ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

+6
T.N.Balasubramanian
ராஜா
சிவனாசான்
யினியவன்
mbalasaravanan
ஜாஹீதாபானு
10 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

First topic message reminder :

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு


Last edited by ஜாஹீதாபானு on Tue Feb 02, 2016 2:31 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by சிவனாசான் Tue Mar 15, 2016 5:19 am

தமிழில் பகரலாமே ஏன் இந்த அவஸ்தை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Tue Mar 15, 2016 8:13 am

P.S.T.Rajan wrote:தமிழில் பகரலாமே ஏன் இந்த அவஸ்தை.
மேற்கோள் செய்த பதிவு: 1197676

எதை ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by soplangi Tue Mar 15, 2016 11:43 am

ஜாஹீதாபானு wrote:
soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY சரி பண்ணியாச்சு ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1193678

எங்களுக்கும் சொல்லி கொடுக்கக் கூடாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1197266

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Migration1

நீங்க மேனுவலா பில் போட்டா மாற்றுவது சுலபம். ஆட்டோமாடிக் பில் சிஸ்டம்ல கம்பெனி ஒப்பன் செய்யும் போது மேலே data  என்று வருகிறதே அதை மட்டும் எடுத்து விட்டு man என்று போட்டு கம்பெனியை ஒப்பன் செய்ங்க . அதன் பின் பில் வவுச்சர் creatla போய்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Pos+invoice+in+tally+9

automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பில்லை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில்  குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க. ஏன்னா நீங்க முதலில் ஆட்டோமேடிக்  பில் நம்பரோடு போட்ட பில்லில்  எல்லாம் நம்பர் இருக்காது. கம்பெனி பெயர் இருக்கும் . மாற்ற வேண்டிய கம்பெனி பில்லை ஒப்பன் செய்தால் பில் நம்பரோ தேதியோ இருக்காது. நீங்கநம்பர் தேதி மாத்தி பிரிண்ட் எடுங்க.


கவனிக்க வேண்டிய குறிப்பு:  பில் மாத்த இப்படி செய்யும் போது ஏற்கனவே tally ஓப்பனில் இருந்தால் exit குடுத்துட்டு புதுசா ஒப்பன் செய்து  மேலே சொன்னது போல செய்ங்க. இல்லனா ஒப்பன் செய்திருக்கும் tally ல data காணாம போயிடும். அப்புறம் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.

பிரிண்ட் எடுத்தும் exit  குடுத்துட்டு அப்புறம் tally  ஒப்பன் செய்ங்க data வோடு வந்து விடும்.


புரியலனா என்ன புரியலன்னு சொல்லுங்க சொல்றேன்.

முயற்சி பண்ணி பாருங்க . ஓப்பனில் இருக்கும் டேலியை exit குடுத்துட்டு செய்ங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1197374

மிக்க நன்றி... முயற்சி செய்து பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by krishnaamma Wed Mar 16, 2016 12:03 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
Jageedha Banu wrote:automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பிள்ளை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில்  குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க

நல்ல செய்தி தான் .
இருப்பினும் சிறு சந்தேகம் .
பிள்ளையை  மாற்றுவது சட்டப்படி குற்றமில்லையா ?
தாயிடமிருந்து சேயை பிரிக்கலாமா ?
தயவு செய்து பிள்ளையை மாற்றாதீர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197396

பிள்ளை மாத்திட்டேன் ஐயா ஜாலி

ஐயா மெனக்கெட்டு மாத்தாதீங்க என்று சொன்னார், நீங்க என்னடா வென்றால், மாத்திவிட்டு , போறாததற்கு டான்ஸ் வேற ஆடரீங்களா பானு ? புன்னகை ........... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:18 am

அரசு பிரசவ மருத்துவமனையில் வேலை செய்கிறாரோ ,
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by krishnaamma Wed Mar 16, 2016 11:12 am

T.N.Balasubramanian wrote:அரசு பிரசவ மருத்துவமனையில் வேலை செய்கிறாரோ ,
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197821

அச்சச்சோ....இது போதிலிருந்து பானு, எனக்கு சொல்லவே இல்ல ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by mmani15646 Wed Mar 16, 2016 2:30 pm

ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
மேற்கோள் செய்த பதிவு: 1190672

டேலியில் 'அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ' அடுத்து 'வவுச்சர் டைப்ஸ்" அடுத்து 'ஆல்டர்" அடுத்து 'சேல்ஸ்" என்டர் செய்து 'மெதட் அஃப் வவுச்சர் நம்பரிங்" இதில் 'ஆட்டோமாடிக்" என்றிருப்பதை 'மேனுவல்" என்று மாற்றிவிட்டால் நீங்கள் விரும்பியவண்ணம் தேதியை மாற்றினாலும் வரிசை எண் மாறாது.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 2:54 pm

mmani15646 wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
மேற்கோள் செய்த பதிவு: 1190672

டேலியில் 'அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ' அடுத்து 'வவுச்சர் டைப்ஸ்" அடுத்து 'ஆல்டர்" அடுத்து 'சேல்ஸ்" என்டர் செய்து 'மெதட் அஃப் வவுச்சர் நம்பரிங்" இதில் 'ஆட்டோமாடிக்" என்றிருப்பதை 'மேனுவல்" என்று மாற்றிவிட்டால் நீங்கள் விரும்பியவண்ணம் தேதியை மாற்றினாலும் வரிசை எண் மாறாது.
மேற்கோள் செய்த பதிவு: 1197888

தகவலுக்கு மிக்க நன்றி மணி ....sales ல manual என மாத்தினால் பில் நம்பர் முழுக்க இல்லாம போயிடுமே?

ஆனால் நாங்க 3 விதமான பில் போடுவோம். sales ல பில் போடமாட்டோம்.

bazaar பில், invoice பில், cashபில் என போடுவோம்.அதனால் sales பில் மாத்த முடியாது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 2:55 pm

soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:
soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY சரி பண்ணியாச்சு ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1193678

எங்களுக்கும் சொல்லி கொடுக்கக் கூடாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1197266

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Migration1

நீங்க மேனுவலா பில் போட்டா மாற்றுவது சுலபம். ஆட்டோமாடிக் பில் சிஸ்டம்ல கம்பெனி ஒப்பன் செய்யும் போது மேலே data  என்று வருகிறதே அதை மட்டும் எடுத்து விட்டு man என்று போட்டு கம்பெனியை ஒப்பன் செய்ங்க . அதன் பின் பில் வவுச்சர் creatla போய்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Pos+invoice+in+tally+9

automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பில்லை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில்  குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க. ஏன்னா நீங்க முதலில் ஆட்டோமேடிக்  பில் நம்பரோடு போட்ட பில்லில்  எல்லாம் நம்பர் இருக்காது. கம்பெனி பெயர் இருக்கும் . மாற்ற வேண்டிய கம்பெனி பில்லை ஒப்பன் செய்தால் பில் நம்பரோ தேதியோ இருக்காது. நீங்கநம்பர் தேதி மாத்தி பிரிண்ட் எடுங்க.


கவனிக்க வேண்டிய குறிப்பு:  பில் மாத்த இப்படி செய்யும் போது ஏற்கனவே tally ஓப்பனில் இருந்தால் exit குடுத்துட்டு புதுசா ஒப்பன் செய்து  மேலே சொன்னது போல செய்ங்க. இல்லனா ஒப்பன் செய்திருக்கும் tally ல data காணாம போயிடும். அப்புறம் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.

பிரிண்ட் எடுத்தும் exit  குடுத்துட்டு அப்புறம் tally  ஒப்பன் செய்ங்க data வோடு வந்து விடும்.


புரியலனா என்ன புரியலன்னு சொல்லுங்க சொல்றேன்.

முயற்சி பண்ணி பாருங்க . ஓப்பனில் இருக்கும் டேலியை exit குடுத்துட்டு செய்ங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1197374

மிக்க நன்றி... முயற்சி செய்து பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1197701

செய்து பார்த்துட்டு சொல்லுங்க .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2016 2:59 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
Jageedha Banu wrote:automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பிள்ளை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில்  குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க

நல்ல செய்தி தான் .
இருப்பினும் சிறு சந்தேகம் .
பிள்ளையை  மாற்றுவது சட்டப்படி குற்றமில்லையா ?
தாயிடமிருந்து சேயை பிரிக்கலாமா ?
தயவு செய்து பிள்ளையை மாற்றாதீர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197396

பிள்ளை மாத்திட்டேன் ஐயா ஜாலி

ஐயா மெனக்கெட்டு மாத்தாதீங்க என்று சொன்னார், நீங்க என்னடா வென்றால், மாத்திவிட்டு , போறாததற்கு டான்ஸ் வேற ஆடரீங்களா பானு ? புன்னகை ........... குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1197771

முதலில் செய்தது தான் தவறு இப்போது நான் சரியாக தான் மாற்றி இருக்கேன்மா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 13 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum