புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
111 Posts - 71%
heezulia
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
165 Posts - 76%
heezulia
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_m10வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon May 02, 2016 10:10 pm

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! HifhsAjvQcasTwHNdBTw+1

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது  நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.  இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.

வில்வத்தின் விஞ்ஞான குணம்:

ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான்,  தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை,  குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.

வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.

நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.

மருத்துவ குணம்:

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது  அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்

ஓம் நம சிவாய

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:54 pm

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! 103459460 வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! 3838410834 வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! 1571444738

என்ன ஒரே ஆன்மீகப்பதிவுகளாய் இருக்கிறது?

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 11:02 pm

Vilvaththil aan மீஹம்
Villangaththil pen meekamo புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக