ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் வேண்டி

+8
ChitraGanesan
கண்ணன்
சசி
K.Senthil kumar
விமந்தனி
krissrini
ayyasamy ram
மணிகண்டன்மணிகண்டவர்மன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தகம் வேண்டி Empty புத்தகம் வேண்டி

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Jan 31, 2016 5:12 pm

அகிலனின் வெற்றித்திருநகர் மின் புத்தகம் கிடைக்குமா
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by ayyasamy ram Sun Jan 31, 2016 8:21 pm

ஈகரை உறவுகள் உதவுவார்கள்...
-
புத்தகம் வேண்டி Iuh2B5P9QRCEAEz2CUyc+book
-
புத்தக அறிமுகம் :
விஜய நகரம் என்றாலே வெற்றித்திருநகரம் என்று பொருள் .
உலகில் வேறு எந்த நகரமுமே அவ்வளவு செல்வச் சிறப்போடும்,
உல்லாசக் களிப்போடும் ,வீரச் செருக்கோடும் வாழ்ந்ததுமில்லை ,
வேறு எந்த நகரமுமே அவ்வளவு பயங்கரமான முறையில் அழிக்கப்
பெற்றதுமில்லை.

ஹம்பியின் அழிவுச் சின்னங்கள் என்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்
விஜயநகரத்தின் மாபெரும் தியாகத்தால் இன்று தமிழகம் , ஆந்திரம் ,
கன்னட நாடு, கேரளம் இவை நிமிர்ந்தோங்கி நிற்கின்றன.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற சீரிய இலட்சியச் சுடரைத்
தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த விசுவநாத நாயக்கன் என்ற ஓர்
உத்தமனின் கதை இது . நமது நாட்டின் சார்பில் பல்வேறு சமயத்தவரும்
ஒரே கொடியின்கீழ் தேசிய எழுச்சி பெற்று சாதனை புரிந்தனர் .

அதற்க்கான விழிப்பு எப்போது இங்கு முதலில் ஏற்ப்பட்டது ?
அந்தக் கேள்விக்கான விடையே "வெற்றித்திருநகர்" .
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by krissrini Fri Feb 19, 2016 8:05 pm

நண்பரே

இதோ அகிலநின் வெற்றித்திருநகர்

http://www.mediafire.com/view/v4u1i70h8f3371t/Vetri-Thirunagar-Akilan-s-Historical-Novel.pdf

நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by விமந்தனி Fri Feb 19, 2016 11:54 pm

நூல் பகிர்வுக்கு மிக்க நன்றி!


புத்தகம் வேண்டி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுத்தகம் வேண்டி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புத்தகம் வேண்டி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by K.Senthil kumar Sat Feb 20, 2016 6:09 am

கொடுத்திருக்கும் சுட்டியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை ஐயா...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by சசி Sat Feb 20, 2016 8:30 am

நூல் அறிமுகம் அருமை ஐயா. 
நன்றி ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by krissrini Sat Feb 20, 2016 3:52 pm

மீண்டும் முயற்சி செய்யுங்கள் நண்பரே, சுட்டி சரியாக உள்ளது.


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by கண்ணன் Tue Feb 23, 2016 7:51 pm

பதிவிறக்கம் செய்ய முடியவில்லை
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by ChitraGanesan Wed Feb 24, 2016 10:33 am

File Download ப்லோச்கேத் என்ற செய்திதான் வருகிறது.
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by mbalasaravanan Wed Feb 24, 2016 10:47 am

ஆம் அய்யா அந்த லிங்க் வேலை செய்ய வில்லை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

புத்தகம் வேண்டி Empty Re: புத்தகம் வேண்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum