ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

+8
சிவனாசான்
ayyasamy ram
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
யினியவன்
விமந்தனி
12 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Sun Jan 31, 2016 12:35 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 IuCnzF3gRfyrjtwqSq7k+February


Last edited by விமந்தனி on Mon Feb 01, 2016 12:23 pm; edited 1 time in total


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:14 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ,எனக்கு உபயோகம் ஆகும் என்று நினைக்கிறேன் .

ஒஸ்ற்றினில்வசிக்கிறார் ----Houston ஆ Austin ஆ ?

(அய்யா Dell அய்யா , உங்க டெல் மடி கணினி ,inspiron -1000  மாடல் , 2004 இல் டெக்சாஸ் வாங்கினது .
வேலை செய்யமாட்டேங்குது .  வேலை செய்ய வைக்க முடியுமா ? )

ரமணியன்

அடுத்த US ட்ரிப் ன் போது கொண்டு போய்விடுங்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:16 am

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:முதலில் RAM ஐ மாற்றிப் பாருங்கள் . அப்படியும் வேலைசெய்யவில்லை என்றால் processor -ஐ மாற்றிப் பாருங்கள் . இப்பவும் வேலைசெய்யவில்லை என்றால் Motherboard பழுது என்ற முடிவுக்கு வரலாம் . சென்னை அண்ணாசாலையில் உள்ள Ritchie Street -ல் மடிக்கணினி பழுது சரிசெய்யும் கடைகள் நிறைய உள்ளன . அங்கு எடுத்துச்சென்று காட்டவும் .
இப்படித்தான். என் கம்பியூட்டரிலும் எல்லாம் போய் விட்டதாம்.சோகம்  இரண்டு நாட்கள் முன்பு தான்,  RAM , processor , Motherboard என்று எல்லாவற்றையும் மாற்றியாவிட்டாகி விட்டது. புன்னகை

அப்போ அடுத்தது கம்ப்யூட்டர் ஐயே மாத்த வேண்டியது தானா? சோகம்.............இல்ல ஐயாவுக்கு கொடுத்த ஐடியாவை செய்யல படுத்தி விட்டீங்களா விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:16 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:முதலில் RAM ஐ மாற்றிப் பாருங்கள் . அப்படியும் வேலைசெய்யவில்லை என்றால் processor -ஐ மாற்றிப் பாருங்கள் . இப்பவும் வேலைசெய்யவில்லை என்றால் Motherboard பழுது என்ற முடிவுக்கு வரலாம் . சென்னை அண்ணாசாலையில் உள்ள Ritchie Street -ல் மடிக்கணினி பழுது சரிசெய்யும் கடைகள் நிறைய உள்ளன . அங்கு எடுத்துச்சென்று காட்டவும் .
இப்படித்தான். என் கம்பியூட்டரிலும் எல்லாம் போய் விட்டதாம்.சோகம்  இரண்டு நாட்கள் முன்பு தான்,  RAM , processor , Motherboard என்று எல்லாவற்றையும் மாற்றியாவிட்டாகி விட்டது. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195230

பாட்டரியை மறந்து விட்டீர்களே .

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எதிர் நீச்சல் நாகேஷ் போல சொல்லறீங்களே ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:18 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:முதலில் RAM ஐ மாற்றிப் பாருங்கள் . அப்படியும் வேலைசெய்யவில்லை என்றால் processor -ஐ மாற்றிப் பாருங்கள் . இப்பவும் வேலைசெய்யவில்லை என்றால் Motherboard பழுது என்ற முடிவுக்கு வரலாம் . சென்னை அண்ணாசாலையில் உள்ள Ritchie Street -ல் மடிக்கணினி பழுது சரிசெய்யும் கடைகள் நிறைய உள்ளன . அங்கு எடுத்துச்சென்று காட்டவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1195228

Ram ஐ மாற்றமுடியாதுங்க . நீண்ட நாட்களாக அதிகமான பதிவை போடும் நம்பர் 2 அவர்.

ரமணியன்

அய்யய்யோ..........அண்ணா வரப்போறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:18 am

யினியவன் wrote:வாஸ்த்து சரி இல்ல அத விட்டுட்டு வஸ்த்து சரி இல்லேன்னு சொல்றீங்க எல்லாரும்
மேற்கோள் செய்த பதிவு: 1195269

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by சிவனாசான் Wed Feb 24, 2016 4:53 am

ஈகரை அன்பர்களே அன்று அன்று நாட்டில் உமது பகுதியில் நிகழும் நிர்வாக அவலங்களை அனைவரும் அறிய பதிவு செய்யுங்களேன். உபயோகமாக இருக்கும். நாளேடுகள் போல>>>> உண்மை தன்மையுள்ள வைகளை >>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Wed Feb 24, 2016 11:31 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 6aWuCMyySF2p6t9evKMp+February-24

1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by யினியவன் Wed Feb 24, 2016 11:36 pm

பிரானாயாம நாசி நாடி சுத்தி நலம் பயக்கும்
ஜெர்மானிய நாசிசம் நாசம் விளைவித்தது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Wed Feb 24, 2016 11:39 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அது ஆறு மாசம் முன்னாடியே மாத்தியாச்சு..... ஜாலி
நன்னா ஒர்க் பண்ணிண்டு இருந்த என் லேப்டாப் பாட்டரி மாத்தி எடுத்துண்டு போனது நீங்கதானா ?
என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே அம்மா !
ரமணியன்
புன்னகை புன்னகை நிஜம் தான். ஆனா, என் PC க்கு சூட் ஆகலைன்னு திரும்ப கொண்டுவந்து மாமிகிட்டயே கொடுத்துட்டேன்.

எடுத்ததும், கொடுத்ததும் அவங்க தான். நீங்க வேணா கேட்டு பாருங்க...

மத்தபடி, நான் ஒன்றும் அறியேன் ஐயா! நான் பாவம்! ஜாலி


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Wed Feb 24, 2016 11:39 pm

யினியவன் wrote:பிரானாயாம நாசி நாடி சுத்தி நலம் பயக்கும்
ஜெர்மானிய நாசிசம் நாசம் விளைவித்தது

சூப்பருங்க


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum