ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 1:55 pm

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Dnku3mkQRPyQjzRJF6ub+book2_2303290f
-

பாட்டி ஏன் அந்த டாக்டரை அளவுக்கதிமா புகழுறாங்க..!
-
முட்டியில் மூட்டு வலின்னதும் அங்கே ஸ்டெதாஸ்கோப்
வைத்து, மூச்சை நல்லா இழுத்து விடுங்க-ன்னு சொல்லி
அப்புறமா, மருந்து எழுதித் தந்தாராம்....!!
-
-----------------------------------
தொடரும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 2:00 pm

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! LDGsdZBTSlgGRd5VsAAk+smile
-

விமலாவின் அப்பா தொட்டதுக்கெல்லாம் தப்பா
எடுத்துக்குவார் போல இருக்கு...!
-
அப்படி நீ எதைத் தொட்டே...?

-
விமலாவை!
-
------------------------------------
-
நடிகை வீட்டிலே வேலை பார்க்கிறியாமே...என்ன
சமளம் வாங்குறே?
-
ஒயிட்ல இருபது, ப்ளாக்ல முப்பது..!
-
-------------------------------
-
ஆச்சரியமா இருக்கே...திருடறதை விட்டுட்டியாமே...
என்ன காரணம்?
-
மன்னிக்கணும்! அதை ஒரு பத்திரிகை பேட்டியிலேதான
சொல்லணும்னு இருக்கேன்...!
-

-----------------------------------

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 2:13 pm


இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! SgTb2mBaSb2gkzsMEBCP+kavithaigirl
--
மாடியிலேருந்து கீழே விழுந்த பிறகு என் பையன் யார்
கிட்டேயும் பேச மாட்டேங்கிறான்...!
-
கவலைப்படாதீங்க, ஊமைக்காயமா':தான் இருக்கும்!
-
----------------------------------
-
காப்பிக் கொட்டை கலரிலே புடைவை இருக்கா?
-
பீபரியா...பிளாண்டேஷனா..?

-
----------------------------------
-
எனக்கு இரண்டு இட்லி, அப்பாவுக்கு மட்டும்
எட்டு இட்டிலியா..?
-
அவர் மாவு அரைத்துக் கொடுத்தார், நீ என்ன
செய்தாய்....?
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 2:41 pm

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Lk2UITiMRZKFkqrvyVrp+150px-Woman_drinking_water
_
அக்கா, உங்காத்துக்காரர், முத்தம் கொடுடிங்கிறார்...தரவா?
-
....என்ன கேட்டீங்க?
-
தூத்தம்..!
-
நீங்க முத்தம் கேட்டதா சொல்லிட்டு ஓடறதே...இந்த சனி!
-
--------------------------------------
ராஜேந்திகுமாரின் பூ எப்ப மலரும்- கதையிலிருந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by T.N.Balasubramanian Sat Jan 30, 2016 4:34 pm

ஊமை காயம் ,
தொட்டதற்கெல்லாம் விமலாப்பா கோவிக்கிறது ,
தூத்தம் கேக்கிறது எல்லாம் சூப்பரோ சூப்பர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by mbalasaravanan Sat Jan 30, 2016 4:56 pm

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by யினியவன் Sat Jan 30, 2016 5:16 pm

கேப்டன் இபக்ட்: தூத்தமா கேக்கற தூத்தம், த்தூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by shobana sahas Sat Jan 30, 2016 11:40 pm

யினியவன் wrote:கேப்டன் இபக்ட்: தூத்தமா கேக்கற தூத்தம், த்தூ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190953
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by K.Senthil kumar Sun Jan 31, 2016 5:54 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Empty Re: இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum