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை பொறியாளர் சார்லஸ் இந்த விமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
வேகம்
இந்த ஹைப்பர்சானிக் ரக விமானம் மணிக்கு மேக்-24 என்ற வேகத்தில் பறக்கும். ஒலியைவிட 24 மடங்கு அதிவேகத்தில் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, லண்டன் நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 5,560 கிமீ தூரத்தை வெறும் 11 நிமிடங்களில் கடந்துவிடும்.
நாசாவை விஞ்சிய நுட்பம்
அதிவேக சூப்பர்சானிக் விமானங்களை உருவாக்குவதில் திறன் பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பிடம் கூட இதுவரை 24 மேக் வேகத்தில் பறக்கும் மாதிரி விமானத்தை கூட இதுவரை உருவாக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஓடுபாதை
இந்த விமானத்தை தரையிறக்குவதற்கு 6,000 அடி நீள ஓடுபாதை தேவைப்படும் என்று சார்லஸ் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டும் அமைப்பு
இந்த விமானத்தை இயக்கும்போது வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை தணிப்பதற்காக, விமானத்தின் மேல்புறத்தில் காற்றை உறிஞ்சி வெப்பத்தை தணிக்கும் துளைகள் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சவால்
ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.
எஞ்சின்
விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை மேலே எழுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இந்த விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தை மேலே உந்தி எழுப்புவதற்கு பூஸ்டர்கள் பயன்படும். 40,000 அடி உயரத்தை விமானம் எட்டியவுடன், பூஸ்டர்கள் தனியாக கழன்றுவிடும். அதன்பின்னர விமானம் அதிகபட்சமாக 24 மேக் வேகத்தில் பறக்கும். ஒரு மேக் என்பது மணிக்கு 1,195 கிமீ வேகத்திற்கு இணையானது.
பயணிகள் எண்ணிக்கை
இந்த விமானத்தில் 10 பயணிகள் செல்ல முடியும். எனவே, விவிஐபி பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போதும், அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், எதிர்காலத்தில் அதிக பயணிகள் செல்வதற்கான விமானத்தை தயாரிக்கும் வாய்ப்புள்ளது.
விலை மதிப்பு
பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் பிசினஸ் ஜெட் ரகத்தை சேர்ந்த தனி நபர் பயன்பாட்டு சொகுசு விமானங்களை விட சற்றே அதிக விலை கொண்டதாக இருக்கும் என சார்லஸ் மதிப்பு தெரிவித்துள்ளார்.
கான்கார்டு விமானத்துடன் ஒப்பீடு
உலகின் அதிவேக பயணிகள் விமானமாக கருதப்படும் கான்கார்டு விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கியதால், சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இந்தநிலையில், கான்கார்டு விமானத்தை விட புதிய ஆன்டிபாட் விமானம் 12 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும். அதாவது, டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு சில நிமிடங்களில் வந்துவிடும்.
நன்றி தமிழ் டிரைவ் ஸ்பார்க்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
M.Jagadeesan wrote:இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .
அதுசரி ! இவ்வளவு வேகமாகப் பறந்து என்ன சாதிக்கப்போகிறோம் ?
எனக்கும் இதே கேள்வி மனதில் எழுந்தது ஐயா ............ரோடில் ட்ராபிக் இல் முண்டி அடித்து ஓடுபவர்களை நிறுத்தி, இப்படி கேள்வி கேட்கணும் என்று எனக்கு தோன்றும் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1191280M.Jagadeesan wrote:இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .
அதுசரி ! இவ்வளவு வேகமாகப் பறந்து என்ன சாதிக்கப்போகிறோம் ?
மிகவும் சரி அய்யா . எதுக்கு இவ்வளோ அவசரம் ? . இப்படி ஆகிவிட்டால் .. எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும் ..
கண்டிப்பாக இது சரியாக வராது என்பது என் கருத்து .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1191344krishnaamma wrote:இதுக்கும் 3 மணிநேரம் முன்னாடியே போய் விமான நிலையத்தில் உட்காரணுமா? .................
அவசியமில்லையாம் .
மோஷனில் ஏறிக் கொள்ளுவதற்கு செளகரியமாக
கைப்பிடி ,படிக்கட்டு இருக்குமாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1191421K.Senthil kumar wrote:என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???
ம்ம்ம்.. சொன்னேளே இது ரொம்ப சரி ...............நான் மாட்டு வண்டி இல் போனது இல்லை, சின்ன வயதில் குதிரை வண்டி இல் ஸ்கூல் க்கு போய் இருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191344krishnaamma wrote:இதுக்கும் 3 மணிநேரம் முன்னாடியே போய் விமான நிலையத்தில் உட்காரணுமா? .................
அவசியமில்லையாம் .
மோஷனில் ஏறிக் கொள்ளுவதற்கு செளகரியமாக
கைப்பிடி ,படிக்கட்டு இருக்குமாம்
ரமணியன்
ஹா...ஹா...ஹா.....ஐயா , நான் ஒழுங்காய் படி ஏறி போவதே ....ஏதோ ஓகே.............இதுல மோஷனில் வேறா?
எனக்கு அப்படி ஒன்றும் அவசர வேலை இல்லை டெல்லில.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1191489krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191421K.Senthil kumar wrote:என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???
ம்ம்ம்.. சொன்னேளே இது ரொம்ப சரி ...............நான் மாட்டு வண்டி இல் போனது இல்லை, சின்ன வயதில் குதிரை வண்டி இல் ஸ்கூல் க்கு போய் இருக்கேன்
பழனியில் இன்னமும் குதிரை வண்டி சவாரி இருக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
விமானங்களில் இருப்பதை போல இதற்கென்று பிரத்யோக pressurized cabin உருவாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.SajeevJino wrote:..எல்லாமே சரிதான்..
பிரச்னை என்னவென்றால்..மனித உடல் அமைப்பு இந்த ஹைப்பர்சானிக் வேகத்திற்கு ஈடு கொடுக்குமா என்பதே தான்
ஒரேயொரு வெப்பதகடு கழண்டு விழுந்ததால் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் நிலை என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும் தானே , அதனால் இதில் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.சவால் - ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» ராசா, 4 அதிகாரிகளின் சென்னை-டெல்லி வீடுகளில் சிபிஐ சோதனை
» ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
» ஐபிஎல் டி20: டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum