ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

+6
T.N.Balasubramanian
ராஜா
சிவனாசான்
யினியவன்
mbalasaravanan
ஜாஹீதாபானு
10 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

First topic message reminder :

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு


Last edited by ஜாஹீதாபானு on Tue Feb 02, 2016 2:31 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 2:50 pm

யினியவன் wrote:டேலில டவுட்ட கேட்டுட்டு ரெண்டு
கோழிய சாப்ட்டு வந்தாச்சா ஒகே ஒகே
மேற்கோள் செய்த பதிவு: 1191587

ஹா ஹா யாருமே பதில் சொல்லலையே ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by யினியவன் Tue Feb 02, 2016 2:52 pm

வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறோம் புன்னகை

சட்டில இருந்தா அகப்பைல டேலி வரப் போவுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 3:00 pm

யினியவன் wrote:வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறோம் புன்னகை

சட்டில இருந்தா அகப்பைல டேலி வரப் போவுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191591

தெரிந்தவர்கள் கிட்ட கேட்டுச் சொல்லுங்க
புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by யினியவன் Tue Feb 02, 2016 3:03 pm

அகப்பைல இருக்கான்னு எட்டி பாக்க, ஆப்புல சிக்கிடுவேனே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2016 3:38 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:திங்கள் அன்று நீங்கள் வரும் போது , விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

நீங்கள் வரும்போது , Tally softwere என்ற தப்பாக ஆங்கில பிரயோகத்திற்கு ,
சரியாக 100 முறை இம்போசிஷன் எழுதி வரவும் .
தாளி , தாலி எல்லாம் டேலியுடன் tally ஆகாததால் ,ஒரு சிறு தண்டனை இவர்களுக்கு கொடுக்கவேண்டும்
இம்போசிஷந்தான் சரியான தண்டனை .

ரமணியன்


மேற்கோள் செய்த பதிவு: 1190942

இதை டீல் நல்லா இருக்கு ஐயா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191498

என்ன டீல் நல்லா இருக்கு ?
ஞாயிறு ஆபீஸ் லீவு ஓகே
நேத்திக்கு (மன்டே) இம்போசிஷன் எழுதி காண்பிக்க வேண்டுமென்றே , ஆபீசுக்கு கட்.
அப்பா சாமிகளா என்னமா யோசிக்குறாங்க !
மேலும் கேட்டாக்க ,
tally tally ஆகமாட்டேன் என்பதற்காக tally ஐ tally பண்ணப் போவதாக கூறினாலும் சொல்லுவார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191532

யாரும் பதில் சொல்லாம இருக்கிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191573

நீங்க செய்ய வேண்டியதை ,மத்தவங்க ஏன் செய்யலேன்னு கேட்டா,
Tally லே மாத்திரமா சந்தேகம் வரும் ?............இதுலேயும் சந்தேகம் வரும் (fill up
பண்ணிக்கவும் . rhyming ஆ ஒன்னும் வரலே )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by mbalasaravanan Tue Feb 02, 2016 3:53 pm

ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
மேற்கோள் செய்த பதிவு: 1190672
f 2 key பிரஸ் பண்ணி வொர்க் பண்ணி பாருங்க அதுல தான் எல்லா வழியும் இருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 3:58 pm

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
மேற்கோள் செய்த பதிவு: 1190672
f 2 key பிரஸ் பண்ணி வொர்க் பண்ணி பாருங்க அதுல தான் எல்லா வழியும் இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191601

செய்தாச்சு சரவணன் வரலசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2016 4:05 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:திங்கள் அன்று நீங்கள் வரும் போது , விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

நீங்கள் வரும்போது , Tally softwere என்ற தப்பாக ஆங்கில பிரயோகத்திற்கு ,
சரியாக 100 முறை இம்போசிஷன் எழுதி வரவும் .
தாளி , தாலி எல்லாம் டேலியுடன் tally ஆகாததால் ,ஒரு சிறு தண்டனை இவர்களுக்கு கொடுக்கவேண்டும்
இம்போசிஷந்தான் சரியான தண்டனை .

ரமணியன்


மேற்கோள் செய்த பதிவு: 1190942

இதை டீல் நல்லா இருக்கு ஐயா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191498

என்ன டீல் நல்லா இருக்கு ?
ஞாயிறு ஆபீஸ் லீவு ஓகே
நேத்திக்கு (மன்டே) இம்போசிஷன் எழுதி காண்பிக்க வேண்டுமென்றே , ஆபீசுக்கு கட்.
அப்பா சாமிகளா என்னமா யோசிக்குறாங்க !
மேலும் கேட்டாக்க ,
tally tally ஆகமாட்டேன் என்பதற்காக tally ஐ tally பண்ணப் போவதாக கூறினாலும் சொல்லுவார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191532

யாரும் பதில் சொல்லாம இருக்கிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191573

நீங்க செய்ய வேண்டியதை ,மத்தவங்க ஏன் செய்யலேன்னு கேட்டா,
Tally லே மாத்திரமா சந்தேகம் வரும் ?............இதுலேயும் சந்தேகம் வரும் (fill up
பண்ணிக்கவும் . rhyming ஆ ஒன்னும் வரலே )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191598

மேலே கண்டதையெல்லாம் fill up பண்ணவேண்டாம் .
ஈகரை பதிவேட்டில் உங்கள் பதிவை பார்த்தேன் .
உடனே பல்ப் பிரகாசமா எரிந்தது .
இதோ --அது .

Tally லே வேணா நீங்க தடுமாறலாம்
கேலிலே ,தடுமாற மாட்டீங்க .ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by யினியவன் Tue Feb 02, 2016 4:09 pm

டேலியில ஜோலியா இருக்கறவங்க அட்லீஸ்ட்
கேலியிலே ஜாலியா இருக்கட்டுமேன்னு தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2016 4:11 pm

உங்க ஸ்டேட்மென்ட் tally ஆயிடுச்சு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 10 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum