Latest topics
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
+6
T.N.Balasubramanian
ராஜா
சிவனாசான்
யினியவன்
mbalasaravanan
ஜாஹீதாபானு
10 posters
Page 6 of 14
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
First topic message reminder :
TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?
எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.
அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
அன்புடன்
பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Feb 02, 2016 2:31 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
F2 அழுத்தி பாருங்கள் பானு - டேட் மாற்றும் ஆப்ஷன் வருமாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190869ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190858T.N.Balasubramanian wrote:ஒரு நாள் வித்தியாசமா அல்லது ஒரு நாளைக்கு மேலா ?
எனக்கு கணினியும் தெரியாது tally யும் தெரியாது .
எனது உறவினர் tally இல் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு கேட்டு சொல்கிறேன் .
ரமணியன்
எப்படியாகிலும் ஒன்னு தானே ஐயா :)25 ல போட்ட பில்லை 28க்கு மாத்தனும் .பில் நம்பரும் line ways வரணும். கேட்டுச் சொல்லுங்க ஐயா .
நான் கேட்க நினைத்தது ,
ஒரு நாள் difference என்றால் , bill போடும்போது சீரியல் நம்பர் பிரகாரம் ,லெட்ஜரில் பதிவாகி விடும் .
பில் date க்கு பிரிண்ட் out இல் வருவது Japan local date முந்தைய date வேண்டும் என்றால் .
பிந்தைய date வேண்டும் என்றால் ,US local date . பில் போடும் போது டைம் zone செட்டிங்க்ஸ் தற்காலிகமாக மாற்றனும் .
சிரிக்காதீர்கள் . ஒரு குறுக்கு யோசனைதான் .
ஒரு நாளைக்கு மேல் adjust பண்ணமுடியாது என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
இங்கே சென்று பாருங்கள் - சகல ஷார்ட் கட் கீசும் இருக்கு:
http://www.caclubindia.com/forum/short-cut-keys-in-tally-erp9-251965.asp
http://www.caclubindia.com/forum/short-cut-keys-in-tally-erp9-251965.asp
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
இதையும் பாருங்கள்: http://www.dailytally.in/2013/06/important-shortcut-keys-of-tally.html
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190929T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190869ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190858T.N.Balasubramanian wrote:ஒரு நாள் வித்தியாசமா அல்லது ஒரு நாளைக்கு மேலா ?
எனக்கு கணினியும் தெரியாது tally யும் தெரியாது .
எனது உறவினர் tally இல் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு கேட்டு சொல்கிறேன் .
ரமணியன்
எப்படியாகிலும் ஒன்னு தானே ஐயா :)25 ல போட்ட பில்லை 28க்கு மாத்தனும் .பில் நம்பரும் line ways வரணும். கேட்டுச் சொல்லுங்க ஐயா .
நான் கேட்க நினைத்தது ,
ஒரு நாள் difference என்றால் , bill போடும்போது சீரியல் நம்பர் பிரகாரம் ,லெட்ஜரில் பதிவாகி விடும் .
பில் date க்கு பிரிண்ட் out இல் வருவது Japan local date முந்தைய date வேண்டும் என்றால் .
பிந்தைய date வேண்டும் என்றால் ,US local date . பில் போடும் போது டைம் zone செட்டிங்க்ஸ் தற்காலிகமாக மாற்றனும் .
சிரிக்காதீர்கள் . ஒரு குறுக்கு யோசனைதான் .
ஒரு நாளைக்கு மேல் adjust பண்ணமுடியாது என நினைக்கிறேன் .
ரமணியன்
ஒரு நாள் முன்னால என்றால் வேற பில் போடாம இருந்தால் இன்றைய தேதியில் பில் மாறாமல் போடலாம். இடையில் சில பில் போட்டு விட்டு மாற்றனும். அதே பில்லை மறு நாள் போட்டால் எல்லாம் மாறிவிடும் .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190925விமந்தனி wrote:வந்து சொல்லட்டுமா...? இப்ப கொஞ்சம் பிரேக்.... தூக்கம் வருது.ஜாஹீதாபானு wrote:சரி அப்போ எப்படி சொல்லுவது சொல்லுங்க பார்க்கலாம்...விமந்தனி wrote:அதெல்லாம் முடியாது. போடறேன்னு சொன்னா, அதுதான் அர்த்தம்.ஜாஹீதாபானு wrote:அக்கா நானும் சீரியசா சொல்லலக்கா. கீழே போடுறதா சொன்னா தான் உடைஞ்சதானு கேக்க முடியுமேவிமந்தனி wrote:கிருஷ்ணாம்மாவை சொல்லிட்டு இப்ப பானுவே சீரியஸ்சா பதில் சொன்னா எப்படியாம்.....?ஜாஹீதாபானு wrote:யினியவன் அண்ணா கூட சேர்ந்து நீங்களுமா? fan -ஐ கீழே போடுறதா சொல்லலைக்கா .விமந்தனி wrote:இப்ப உடைஞ்சுதா....?
.
.
இல்ல இப்பல்லாம் fan -ஐ போடறதா சொன்னீங்களே.... உடைஞ்சுதான்னு கேட்டேன்.....
கொஞ்சம் தூக்கம்னா இனிமே வரலாறோ / வெளுகுடியோ வரும்நேரம்தான் . இரவு 11 மணிக்கு மேல்
வந்து தனிய டி ஆற்றவேண்டி இருக்கு புலம்பல் வேறே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190935ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190929T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190869ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190858T.N.Balasubramanian wrote:ஒரு நாள் வித்தியாசமா அல்லது ஒரு நாளைக்கு மேலா ?
எனக்கு கணினியும் தெரியாது tally யும் தெரியாது .
எனது உறவினர் tally இல் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு கேட்டு சொல்கிறேன் .
ரமணியன்
எப்படியாகிலும் ஒன்னு தானே ஐயா :)25 ல போட்ட பில்லை 28க்கு மாத்தனும் .பில் நம்பரும் line ways வரணும். கேட்டுச் சொல்லுங்க ஐயா .
நான் கேட்க நினைத்தது ,
ஒரு நாள் difference என்றால் , bill போடும்போது சீரியல் நம்பர் பிரகாரம் ,லெட்ஜரில் பதிவாகி விடும் .
பில் date க்கு பிரிண்ட் out இல் வருவது Japan local date முந்தைய date வேண்டும் என்றால் .
பிந்தைய date வேண்டும் என்றால் ,US local date . பில் போடும் போது டைம் zone செட்டிங்க்ஸ் தற்காலிகமாக மாற்றனும் .
சிரிக்காதீர்கள் . ஒரு குறுக்கு யோசனைதான் .
ஒரு நாளைக்கு மேல் adjust பண்ணமுடியாது என நினைக்கிறேன் .
ரமணியன்
ஒரு நாள் முன்னால என்றால் வேற பில் போடாம இருந்தால் இன்றைய தேதியில் பில் மாறாமல் போடலாம். இடையில் சில பில் போட்டு விட்டு மாற்றனும். அதே பில்லை மறு நாள் போட்டால் எல்லாம் மாறிவிடும் .
அப்போ உறவினர் , உதவுவாரா என கேட்டு சொல்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190874krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190867விமந்தனி wrote:நீங்களே சொல்லுங்க கிருஷ்ணாம்மா. இந்த டாலி-ல என்னென்ன item இருக்கும்?
அது ஒரு விதமான அக்கௌன்த்ஸ் என்று மட்டும் தெரியும் விமந்தனி, மத்தபடி எதுவும் தெரியாது
அதான் என்னடா B COM இப்பிடி எல்லாம் டபாயிக்கிறான்களே ன்னு நினைச்சேன் .
இதுல நம்ம photoshop எக்ஸ்பெர்ட் ,படம் எல்லாம் போட்டு , பாவம் பானுவோட பசியை வேறே கிளப்பிட்டாங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1190886விமந்தனி wrote:ஒரு விதமான accounts -சா.....krishnaamma wrote:அது ஒரு விதமான அக்கௌன்த்ஸ் என்று மட்டும் தெரியும் விமந்தனி, மத்தபடி எதுவும் தெரியாதுவிமந்தனி wrote:நீங்களே சொல்லுங்க கிருஷ்ணாம்மா. இந்த டாலி-ல என்னென்ன item இருக்கும்?
அப்ப நாம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.....
ரொம்பத் தப்பு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
திங்கள் அன்று நீங்கள் வரும் போது , விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன் .
நீங்கள் வரும்போது , Tally softwere என்ற தப்பாக ஆங்கில பிரயோகத்திற்கு ,
சரியாக 100 முறை இம்போசிஷன் எழுதி வரவும் .
தாளி , தாலி எல்லாம் டேலியுடன் tally ஆகாததால் ,ஒரு சிறு தண்டனை இவர்களுக்கு கொடுக்கவேண்டும்
இம்போசிஷந்தான் சரியான தண்டனை .
ரமணியன்
நீங்கள் வரும்போது , Tally softwere என்ற தப்பாக ஆங்கில பிரயோகத்திற்கு ,
சரியாக 100 முறை இம்போசிஷன் எழுதி வரவும் .
தாளி , தாலி எல்லாம் டேலியுடன் tally ஆகாததால் ,ஒரு சிறு தண்டனை இவர்களுக்கு கொடுக்கவேண்டும்
இம்போசிஷந்தான் சரியான தண்டனை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
Similar topics
» தமிழில் ஒரு சந்தேகம்(பானு)
» சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
» உதவி தேவை - தமிழ் TALLY மின்னூல்
» sd card கேள்வி பட்டு இருக்கிறோம் shdc என்றால் என்ன விளக்கம் ப்ளீஸ்?
» சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum