புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_c10அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_m10அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_c10அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_m10அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 30, 2016 11:03 am

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா. இவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவித்தார்.

இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பழ.கருப்பையா நேற்று கூறியதன் 10 முக்கிய அம்சங்கள்:

ராஜினாமா ஏன்?

* என்னை கட்சியில் இருந்து நீக்கியது வியப்பாக இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ‘துக்ளக்’ விழாவில் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகத்தான் பேசினேன். கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, எம்எல்ஏவாக நீடிப்பது நெறி சார்ந்த அரசியல் கிடையாது. எனவே, ராஜினாமா செய்துவிட்டேன்.

ராஜினாமா கடிதம்?

ராஜினாமா கடிதத்தை, பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து அளிக்கச் சென்றேன். அவர் ஊரில் இல்லை. பேரவைச் செயலர் ஜமாலுதீனையும் பார்க்க முடியவில்லை. பேரவை வாசலில் வைத்துவிட்டு வரலாம். ஆனால், ஜெயலலிதா கூறியபின் அவர்கள் கடிதத்தை ஏற்பார்கள்.

நீக்கியது ஏன்?

* என்னைப் பொறுத்தவரை மனதளவில் ராஜினாமா செய்து விட்டேன். என் பேச்சு தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வில்லை. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால்தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

அமைச்சர்களும் அதிகாரிகளும்...

* தற்போது கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். தாது மணல் உள்ளிட்டவற்றில் அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. லஞ்சம் என்பது பெரிய விஷயமாக உள்ளது.

மதுவிலக்கு

மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதி யுடையவன் நான். ஆனால், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ மதுவால் அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறார். இடது கையில் இருக்கும் வருமானத்தைப் பறித்து வலது கையில் இலவசமாக கொடுப்பதா? மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அமைச்சர்கள் - அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.

முதல்வரை சந்திக்க முயற்சி..

கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து, ‘நீங்கள் சட்டப்பேரவைக்கு வரவேண்டும்’ என்று ஜெயலலிதாதான் கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவரை எளிதாக அணுகி பேசலாம். முதல்வராக இருக்கும்போது, அவரை செயலாளர்கள் வழியாகத்தான் பார்க்க முடியும். அவர்கள்தான் பாதி தெய்வம்.

வேறு கட்சியில்..?

வேறு கட்சியில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். இது என்ன கல்யாணமா? அழைப்பு வந்தால் உடனடியாக செல்வதற்கு. யூக அடிப்படையில் இப்போது எதுவும் பேச வேண்டாம். அதுபற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

தொகுதி மக்களுக்கு...

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இடம் தரவில்லை. அதற்காக தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுகவில் இணைந்தது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் அணுகுமுறையைவிட ஜெய லலிதாவின் அணுகுமுறை பிடித் திருந்ததால்தான் அதிமுகவில் இணைந்தேன்.

ஜெயலலிதாவிடம் பிடித்தது...

விரைவாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடிய தலைவர் ஜெயலலிதா. 60 லட்சம் பேரை ஒரு பெண் தன் சுட்டுவிரலில் ஆட்டி வைப்பது என்றால் சும்மாவா? தற்போதைய ஆட்சியில், அவர் ஒருவரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளன. அதிகாரங்களை விட்டுவிட்டால் இவர்கள் கவிழ்த்துவிடுவார்கள் என அவர் நினைத்திருக்கலாம். அதிமுகவில் என்றுமே ஜெயலலிதாதான் தலைவர். அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

எதிர்க்கருத்து அவசியம்

அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழக அரசியல் கட்சிகளில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது.

நன்றி ஹிந்து

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:31 am

அதிமுகவில் இருக்கும் வரை அனைவரும் எல்லாத்தையும் மூடிகிட்டு இருக்கிங்களே அது ஏன் கருப்பையா அண்ணே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:38 am

10 வருடமாக அடிமையாக இருந்தது சலித்துவிட்டது போலும் - இப்பதான் உணருகிறார்.

சுண்டு விரலால் அடிமைப்படுத்தும் குணத்தை இன்னும் மதிக்கிறாராமே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:48 am

யினியவன் wrote:10 வருடமாக அடிமையாக இருந்தது சலித்துவிட்டது போலும் - இப்பதான் உணருகிறார்.

சுண்டு விரலால் அடிமைப்படுத்தும் குணத்தை இன்னும் மதிக்கிறாராமே புன்னகை

எலும்பு துண்டு மேலே "அதுக்கு" ஆசை இல்லாம இருக்குமா , ஓரிரு வருடத்திற்கு பிறகாவது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று Safe Play பண்ணுறாராமா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:52 am

மிதிக்கிரவன மதிக்கிறான்
மதிக்கிரவன மிதிக்கிறான்

மதிய மதிக்காதவன் கதி இது தான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 30, 2016 12:09 pm

கட்சிய வீட்டு நீக்கிய பின் என் இந்த நாடகம் .... அதுவும் பதவி காலம் முடியும் பொழுது ...
இதை முன்பே செய்து இருக்க வேண்டும் பழ.கருப்பையா.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக