Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
+11
சசி
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
SajeevJino
சாமி
M.Jagadeesan
ayyasamy ram
Namasivayam Mu
krishnaamma
கார்த்திக் செயராம்
15 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
First topic message reminder :
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.
அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.
நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.
நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
M.Jagadeesan wrote://மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?//
மரணத்தை ஏமாற்றலாம் என்ற ஹாக்கிங்கின் கருத்து ஏற்கத்தக்கதே !
நம்முடைய வள்ளுவரும் மரணத்தை ஏமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் .
கூற்றம் குதித்தலும் கைகூடும் , நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் தவர்க்கு . ( தவம் - 269 )
பொருள் :
======
உள்ளத்தில் உறுதியாய் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு , அவரை வருத்த வரும் இறப்பும் எதிர்நிற்க மாட்டாமல் ஓடும் .
இக்குறளுக்கு சில உரையாசிரியர்கள் மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் !
அந்த அளவு மரணத்தைப் பற்றின பயம் இல்லாமல் மன உறுதியுடன் இருக்கணும் என்று சொல்லி இருக்கார் ஐயா ...எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ! ......தவறானால் மன்னிக்கணும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.
இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது
முந்தைய காலத்தில் 'புஷ்பக விமானம்' வருமாமே ....இப்போ இப்படி மாத்திட்டாங்களா?.......என்றாலும் இதுவும் சூப்பர் தான் ராஜா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
யினியவன் wrote:பிறக்க போறோம்ன்னு தெரியாது, பிறந்தப்புறம் எப்படி வாழப் போறோம்ன்னு தெரியாது, ஆனாலும் இப்ப வாழலயா? அது மாதிரி இறந்தப்புறம் ஒரு வாழ்க்கை இருந்தா அதையும் இதுமாதிரி வாழ்ந்துட்டு போறோம்!!!
அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?
கண்டவர் சொன்னதில்லை, சொல்பவர் கண்டதில்லை
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:எப்படியும் நீங்க ஆரம்பிச்ச இடத்திற்கு திரும்ப வரமாட்டிங்க என்ற நம்பிக்கை தான் அண்ணேயினியவன் wrote:அப்படீன்னா ராஜா இந்த விவாதம் வேண்டாத ஒன்று - நரகம் தான் எல்லோருக்கும்
சரி அங்கே போயும் ஒரு தளம் ஆரம்பித்துவிடுவோம் இனியவன் ....என்ன சொல்லரீங்க ? .....ஹா...ஹா...ஹா.....
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
krishnaamma wrote:ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.
இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது
முந்தைய காலத்தில் 'புஷ்பக விமானம்' வருமாமே ....இப்போ இப்படி மாத்திட்டாங்களா?.......என்றாலும் இதுவும் சூப்பர் தான் ராஜா
அதுல புஷ்பேக் சீட் தாம்மா - A 380 ல நீட்டி படுத்துக்கலாமாம் - இறுதிப் பயணம் சுகமா இருக்கும்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
அதாம்மா கண்டவங்களும் சொல்றாங்கkrishnaamma wrote:கண்டவர் சொன்னதில்லை, சொல்பவர் கண்டதில்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:krishnaamma wrote:ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.
இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது
முந்தைய காலத்தில் 'புஷ்பக விமானம்' வருமாமே ....இப்போ இப்படி மாத்திட்டாங்களா?.......என்றாலும் இதுவும் சூப்பர் தான் ராஜா
அதுல புஷ்பேக் சீட் தாம்மா - A 380 ல நீட்டி படுத்துக்கலாமாம் - இறுதிப் பயணம் சுகமா இருக்கும்ல
வாவ் !......அப்புறம் என்ன குறைச்சல்?..............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:அதாம்மா கண்டவங்களும் சொல்றாங்கkrishnaamma wrote:கண்டவர் சொன்னதில்லை, சொல்பவர் கண்டதில்லை
ம்ம்...
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:யினியவன் wrote:பிறக்க போறோம்ன்னு தெரியாது, பிறந்தப்புறம் எப்படி வாழப் போறோம்ன்னு தெரியாது, ஆனாலும் இப்ப வாழலயா? அது மாதிரி இறந்தப்புறம் ஒரு வாழ்க்கை இருந்தா அதையும் இதுமாதிரி வாழ்ந்துட்டு போறோம்!!!
அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?
கண்டவர் சொன்னதில்லை, சொல்பவர் கண்டதில்லை
எப்படி தான் இப்படி யோசிகிறீங்கஅண்ணா.
இன்னொரு வாழ்க்கை இருந்தாலும் இன்னும் சந்தோஷமா வாழ்ந்திடலாம் .ஏன்னா அனுபவம் இருக்கு இல்ல.
அருமை அண்ணா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking
» ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்ந்த அதிசயம்.
» பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
» பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
» பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்கிங் , இல்லை முக்கியமானது - பீட்டர் டேவன்போர்ட் , அறிவியல் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|