ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by ayyasamy ram Fri Jan 29, 2016 6:17 am


'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் GW3T2fwpTtWBbwPpx8CH+Tamil_News_large_1443710
-

சென்னை:
யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில்
'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து,
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார்
முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க
வைக்கிறது.

கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில்
விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது
மனைவி படும் துயரங்களை பார்க்கிறார்.

நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி.
இதைப் பார்த்த பிறகு தான், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால்
என்ன என்று யோசிக்கிறார். முயற்சியிலும் இறங்குகிறார்.

இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த
விலையில் வெற்றிகரமாக நாப்கின் தயாரிக்கிறார்.
அதற்கான இயந்திரங்களையும் அவரே வடிவமைத்தார்.

சாதாரணமாக நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு 3.5 கோடி
ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும்.
ஆனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு வெறும்
65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரது அயராத முயற்சியால், இப்போது நாடு
முழுவதும் ஏராளமான கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் இவரது
இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று,
வருவாய் ஈட்டுகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால், நாப்கின் தயாரிப்பில் புரட்சியை
ஏற்படுத்தி இருக்கிறார். ''இந்தியாவை 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும்
நாடாக மாற்றுவதே நோக்கம்' என தீர்க்கமாக கூறுகிறார் முருகானந்தம்.
இதற்காகவே பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்..

Post by krishnaamma Fri Jan 29, 2016 4:02 pm

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் JXRn82xkRuCmjLJrMIxE+Tamil_News_large_1443710

சென்னை:யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில் 'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து, மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார் முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க வைக்கிறது.

கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது மனைவி படும் துயரங்களை பார்க்கிறார். நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி.இதைப் பார்த்த பிறகு தான், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று யோசிக்கிறார். முயற்சியிலும் இறங்குகிறார். இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த விலையில் வெற்றிகரமாக நாப்கின் தயாரிக்கிறார். அதற்கான இயந்திரங்களையும் அவரே வடிவமைத்தார்.

சாதாரணமாக நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும். ஆனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு வெறும் 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரது அயராத முயற்சியால், இப்போது நாடு முழுவதும் ஏராளமான கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் இவரது இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று, வருவாய் ஈட்டுகிறார்கள்.இன்னும் சொல்லப் போனால், நாப்கின் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ''இந்தியாவை 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும் நாடாக மாற்றுவதே நோக்கம்' என தீர்க்கமாக கூறுகிறார் முருகானந்தம்.இதற்காகவே பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by krishnaamma Fri Jan 29, 2016 4:06 pm

வாழ்த்துகள் முருகானந்தம் புன்னகை....................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 4:08 pm

பாராட்டுகள் முருகானந்தம் 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் 3838410834

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா புன்னகை

வீட்டில் பெண்கள்   இதை தொழிலாக செய்யலாம். நல்ல ஐடியா.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by ayyasamy ram Fri Jan 29, 2016 4:25 pm

செய்திகள் - பிரிவில் இக்கட்டுரை பகிரப்பட்டுள்ளுது...
-
http://www.eegarai.net/t127943-டொபிக்
-
இரண்டையும் இணைக்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 4:52 pm

ayyasamy ram wrote:செய்திகள் - பிரிவில் இக்கட்டுரை பகிரப்பட்டுள்ளுது...
-
http://www.eegarai.net/t127943-டொபிக்
-
இரண்டையும் இணைக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1190648

இணைக்கலாம் என்றால் கிருஷ்ணாம்மாவோட பதிவு செலக்ட் ஆகல. மற்றவரின் பதிவும் செலக்ட் ஆகல .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by krishnaamma Fri Jan 29, 2016 5:01 pm

இதோ நான் பார்க்கிறேன் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by krishnaamma Fri Jan 29, 2016 5:03 pm

இணைத்து விட்டேன் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:04 pm

krishnaamma wrote:இதோ நான் பார்க்கிறேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190653

ஏன் செலக்ட் ஆகலமா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by krishnaamma Fri Jan 29, 2016 5:05 pm

ஜாஹீதாபானு wrote:பாராட்டுகள் முருகானந்தம்  'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் 3838410834

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா புன்னகை

வீட்டில் பெண்கள்   இதை தொழிலாக செய்யலாம். நல்ல ஐடியா.

ஆமாம் பானு, 2005 லேயே கண்டுபிடித்திருக்கிறார் புன்னகை பல்வேறு அவார்டுகளும் வாங்கி இருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம் Empty Re: 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum