ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் ..!

Go down

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் ..! Empty ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் ..!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 5:54 am


@CreativeTwitz
என்னைக்
கொன்ற
உன்னை
என் பிள்ளைகள்
தூங்கவிடாது
என்று
சாபமிட்டுச்
செத்தது
#கொசு
-
------------------------------

@Ramya_muralii
கோவத்துல நாக்கு வேலை செய்யற அளவுக்கு
மூளை வேலை செய்யறதில்ல!
-

---------------------------------
-

@sheik_twitts
‘ஆனந்தம்’ படத்துல அப்பாஸ் சினேகாவுக்கு 1 ரூபாய்
குடுத்து லவ் பண்றாரு.
உலகத்துலயே இம்புட்டு கம்மியா செலவு பண்ணி காதலிச்சது
அப்பாஸ் மட்டும்தான்...
-
------------------------------------------

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்
- இங்கிலாந்து அதிரடி.
# எங்க ஊர் கான்வென்ட்களில் இந்தச் சட்டம் எப்பவோ
அமலுக்கு வந்து விட்டது. தமிழில் பேசினால் உடனே வீட்டுக்கு
அனுப்பிடுவாங்க. எங்க தமிழ்நாட்டில், எங்க தாய்மொழியை விட,
உங்க தாய்மொழிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க...

-
- இளையராஜா அனந்தராமன்
-
------------------------------------------


ஒரு திரைப்பட விமர்சனக் கட்டுரையை தாண்டிச்
செல்கையில் தட்டுப்பட்ட வரிகள் இவை…
‘அடிமைகள் மீது நிகழ்த்தப் பெறும் வன்முறை, இருமை
யுறுதிகள் மீதான சிதைவாக்கச் செயலாய் மட்டும்
இல்லாமல் உளவியலில் பதிவாக்கும் ஞாபகவண்டல்
மற்றும் அதன் செலுத்து இயல்பு கவலைக்குரியது…’

# எனக்கென்னமோ தமிழின் நிலைதான் ரொம்பவும்
கவலைக்குரியது என்று தோன்றியது.
– பாஸ்கர் சக்தி

--------------------------------
ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனை விட்டு அனுப்பபடுவார்கள் ?
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
»  புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» இது எந்த நாடு? -வருமான வரி இல்லாத நாடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum