ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

+6
T.N.Balasubramanian
ராஜா
சிவனாசான்
யினியவன்
mbalasaravanan
ஜாஹீதாபானு
10 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

First topic message reminder :

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

அன்புடன்
பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Feb 02, 2016 2:31 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 3:06 pm

T.N.Balasubramanian wrote:அரசு பிரசவ மருத்துவமனையில் வேலை செய்கிறாரோ ,
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197821

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 5:12 pm

ஜாஹீதாபானு wrote:
mmani15646 wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

அன்புடன்
பானு
மேற்கோள் செய்த பதிவு: 1190672

டேலியில் 'அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ' அடுத்து 'வவுச்சர் டைப்ஸ்" அடுத்து 'ஆல்டர்" அடுத்து 'சேல்ஸ்" என்டர் செய்து 'மெதட் அஃப் வவுச்சர் நம்பரிங்" இதில் 'ஆட்டோமாடிக்" என்றிருப்பதை 'மேனுவல்" என்று மாற்றிவிட்டால் நீங்கள் விரும்பியவண்ணம் தேதியை மாற்றினாலும் வரிசை எண் மாறாது.
மேற்கோள் செய்த பதிவு: 1197888

தகவலுக்கு மிக்க நன்றி மணி ....sales ல manual என மாத்தினால் பில் நம்பர் முழுக்க இல்லாம போயிடுமே?

ஆனால் நாங்க 3 விதமான பில் போடுவோம். sales ல பில் போடமாட்டோம்.

bazaar பில், invoice பில், cashபில் என போடுவோம்.அதனால் sales பில் மாத்த முடியாது.

மேற்கோள் செய்த பதிவு: 1197890

அமெரிக்கன் பில் போடுவீர்களா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 6:05 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1197914

அப்படினா ????????????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:21 pm

அப்பிடினா ,
வாங்காத ஐட்டத்திற்கு வாங்கின மாதிரி
பொய்யான பில் கொடுத்து , போட்ட விலையில் சிறு சதவீதம் கடைக்காரர் எடுத்துப்பார் .
அமெரிக்கன் என்ற பெயர் காரணம் தெரியாது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 6:26 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடினா ,
வாங்காத ஐட்டத்திற்கு வாங்கின மாதிரி
பொய்யான பில் கொடுத்து , போட்ட விலையில் சிறு சதவீதம் கடைக்காரர் எடுத்துப்பார் .
அமெரிக்கன் என்ற பெயர் காரணம் தெரியாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197924

அது போல பில் போட்டதில்லை ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:30 pm

Jaagedha banu wrote:அது போல பில் போட்டதில்லை ஐயா புன்னகை

நீங்க ரொம்ப NOBLE அதனால்தான் NO BILL .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by krishnaamma Wed Mar 16, 2016 7:13 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
Jageedha Banu wrote:automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பிள்ளை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில்  குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க

நல்ல செய்தி தான் .
இருப்பினும் சிறு சந்தேகம் .
பிள்ளையை  மாற்றுவது சட்டப்படி குற்றமில்லையா ?
தாயிடமிருந்து சேயை பிரிக்கலாமா ?
தயவு செய்து பிள்ளையை மாற்றாதீர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197396

பிள்ளை மாத்திட்டேன் ஐயா ஜாலி

ஐயா மெனக்கெட்டு மாத்தாதீங்க  என்று சொன்னார், நீங்க என்னடா வென்றால், மாத்திவிட்டு , போறாததற்கு டான்ஸ் வேற ஆடரீங்களா  பானு ? புன்னகை ........... குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1197771

முதலில் செய்தது தான் தவறு  இப்போது நான் சரியாக தான் மாற்றி இருக்கேன்மா புன்னகை

சும்மா கலாட்டாவுக்கு தான் பானு, அது எழுத்துப் பிழை என்று தெரியாதா என்ன ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 14 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum