ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

Top posting users this week
ayyasamy ram
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Poll_c10 
heezulia

sanji

நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

+6
T.N.Balasubramanian
ராஜா
சிவனாசான்
யினியவன்
mbalasaravanan
ஜாஹீதாபானு
10 posters

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

First topic message reminder :

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

அன்புடன்
பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Feb 02, 2016 2:31 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 4:27 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:திங்கள் அன்று நீங்கள் வரும் போது , விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

நீங்கள் வரும்போது , Tally softwere என்ற தப்பாக ஆங்கில பிரயோகத்திற்கு ,
சரியாக 100 முறை இம்போசிஷன் எழுதி வரவும் .
தாளி , தாலி எல்லாம் டேலியுடன் tally ஆகாததால் ,ஒரு சிறு தண்டனை இவர்களுக்கு கொடுக்கவேண்டும்
இம்போசிஷந்தான் சரியான தண்டனை .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1190942

இதை டீல் நல்லா இருக்கு ஐயா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191498

என்ன டீல் நல்லா இருக்கு ?
ஞாயிறு ஆபீஸ் லீவு ஓகே
நேத்திக்கு (மன்டே) இம்போசிஷன் எழுதி காண்பிக்க வேண்டுமென்றே , ஆபீசுக்கு கட்.
அப்பா சாமிகளா என்னமா யோசிக்குறாங்க !
மேலும் கேட்டாக்க ,
tally tally ஆகமாட்டேன் என்பதற்காக tally ஐ tally பண்ணப் போவதாக கூறினாலும் சொல்லுவார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191532

யாரும் பதில் சொல்லாம இருக்கிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1191573

நீங்க செய்ய வேண்டியதை ,மத்தவங்க ஏன் செய்யலேன்னு கேட்டா,
Tally லே மாத்திரமா சந்தேகம் வரும் ?............இதுலேயும் சந்தேகம் வரும் (fill up
பண்ணிக்கவும் . rhyming ஆ ஒன்னும் வரலே )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191598

இந்த ரைமிங்க் எல்லாம் உங்களுக்கும் யினியவன் அண்ணாவுக்கும் தான் வரும். எனக்கு முழுசா போட்டாலே புரிந்து கொள்ள பாதி நாள் ஆகும் ஐயாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 4:30 pm

T.N.Balasubramanian wrote:

மேலே கண்டதையெல்லாம் fill up பண்ணவேண்டாம் .
ஈகரை பதிவேட்டில் உங்கள் பதிவை பார்த்தேன் .
உடனே பல்ப் பிரகாசமா எரிந்தது .
இதோ --அது .

Tally லே வேணா நீங்க தடுமாறலாம்
கேலிலே ,தடுமாற மாட்டீங்க .ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191607

அப்படினா ???????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Tue Feb 02, 2016 5:23 pm

கேலியாகப் (தமாஷாகப் )பதில் சொல்லுவதில் தடுமாற மாட்டீர்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Feb 02, 2016 5:37 pm

T.N.Balasubramanian wrote:கேலியாகப் (தமாஷாகப் )பதில் சொல்லுவதில் தடுமாற மாட்டீர்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191635

சரி சரி ...புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Feb 15, 2016 3:20 pm

TALLY சரி பண்ணியாச்சு ஜாலிஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2016 3:24 pm

அப்போ அந்த சீட்டுலே உட்காரவேண்டியதுதான் !
சீட்டுலே உட்கார்ந்தவுடன் ஸ்வீட் வேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Feb 15, 2016 3:28 pm

T.N.Balasubramanian wrote:அப்போ அந்த சீட்டுலே உட்காரவேண்டியதுதான் !
சீட்டுலே உட்கார்ந்தவுடன் ஸ்வீட் வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193681
T.N.Balasubramanian wrote:அப்போ அந்த சீட்டுலே உட்காரவேண்டியதுதான் !
சீட்டுலே உட்கார்ந்தவுடன் ஸ்வீட் வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193681

ஹா ஹா ஐயா எனக்கு சொல்றிங்களா. சந்தேகம் கேட்ட அந்த பொண்ணுகளை சொல்றிங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2016 3:30 pm

யார் உட்கார்ந்தா என்ன ?
அதா முக்கியம் ??
ஸ்வீட் தான் முக்கியம் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Feb 15, 2016 3:40 pm

T.N.Balasubramanian wrote:யார் உட்கார்ந்தா என்ன ?
அதா முக்கியம் ??
ஸ்வீட் தான் முக்கியம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193684

அது சரி அப்போ அந்த பொண்ணுக கிட்ட சொல்லி தான் ஸ்வீட் வாங்கித் தரனும் புன்னகை

ஏன்னா நான் ஏற்கனவே அதே சீட்ல (பதவி ) தான் உட்கார்ந்திருக்கேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2016 4:55 pm

அந்த சீட்லே உட்கார்ந்து இருப்பதற்கும் ஒரு ஸ்வீட் பாக்கி உங்களிடம் இருந்து .
இப்பிடியே பெண்டிங் வச்சுண்டு இருந்தா,
ஒரு நாள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை எனக்கு மாற்றி தரவேண்டி இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) - Page 11 Empty Re: TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum