ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
heezulia
டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_c10டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_m10டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_c10 
mohamed nizamudeen
டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_c10டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_m10டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

+2
யினியவன்
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 4:45 pm

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் GtnGr6sbSICH4xKbd5Xg+kamal1
-


சமூக வலைதளமான டுவிட்டரில் (சுட்டுரை) நடிகர் கமல்ஹாசன்
செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர்.
மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு வரை
அதிகரித்துகொண்டே சென்றது.

இசையமைப்பாளர் இளையராஜா இசையில், தேசிய கீதத்தை
கமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப்
போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என
நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன்
வரவேற்று, கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.

“டுவிட்டர் நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று
(ஜன. 26) முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று
டுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன்.
ஐ லவ் யூ அப்பா’ என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில்
டுவிட்டரில் இணைந்த நிலையில், இரவு 11 மணி வரை 20,700 பேர்
அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
நொடிக்கு நொடி அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துகொண்டே இருக்கிறது.

குடியரசு தினத்தன்று கமல்ஹாசன் டிவிட்டரில் இணைந்தது
குறிப்பிடத்தக்கது.

——————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by யினியவன் Thu Jan 28, 2016 4:47 pm

வாணியுடன், சரிகாவுடன், கவுதமியுடன் இணைந்தார் ன்னு சொல்றாப்ல யாரு இந்த ட்விட்டர் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by ஜாஹீதாபானு Thu Jan 28, 2016 5:53 pm

ட்விட்டர்னா என்ன?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by பாலாஜி Thu Jan 28, 2016 6:04 pm

ஜாஹீதாபானு wrote:ட்விட்டர்னா என்ன?

தல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by ஜாஹீதாபானு Thu Jan 28, 2016 6:15 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ட்விட்டர்னா என்ன?

தல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1190453

சொல்லட்டும் சொல்லட்டும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by யினியவன் Thu Jan 28, 2016 9:04 pm

ஆகா நம்மள வம்புக்கு இழுக்குறாங்களே புன்னகை

பட்டர்ன்னா வெண்ணை - பால் திரிந்து தயிராகி, மோராகையில் வரும்.

அவசரப்பட்டு திரியும் போதே அதை ஒலகத்துக்கு சொல்ல முந்திரிக்கொட்டைகள் தமது செல்லில் தெரிவிப்பது தான் ட்விட்டர் - தி(டி)ரியும் பட்டர் டிவிட்டர்.

இப்ப புரிஞ்சதா பானு? புன்னகை இனிமே இந்த வெண்ணை வெட்டிய வெட்டியா டவுட்டு கேக்க மாட்டீங்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:37 pm

இதனால் யாருக்கு என்ன லாபம் ? ( பாலாஜி மன்னிப்பாராக )

இந்த 27000க்கு ஏதாவது ஆபத்துன கமலஹாசன் ஓடி வந்து உதவி செய்வாரா .?

இந்த வயசுலே , நமக்கு இதெல்லாம் தேவையா யினியவன் ? பாட்டிக்கு வேறே சந்தேகம் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by யினியவன் Thu Jan 28, 2016 10:41 pm

ஹா ஹா ஹா - அய்யா அய்யா, சந்தேகம் கேட்டவர்கள் ஐயோ ஐயோ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by krishnaamma Thu Jan 28, 2016 11:19 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ட்விட்டர்னா என்ன?

தல இனியவன் வந்தது விளக்கமாக விளக்கம் சொல்லுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1190453

சொல்லட்டும் சொல்லட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1190455

நிஜமாகவே எனக்கும் தெரியாது பானு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by ஜாஹீதாபானு Fri Jan 29, 2016 4:02 pm

யினியவன் wrote:ஆகா நம்மள வம்புக்கு இழுக்குறாங்களே புன்னகை

பட்டர்ன்னா வெண்ணை - பால் திரிந்து தயிராகி, மோராகையில் வரும்.

அவசரப்பட்டு திரியும் போதே அதை ஒலகத்துக்கு சொல்ல முந்திரிக்கொட்டைகள் தமது செல்லில் தெரிவிப்பது தான் ட்விட்டர் - தி(டி)ரியும் பட்டர் டிவிட்டர்.

இப்ப புரிஞ்சதா பானு? புன்னகை இனிமே இந்த வெண்ணை வெட்டிய வெட்டியா டவுட்டு கேக்க மாட்டீங்களே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190478

உங்க விளக்கம் சூப்பர்ணா சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Empty Re: டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum