ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

+2
ராஜா
கார்த்திக் செயராம்
6 posters

Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by கார்த்திக் செயராம் Sat Jan 30, 2016 11:08 am


தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? RZTDr1X8QKTPc1ENnxjg+dmdk2_2421099f_2715627h



வரும் பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், நேற்றிரவு (வியாழக்கிழமை) விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உடன் இருந்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிப்ரவரி 2-வது வாரத்தில் நடைபெறவுள்ள தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்குமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.

ஆனால், வரும் பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 2-ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். அங்கு நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் பங்கேற்கிறார். எனவே, இக்கூட்டத்தில் தேமுதிக, பாமக கட்சித் தலைவர்களை பங்கேற்கவைத்து தற்போது நிலவும் கூட்டணி இழுபறிக்கு முடிவு கட்டவே இந்த சந்திப்பு என பாஜகவின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி ஹிந்து


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by ராஜா Sat Jan 30, 2016 11:14 am

அரசியலில் வெட்கம் , மானம் ரோஷம் இல்லாதவர்கள் தான் காலத்தை ஓட்ட முடியும் என்பதற்கு தமிழக அரசியல்வாதிகளே உதாரணம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by யினியவன் Sat Jan 30, 2016 11:18 am

ஓட்டை பிரிக்கத்தான் முடியும் - இரண்டில் ஒரு பெருச்சாளி உள்ள வரத்தான் போகுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by M.Jagadeesan Sat Jan 30, 2016 11:55 am

யினியவன் wrote:ஓட்டை பிரிக்கத்தான் முடியும் - இரண்டில் ஒரு பெருச்சாளி உள்ள வரத்தான் போகுது.
மேற்கோள் செய்த பதிவு: 1190777
இரண்டு பெருச்சாளிகளும் சேர்ந்து இருக்கமுடியாது . இதில் ஒரு பெருச்சாளி தி .மு .க . வோடு சேரத்தான் போகிறது . அது எந்தப் பெருச்சாளி ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by யினியவன் Sat Jan 30, 2016 11:59 am

M.Jagadeesan wrote:இரண்டு பெருச்சாளிகளும் சேர்ந்து இருக்கமுடியாது . இதில் ஒரு பெருச்சாளி தி .மு .க . வோடு சேரத்தான் போகிறது . அது எந்தப் பெருச்சாளி ?

கேப்டன் திமுகவோடு சேர்ந்தா சர்வாதிகாரி, ஊழல்வாதியை அகற்றி ஊழல்வாதியை பதவியில் அமர்த்த வாய்ப்பிருக்கு.

சர்வாதிகாரி, ஊழல்வாதியா இல்லை ஊழல்வாதி மட்டும் போதுமான்னு கேப்டன் தான் முடிவு பண்ணனும்.





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by பாலாஜி Sat Jan 30, 2016 12:06 pm

பேரம் படிந்ததா ......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 1:46 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by யினியவன் Sat Jan 30, 2016 3:26 pm

பின்னணி இசை: ஆடுவோமே பள்ளு பாடுவோமே சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்து விட்டதென



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Empty Re: தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum