புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_lcapஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_voting_barஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_lcapஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_voting_barஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
உதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_lcapஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_voting_barஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
உதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_lcapஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_voting_barஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
உதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_lcapஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_voting_barஉதவி தேவை - தொண்டை வலிக்கு  நிவாரணம்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - தொண்டை வலிக்கு நிவாரணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Jan 29, 2016 5:49 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 5:57 pm

எளிமையான கைமருந்துகள்

# தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்குப்
பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன
உதவும்.
மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியுடன் மேற்கண்ட
எல்லாவற்றையும் போட்டு, கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில்
சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண் ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால்,
தொண்டையைத் தொல்லைப் படுத்தும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.
-

# சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன்
கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும்.

# இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து
கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.


# உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு
குணமாகும்.
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 29, 2016 6:09 pm

ஒரு வாரத்தில கத்த கதற விட ஆரம்பிச்சுட்டாங்களா? புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 29, 2016 11:10 pm

யினியவன் wrote:ஒரு வாரத்தில கத்த கதற விட ஆரம்பிச்சுட்டாங்களா? புன்னகை
தம்பி புதுசு தானே அதான் , ஒரு அடிக்கு கூட அலறிடுறாராம் புன்னகை , கொஞ்ச நாள் ஆனபிறகு பாருங்க முதுகில் இடியே விழுந்தாலும் அசராம ஈகரையில் பதிவு போடுவார் புன்னகை

எவ்வளவு அடிச்சாலும் முணுக்குன்னு ஒரு சவுண்ட் கூட விடாம இருக்க அவர் நம்மள போல இன்னும் அனுபவஸ்தர் ஆகல அண்ணா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 29, 2016 11:36 pm

ஹா ஹா ஹா

அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:28 am

யினியவன் wrote:ஹா ஹா ஹா

அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா புன்னகை
அதே அதே .... புன்னகை 60 அடியும் 30 உதையும் வாங்கி முடிப்பதற்குள் தம்பி சரிபட்டு வந்துருவாப்புல ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 11:47 am

mbalasaravanan wrote:உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
  நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்

உடல் சூடு ஆனதால் தொண்டை வலிக்கும், கட்டும் சரவணன் புன்னகை......இது கல்யாணம் ஆனா புதிதில் சகஜம் தான், வாழைப்பழ மில்க் ஷேக் குடியுங்கள், ஒரே ஒரு முறை குடித்தாலே தொண்டைக்கட்டு சரியாகிவிடும் புன்னகை .....
.
.
இதை வீட்டிலேயே தயாரிக்கலாம், ஏதாவது ஒரு வாழைப்பழம், கொஞ்சம் பால் கொஞ்சம் சர்க்கரை தேவையானால் எசன்ஸ்....எல்லாத்தையும் மிக்சி இல் ஒரு 'ஒட்டு ' ஓட்டிவிட்டு எடுத்து குடியுங்கள்......நீங்கள் இருவரும் தான் .............புன்னகை.....சரியாகிவிடும்......

கொஞ்சநாள் இரவில் படுக்கும் பொது பால் குடிக்கும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்..முடிந்தால் குங்கும பூ சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளுங்கள் , முடிந்தால் ரோஜா குல்கந்து வைத்து போட்டுக்கோங்கோ புன்னகை உடம்புக்கு நல்லது................!

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:50 am

ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிவிட்டு குடிக்க சொல்றீங்க -
வீட்ல அவர மிரள மிரள ஓட்டுறதால தான் இந்த பிரச்சினயேம்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 11:50 am

ராஜா wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

அப்ப தம்பி சீக்கிரம் சரிப்பட்டு வந்துடுவாருன்னு சொல்றீங்களா ராஜா புன்னகை
அதே அதே .... புன்னகை 60 அடியும் 30 உதையும் வாங்கி முடிப்பதற்குள் தம்பி சரிபட்டு வந்துருவாப்புல ....
மேற்கோள் செய்த பதிவு: 1190781

ச்சே.. பாவம் சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 11:51 am

யினியவன் wrote:ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிவிட்டு குடிக்க சொல்றீங்க -
வீட்ல அவர மிரள மிரள ஓட்டுறதால தான் இந்த பிரச்சினயேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190794

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
சரி, நேத்து எங்க ஆளைக்காணும்?....பிசியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக