புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.
அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.
நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.
நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?//
மரணத்தை ஏமாற்றலாம் என்ற ஹாக்கிங்கின் கருத்து ஏற்கத்தக்கதே !
நம்முடைய வள்ளுவரும் மரணத்தை ஏமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் .
கூற்றம் குதித்தலும் கைகூடும் , நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் தவர்க்கு . ( தவம் - 269 )
பொருள் :
======
உள்ளத்தில் உறுதியாய் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு , அவரை வருத்த வரும் இறப்பும் எதிர்நிற்க மாட்டாமல் ஓடும் .
இக்குறளுக்கு சில உரையாசிரியர்கள் மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிறக்க போறோம்ன்னு தெரியாது, பிறந்தப்புறம் எப்படி வாழப் போறோம்ன்னு தெரியாது, ஆனாலும் இப்ப வாழலயா? அது மாதிரி இறந்தப்புறம் ஒரு வாழ்க்கை இருந்தா அதையும் இதுமாதிரி வாழ்ந்துட்டு போறோம்!!!
அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?
அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.
இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது
அண்ணே ஜன்னலோர சீட்டு எனக்கு
உங்களுக்கு டிரைவர் சீட்டே கிடைக்கும் அண்ணேயினியவன் wrote:ராஜா wrote:மரணத்திற்கு பிறகு Airbus A380 super Jumbo இல் முதல்வகுப்பு பயணசீட்டுடன் நாம் சொர்க்கத்திற்கு பயணிக்கலாம்.
இது எனது 300 ஆண்டு கால ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது
அண்ணே ஜன்னலோர சீட்டு எனக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படீன்னா ராஜா இந்த விவாதம் வேண்டாத ஒன்று - நரகம் தான் எல்லோருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாமி wrote:[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்......அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.
அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அந்த மதத்தில் மறுபிறவி என்ற உண்மைகள் கிடையாது. இப்படித்தான் ஒரு துறையில் சாதனை செய்பவர்கள் சாதனை போதை வந்தவுடன் ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அனைத்துமே தனக்குத் தெரிந்ததைப்போல கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அவர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்திருக்கலாம். அந்த இயற்பியல் முடிவுகளைக்கூட ஆய்ந்து பார்த்துத்தானே முடிவு அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆன்மிகத்தில் கருத்துச் சொல்லும் அவர் இதுவரை ஆன்மிகத்தில் என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறார்?
மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?
ஆராய்ச்சி செய்து சொன்னால் எதையும் ஒத்துக்கொள்ளலாம். மேதாவி என்ற நினைப்பில் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு அவரது அறியாமையை நினைத்து பரிதாபப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது.
ஈசன் அருள் அவரது அறியாமையைப் போக்கட்டும்!!
ரொம்ப சரியாக சொன்னீர்கள் சாமி ........................... :த.......வி.பொ.பா.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
மரணத்தை மிரட்டியவர்
அவர் சில வருடமே வாழ்வார் என டாக்டர் கூறிய நிலையில்
தற்போது 69 வயதைத் தாண்டி அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது
ஹாக்கிங்கின் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this image.]
எங்க அம்மாவுக்கு தலை இல் கான்சர் வந்த போது, புகழ் பெற்ற சர்ஜன் ராமமூர்த்தி அவர்கள் தான் ஆபரேஷன் செய்தார்..............'எங்களை பொறுத்த வரை இவங்க ஒரு 8 மாதம் வரை உயிர் வாழலாம் மத்தபடி பெருமாள் அனுகிரகம், இவங்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார்................அப்புறம் பாவம் அவர் போய்விட்டார்............ஆனால் எங்க அம்மா....................
அம்மா, கிட்ட தட்ட 16 வருஷங்கள் நல்லபடி இருந்தா ராம் அண்ணா ............அதனால மரணத்தை வென்றவர் என்று சொல்ல முடியுமா?.....அவா அவா நேரம் வந்தால் போகவேண்டியது தான்.............
'இன்றைக்கிருப்போர் நாளைக்கு இருப்பார்கள்' என்று என்ன நிச்சயம்?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தப் பாடல் இங்கு போடலாம் என்று நினைக்கிறேன் ..
இது தான் நம்மை பொறுத்த வரை சரி
இது தான் நம்மை பொறுத்த வரை சரி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking
» ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்ந்த அதிசயம்.
» பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
» பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
» பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்கிங் , இல்லை முக்கியமானது - பீட்டர் டேவன்போர்ட் , அறிவியல் சர்ச்சை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5