Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
!['சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் GW3T2fwpTtWBbwPpx8CH+Tamil_News_large_1443710](https://www.filepicker.io/api/file/gW3T2fwpTtWBbwPpx8CH+Tamil_News_large_1443710.jpg)
-
சென்னை:
யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில்
'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து,
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார்
முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க
வைக்கிறது.
கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில்
விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது
மனைவி படும் துயரங்களை பார்க்கிறார்.
நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி.
இதைப் பார்த்த பிறகு தான், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால்
என்ன என்று யோசிக்கிறார். முயற்சியிலும் இறங்குகிறார்.
இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த
விலையில் வெற்றிகரமாக நாப்கின் தயாரிக்கிறார்.
அதற்கான இயந்திரங்களையும் அவரே வடிவமைத்தார்.
சாதாரணமாக நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு 3.5 கோடி
ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும்.
ஆனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு வெறும்
65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரது அயராத முயற்சியால், இப்போது நாடு
முழுவதும் ஏராளமான கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் இவரது
இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று,
வருவாய் ஈட்டுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், நாப்கின் தயாரிப்பில் புரட்சியை
ஏற்படுத்தி இருக்கிறார். ''இந்தியாவை 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும்
நாடாக மாற்றுவதே நோக்கம்' என தீர்க்கமாக கூறுகிறார் முருகானந்தம்.
இதற்காகவே பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
-------------------------
தினமலர்
'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்..
!['சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் JXRn82xkRuCmjLJrMIxE+Tamil_News_large_1443710](https://www.filepicker.io/api/file/jXRn82xkRuCmjLJrMIxE+Tamil_News_large_1443710.jpg)
சென்னை:யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில் 'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து, மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார் முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க வைக்கிறது.
கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது மனைவி படும் துயரங்களை பார்க்கிறார். நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி.இதைப் பார்த்த பிறகு தான், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று யோசிக்கிறார். முயற்சியிலும் இறங்குகிறார். இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த விலையில் வெற்றிகரமாக நாப்கின் தயாரிக்கிறார். அதற்கான இயந்திரங்களையும் அவரே வடிவமைத்தார்.
சாதாரணமாக நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும். ஆனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு வெறும் 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரது அயராத முயற்சியால், இப்போது நாடு முழுவதும் ஏராளமான கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் இவரது இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று, வருவாய் ஈட்டுகிறார்கள்.இன்னும் சொல்லப் போனால், நாப்கின் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ''இந்தியாவை 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும் நாடாக மாற்றுவதே நோக்கம்' என தீர்க்கமாக கூறுகிறார் முருகானந்தம்.இதற்காகவே பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
வாழ்த்துகள் முருகானந்தம்
.......................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
பாராட்டுகள் முருகானந்தம்
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வீட்டில் பெண்கள் இதை தொழிலாக செய்யலாம். நல்ல ஐடியா.
!['சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வீட்டில் பெண்கள் இதை தொழிலாக செய்யலாம். நல்ல ஐடியா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
செய்திகள் - பிரிவில் இக்கட்டுரை பகிரப்பட்டுள்ளுது...
-
http://www.eegarai.net/t127943-டொபிக்
-
இரண்டையும் இணைக்கலாம்...
-
http://www.eegarai.net/t127943-டொபிக்
-
இரண்டையும் இணைக்கலாம்...
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1190648ayyasamy ram wrote:செய்திகள் - பிரிவில் இக்கட்டுரை பகிரப்பட்டுள்ளுது...
-
http://www.eegarai.net/t127943-டொபிக்
-
இரண்டையும் இணைக்கலாம்...
இணைக்கலாம் என்றால் கிருஷ்ணாம்மாவோட பதிவு செலக்ட் ஆகல. மற்றவரின் பதிவும் செலக்ட் ஆகல .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
இதோ நான் பார்க்கிறேன் பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
இணைத்து விட்டேன் ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
ஜாஹீதாபானு wrote:பாராட்டுகள் முருகானந்தம்![]()
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா
வீட்டில் பெண்கள் இதை தொழிலாக செய்யலாம். நல்ல ஐடியா.
ஆமாம் பானு, 2005 லேயே கண்டுபிடித்திருக்கிறார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 1 ரூபாய்க்கு 'சானிட்டரி நாப்கின்'
» பெண் வாக்காளருக்கு 'சானிட்டரி நாப்கின்'
» குஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை..
» பெண் வாக்காளருக்கு 'சானிட்டரி நாப்கின்'
» குஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|